புகைப்படங்கள் நாம் எடுக்கையில் சில காட்சிகளை நாம் கேமராவினை படுக்கை வசத்திலோ நேராகவே வைத்த எடுப்போம் அவ்வாறு எடுக்கப்படும் புகைப்படங்களை ஓரே சீராக மொத்தமாக மாற்றிட இந்த மென்பொருள் பயன்படுகின்றது. இதன் இணையதளம் சென்று இதனை பதிவிறக்கம் செய்திட இங்கு கிளிக் செய்யவும்.
பி.டி.எப்.கோப்பாக நீங்கள் பதிவிறக்க இங்கு கிளிக் செய்யுங்கள்
இப்போது உங்கள் புகைப்படங்கள் உள்ள போல்டரை தேர்வு செய்திடவும். பின்னர் அதனை ரைட்கிளிக் செய்திட வரும் விண்டோவில் Autorotate all JPEGs in Folder என்பதனை தேர்வு செய்து கிளிக் செய்யவும். இப்போது உங்களுக்கு கீழ்கண்ட விண்டோ ஓப்பன் ஆகும்.
உங்கள் போல்டரில் உள்ள புகைப்படங்கள் எல்லாம் மாறியபின்னர் உங்களுடைய போல்டரை நீங்கள்சென்று பார்த்தால் உங்கள் அனைத்து புகைப்படங்களும் படுக்கை வாட்டத்தில் எடுக்கப்பட்ட புகைப்படங்கள் அனைத்தும் நெடுக்கை வாட்டத்தில் மாறியிருப்பதை காணலாம். பயன்படுத்திப்பாருங்கள்.
வாழ்கவளமுடன்
வேலன்.
0 comments:
Post a Comment