இன்டர்நெட் -அறிந்துகொள்ளவேண்டியவை-பகுதி-1.(Internet Hints)

இன்டர்நெட் பற்றி நமக்கு தெரியும். ஆனால்

அதில் உபயோபடுத்தப்படும் சிறு -சிறு

வார்த்தைகளுக்கு விளக்கங்கள் நமக்கு

தெரிவதில்லை. இன்டர்நெட் பற்றி

அனைத்தும் தெரிந்தவர்களுக்கும் இதில்

உள்ள விளக்கங்கள் உதவும் என நினைக்

கின்றேன். அதுபோல் புதியவர்களுக்கும்-

நேர்முகத்தேர்வுகளுக்கு செல்பவர்களுக்கும்

இந்த குறிப்புகள் உதவும் என எண்ணுகின்றேன்.

Access:-மைக்ரோசாப்ட் வழங்கும் சேவை

Access Provider:-இணைய சேவையை

உங்களுக்குஅளிக்கும் நிறுவனம்.

Internet Service Provider-ISP

என அழைக்கப்படுகிறது.

ADDRESS:-முகவரி-இதைக்கொண்டு

தான் இணைய முகவரிகள் அறியப்படு

கின்றது.

ADSL:Asymmetric Digital Subscriber Line-

தொலைபேசி கம்பிகள் வழியாக 7

மில்லியன் bps வேகத்தில் தகவல்களை

அனுப்ப உதவும் தொழில்நுட்பம்.

Alta Vista:- இணையத்திலுள்ள பல்வேறு

தலங்களை த் தேடிக் கொடுக்கும் தளம்.

AQL:-America Online:-இன்டர்நெட் சேவை

பெற உதவும் ஆன்லைன் சேவை.

anonymous FTP:- வேறு ஒரு கணிணியில்

உள்ள தகவல்களை பிரதி எடுத்துக்கொள்ளும்

முறை.

Applet:- ஜாவா கம்யூட்டர் திட்ட மொழியில்

எழுதப்பட்ட ஆணை.இவற்றை வெப் பிரவுசர்

மூலம் இறக்கிக் கொள்ளலாம்.

Archie:- இணையத்தில் கோப்புகளை தேடும்

வழி.

Archive:- பல கோப்புளை ஒன்றாக அழுத்தித்

தொகுத்து வைக்கும் முறை.

ARPANET:- அமெரிக்க அரசின் பயன்படுத்தப்

படும் வலை தொகுப்பு.

Attachment:- ஈ -மெயிலில் அனுப்பப்படும்

கம்யூட்டர் கோப்பு.

Backbone:- இன்டரநெட் சேவையை கொடுக்கும்

அமைப்புக்களையும் பெரிய இணையத்

தளங்களையும் இணைக்கும் அதிவேக

தகவல் தொடரபு இணைபபு.

Baud:- ஒரு வினாடி நேரத்தில் ஒரு

மோடம் தொலைபேசி இணைப்பின்

வழியாக அனுப்பி வைக்கும் மின்

குறியிடுகள் bits /second என்னும் அளவு.

BCC-Blind Carbon Copy:- BCC முகவரிகள்

உங்களுடைய மின்னஞ்சல் தகவல்களை

மற்றி முகவரியாளர்களுக்கு தெரியாவாறு

நகலெடுக்கும்.

Binary File:- படங்கள், இசை, ஆவணங்கள்

என அனைத்தும் கொண்ட ஒரு தொகுப்பு.

Bin Hex:- மெகின்டோஷ் கணிணி உபயோ

கிப்பவரகளுக்கு பழக்கமான ஒன்று. கோப்பு

களை குறீயீட்டு முறையில் அடையாளம்

காண உதவுவது.

Bit:- கணிணி துறையில் பயன்படும் மிகச்

சிறிய அலகு.

Bitmap:- பெயிண்டில் உபயோகிக்க படுவது.

சின்ன சின்ன புள்ளிகளை கொண்டு

பெயிண்டில் உருவாக்கப்படும் படம்.

Bitnet:- அதிக எண்ணிக்கையில் கணிணியை

இணைத்த வலைத்தொகுப்பு.

Bookmark:- இணையத்தில் உலா வருகையில்

பிடித்த பக்கங்களை நாம் ப்ரவுஸரில்

குறித்து வைத்துக்கொள்ள பயன்படுவது.

Bounce:- இது கிரிக்கெட்டில் வரும் பவுன்ஸ்

அல்ல. தவறான முகவரியில் நாம் அனுப்பிய

இ-மெயில் நமக்கே திரும்பிவருவது.

bps:- bits/second -இணையத்தில் தகவல்கள்

அனுப்பும் வேகத்தை குறிப்பது.

Browser:-www பக்கத்தில் உள்ள தகவல்களை

படிக்க அதவும் கணிணியின் ஆணைத்திட்டம்

Byte:- கணிணியின் நினைவை இந்த அலகால்

குறிப்பிடுவார்கள்.

cc-carbon copy:- ஒரு இ-மெயிலின் நகலை

வேறு முகவரியாளர்களுக்கும் அனுப்பவதை

குறிப்பிடுவது.

