வேலன்:-ஆவிகளுடன் விளையாடும் விளையாட்டு

ஆவிகளுடன் உங்களுக்கு விளையாட விருப்பமா? இந்த விளையாட்டு உங்கள் குறையை நிவர்த்தி செய்யும். சற்று பெரிய விளையாட்டான 520 எம்.பி. கொள்ளளவு கொண்ட இதனை பதிவிறக்கம் செய்ய இங்கு கிளிக் செய்யவும்.
இதனை இன்ஸ்டால் செய்ததும் உங்களுக்கு கீழ்கண்ட விண்டோ ஓப்பன் ஆகும்.மேலே உள்ள படத்தில ;உள்ள பொருட்களை நீங்கள் கண்டுபிடிக்கவேண்டும. இருட்டாக உள்ள இடங்களுக்கு உதவ உங்களுக்கு டார்ச்லைட்டும் கிடைக்கும். மேலும் கேமராவும்உங்களுக்கு கைவசம் கிடைக்கும.

சவகாசமாக ஆவி நடமாடுவதை மேலே உள்ள படத்தில் கவனியுங்கள.குழந்தைகளை தனியே விளையாட விடவேண்டாம். இதில் ஆஸ்பத்திரியில் உள்ள பிணகுடோனிலிருந்து பிரேதம் எழுந்துவரும். மேலும் பிரேதத்திலிருந்து ரத்தம் எடுதது நாம் சோதனை செய்ய வேண்டிவரலாம்.நீங்களும் சற்று துணிச்சலுடன் விளையாடிப்பாருங்கள்.கருத்துதுக்களை கூறுங்கள்.
வாழ்க வளமுடன்
வேலன்.

பி.டி.எப்.கோப்பாக நீங்கள் பதிவிறக்க இங்கு கிளிக் செய்யுங்கள்

2 comments:

கற்பதை கற்பிப்போம் said...

உங்கள் பதிவுகள் அனைத்தும் நல்லம்
எனக்கும் வலைப்பூ இருக்கிறது பல சுவாரசியமான அம்சங்கள் அடங்கி உள்ளன
www.suncnn.blogspot.com

Timothyphyx said...

உங்கள் பதிவுகள் அனைத்தும் நல்லம் எனக்கும் வலைப்பூ இருக்கிறது பல சுவாரசியமான அம்சங்கள் அடங்கி உள்ளன www.suncnn.blogspot.com

Related Posts Plugin for WordPress, Blogger...