நமது கணினியில் உள்ள வீடியோக்களை பார்வையிட இந்த வீடியோ ப்ளேயர் ;உதவுகின்றது. இதன் இணையதளம் சென்று இதனை பதிவிறக்கம் செய்திட இங்குகிளிக் http://www.wisevideosuite.com/wisevideoplayer.html செய்திடவும்.இதனை இன்ஸ்டால் செய்ததும் உங்களுக்கு கீழ்கண்ட விண்டோ ஓப்பன் ஆகும்.
இதன்மீது கர்சரை வைத்து ரைட்கிளிக்செய்திட உங்களுக்கு கீழ்கண்ட விண்டோ ஓப்பன் ஆகும். உங்களுக்கு தேவையான பார்மெட்டினை நீங்கள்தேர்வு செய்துகொள்ளலாம்.
இந்த மென்பொருளானது ஆதரிக்கும் வீடியோ பார்மெட்டுக்கள் 3GP, AVI, AVM, AVS, DAT, F4V, FLV, MKV, MOV, MP4, Mpeg, MPG, NSV, OGM, RM, RMVB, TP, TS, VOB, webm, WMV, மற்றும் பல வீடியோ பார்மெட்டுக்களை ஆதரிக்கின்றது.
பி.டி.எப்.கோப்பாக நீங்கள் பதிவிறக்க இங்கு கிளிக் செய்யுங்கள்
இதன்மீது கர்சரை வைத்து ரைட்கிளிக்செய்திட உங்களுக்கு கீழ்கண்ட விண்டோ ஓப்பன் ஆகும். உங்களுக்கு தேவையான பார்மெட்டினை நீங்கள்தேர்வு செய்துகொள்ளலாம்.
இந்த மென்பொருளானது ஆதரிக்கும் வீடியோ பார்மெட்டுக்கள் 3GP, AVI, AVM, AVS, DAT, F4V, FLV, MKV, MOV, MP4, Mpeg, MPG, NSV, OGM, RM, RMVB, TP, TS, VOB, webm, WMV, மற்றும் பல வீடியோ பார்மெட்டுக்களை ஆதரிக்கின்றது.
பயன்படுத்த எளிமையாகவும் விரைவாகவும் செயல்படுகின்றது. பயன்படுத்திப்பாருங்கள்.
வாழ்கவளமுடன்
வேலன்.
0 comments:
Post a Comment