CCITT: ITU-T என்பதை குறிக்கும். உலகத்தில்

உள்ள தகவல் தொடர்புகளை நிர்வாகிக்கும்

அமைப்பு.

Channel:- இணையத்தில் அரட்டை அடிக்கும்

குழுவின் தனி அடையாளம்.

Chanop-Channal Operator என்பதனை

குறிப்பிடுவது.

வெளியாட்கள் அரட்டையில் பங்கேற்க

விடாமல்வெளியேற்றுபவர்.

Chat:- முன்-பின் அறிந்திடாதவர்களை

இணையம்மூலம் அரட்டை அடிக்க

உதவுவது.

Client:-பிற கணிணியை பயன்படுத்திக்

கொள்ளும்கணிணியின் சேவை.

Client/Server Model:- கணிணிகள்

தங்களுக்குள்உள்ள வேலைகளை

பங்கிட்டுக்கொள்ளும் வழி.

Com:- இணைய முகவரியின் இறுதியில்

குறிப்பிடப்படும் சொல். இது Host என்கின்ற

கணிணியின் வர்த்தக நிறுவனத்தால்

இயக்கப்படுகிறது.

Communication Program:- உங்கள்

கணிணியில்உள்ள ப்ரோகிராம்

மூலம் பிற கணிணியுடன்

தொடர்பு கொள்ளுதல்.

Compuserve-CIS:- இணைய சேவைகளை

ஆன்-லைனில் அமைக்கும் அமைப்பு.

தொழில்துறையினர் கலந்துரையாடும்

தளம்.

Cookies:- நீங்கள் கடந்த முறை ஒரு

குறிப்பிட்ட தளத்தை பார்த்ததை நினை

வூட்டக்கூடி கணிணியில் தோன்றுவது.

Country Code:- இணைய முகவரியில்

கடைசியாக அமைந்துள்ள நாட்டை குறிப்பி

டும் சொல். இரண்டு எழுத்துக்களை மட்டும்

பயன்படுத்துவார்கள். உதாரணத்திற்கு

@yahoo.co.in.

cyber Space - Cybercop- கணிணியில்

உருவாக்கபடும் கற்பனை உலகம்.

cyber crime:- கணிணி தொடர்பான

குற்றங்களை குறிக்கும் சொல்.


பதிவின் நீளம் கருதி இதனை இத்துடன்

முடிக்கின்றேன்.

படித்துப்பாருஙக்ள. பிடித்திருந்தால்

ஒட்டுப்போடுங்கள்.

வாழ்க வளமுடன்,

வேலன்.

இன்டர்நெட் குறிப்பை அறிந்துகொண்டவர்கள்.

web counter


பி.டி.எப்.கோப்பாக நீங்கள் பதிவிறக்க இங்கு கிளிக் செய்யுங்கள்

10 comments:

ஜுர்கேன் க்ருகேர்..... said...

குறிப்புகளுக்கு நன்றி

கலையரசன் said...

பயனுள்ள தகவல்கள்! நன்றி நன்பா!!

நம்ம பக்கமும் கொஞ்சம் வாங்க..

malar said...

பயனுள்ள தகவல்கள்!

Nagendra Bharathi said...

very useful

வேலன். said...

ஜுர்கேன் க்ருகேர்..... கூறியது...
குறிப்புகளுக்கு நன்றி//

நன்றி நண்பர் ஜுர்கேன் க்ருகேர் அவர்களே....

வாழ்க வளமுடன்,
வேலன்.

வேலன். said...

கலையரசன் கூறியது...
பயனுள்ள தகவல்கள்! நன்றி நன்பா!!

நம்ம பக்கமும் கொஞ்சம் வாங்க..//

வந்தாச்சு நண்பரே...

வாழ்க வளமுடன்,
வேலன்

வேலன். said...

malar கூறியது...
பயனுள்ள தகவல்கள்!//

நன்றி சகோதரி...ஒவ்வோரு பதிவிற்கும் ஒட்டுப்போடுவதற்கு தனியே நன்றி சொல்லிக்கொள்கின்றேன்.

வாழ்க வளமுடன்,
வேலன்.

வேலன். said...

Nagendra Bharathi கூறியது...
very useful//

நன்றி நகேந்திர பாரதி அவர்களே...

வாழ்க வளமுடன்,
வேலன்

கிராமத்து பயல் said...

உங்கள் ஒவ்வொரு பதிவுக்கும் காத்திருக்கும் இதயம் ...
நல்ல பல பயனுள்ள தகவல்கள் தருகிறீர்கள் நன்றி

வேலன். said...

கிராமத்து பயல் கூறியது...
உங்கள் ஒவ்வொரு பதிவுக்கும் காத்திருக்கும் இதயம் ...
நல்ல பல பயனுள்ள தகவல்கள் தருகிறீர்கள் நன்றி//

கருத்துக்கு நன்றி நண்பரே....

வாழ்க வளமுடன்,
வேலன்

Related Posts Plugin for WordPress, Blogger...