கால்குலேட்டரில் எவ்வளவோ வகைகள் இருந்தாலும் சில கால்குலேட்டர்கள் சில அப்ளிகேஷன்கள் பயன்படுத்த மட்டுமே உதவும். ஆனால் இந்த சின்ன சாப்ட்வேரில் சுமார் 75 கணக்குகள் சுலபமாக போடலாம்.500 கே.பி. அளவுள்ள இதனை பதிவிறக்கம் செய்ய இங்கு கிளிக் செய்யவும். இதனை இன்ஸ்டால் செய்ததும் உங்களுக்கு கீழ்கண்ட விண்டோ ஓப்பன் ஆகும். இதில் தேவைபடும் கணக்கு விவரத்தை தேர்வு செய்யவும்.
நான் பிறந்த நாள் முதல் இன்றுவரை எவ்வளவு வயதாகின்றது என்பதனை அறிந்துகொள்ள Birthday Calculator கிளிக் செய்துள்ளேன். இதில் நமது பிறந்த தேதி,மாதம்.வருடம் தட்டச்சு செய்து இதில் உள்ள Calculate கிளிக் செய்தால்நொடியில் உங்களுக்கு உங்களது வயது மாதம் தேதி.எவ்வளவு மாதங்கள் கடந்துள்ளது.எவ்வளவு நேரம் ஆகிஉள்ளது.எவ்வளவு நாட்கள் கடந்துள்ளது எவ்வளவு வாரம் எவ்வளவு மாதம் என அத்தனை விவரங்களும் நமக்கு துல்லியமாக கிடைத்துவிடும்.கீழே உள்ள விண்டோவில் பாருங்கள்.இதனைப்போல நாம் வங்கியில் செலுத்தும் டெபாஸிட்டுக்களுக்கான கூட்டுவட்டி எனப்படும் Compound Interest சுலபமாக கணக்கிடலாம்.இதில் நமது வைப்பு தொகை,வருட வட்டி.எவ்வளவு வருடம் என அனைத்தையும் தட்டச்சு செய்து இதில் உள்ள கால்குலேட் கிளிக் செய்யவும். உங்களுக்கு கீழ்கண்ட விண்டோ ஓப்பன் ஆகும்.
இதனைப்போலவே வண்டி லோன்.அறிவியல் கால்குலெட்டர்.கணித கால்குலேட்டர்.என பலவிதமான கால்குலெட்டர்கள் கொடுத்துள்ளார்கள்.பயன்படுத்திப்பாருங்கள்.கருத்துக்களை கூறுங்கள்.
எனது பிறந்தநாளுக்கு நேரிலும் தொலைபேசியிலும் கருத்துரையிலும் வாழ்த்திய அன்பு நெஞ்சங்களுக்கு நன்றி....
வாழ்க வளமுடன்
வேலன்.
பின்குறிப்பு:-
இதுவரையில் பதிவிட்டு 800 பதிவுகளை கடந்துவிட்டேன். தொடர்ந்து உங்கள் ஆதரவில்......
7 comments:
hi velan u ar doing great job
அட போங்க மாப்பு ...இங்க ஒரு சாப்ட் வேருக்கே கரண்டு இல்லயாம்..
WISH YOU A VERY HAPPY BIRTHDAY >>>
போட்டோஷாப் பாடம் மிகவும் பயன் உள்ளதாக உள்ளது.
உங்கள் பதிவு அனைத்தும் இலவசமாக இருக்கம் போது போட்டோஷாப் 1 முதல் 50 வரை உள்ள pdf link மட்டும் இலவசமாக இல்லை. நீங்கள் உங்கள் போட்டோஷாப் பதிவு அனைத்தும் இணைத்து ஒரு இலவசமாக ஒரு downlaod link தருமாறு கேட்டு கொள்கிறேன். அனைவருக்கும் பயன் உள்ளதாக இருக்கும்
some virus is inside and i got terminated.. plz help me
SriRam=chennai..
I could not download the software as it was uploaded in 4 shared can u please guide how to download from the link or alternatively can u upload in mediafire please
krischidambaram
I could not download the software as it was uploaded in 4 shared can u please guide how to download from the link or alternatively can u upload in mediafire please
krischidambaram
Post a Comment