வீடியோ பைல்களை வேண்டிய பார்மெட்டுக்கு மாற்றிடவும. ஆடியோவினை நிக்கிடவும்.சுலபமாக சிடியில் காப்பி செய்திடவும் இந்த மென்பொருள் பயன்படுகின்றது. 14 எம்.பி.கொள்ளளவு கொண்ட இதனை பதிவிறக்கம் செய்திடவும். இதன் இணையதளம் செலலவும். இங்கு கிளிக் http://www.glorylogic.com/video-converter.htmlசெய்திடவும்.இதனை பதிவிறக்கம் செய்து இன்ஸ்டால் செய்ததும் உங்களுக்கு கீழ்கண்ட விண்டோ ஓப்பன் ஆகும்.
சிலநிமிடங்கள் காத்திருப்பிற்கு பின்னர் நீங்கள்தேர்வு செய்திட்ட இடத்தில் உங்களுக்கான வீடியோவானது நீங்கள் விரும்பியபடி மாறிஇருப்பதை காணலாம். பயன்படுத்திப்பாருங்கள்.
வாழ்கவளமுடன்
வேலன்.
பி.டி.எப்.கோப்பாக நீங்கள் பதிவிறக்க இங்கு கிளிக் செய்யுங்கள்
இதில் தேவையான வீடியோ பைலினை தேர்வு செய்திடுங்கள். தனிபைலாகவோ போல்டராகவோ இதில் தேர்வு செய்திடலாம்.
இதன் கீழே மூன்று டேப்புகள் கொடுத்துள்ளார்கள். வீடியோ.ஆடியோ மற்றும பில்டர்ஸ் என இருக்கின்றது. இதில் வீடியோவினை தேர்வு செய்து அதில் தேவையான பார்மெட்டினை நாம் தேர்வு செய்திடலாம். அதுபோல ஆடியோ மற்றும் பில்டர்ஸ்ஸிலும் நமக்கு தேவையானதை தேர்ந்தெடுக்கலாம்.
தேர்ந்தெடுக்கும் வீடியோவினை ப்ரிவியூபார்க்கும் வசதியும்இதில கொடுக்கப்பட்டுள்ளது. நீங்கள் தேர்வு செய்யும் வீடியோ பைல்களை சிடியில் காப்பிசெய்திடவும் வீடியோவில் உள்ள ஆடியோபைல்களை நீக்கிடவும் இதில் வசதி உள்ளது. தேவைகளை நீங்கள் முடிவுசெய்து இறுதியாக இதில் உள்ள கன்வர்ட் கிளிக் செய்திடவும்.
வாழ்கவளமுடன்
வேலன்.
0 comments:
Post a Comment