வேலன்:- ஜாதகம் பொருத்தம் சுலபமாக பார்க்க

நாம் நமது ஜாதகத்தை சுலபமாக

எப்படி பார்க்கலாம் என பார்க்கலாம்.

என்னடா இவன் திடீரென்று ஜாதகம்-

ஜோதிடம் என லைன் மாறுகின்றான்

என எண்ண வேண்டாம். அனைத்து

கலைகளை போல் இதனையும்

கற்று கொள்வோம். ஜோதிடத்தில்

100% பலன் கிடைக்கவேண்டுமானால்

நமது பிறந்த நாள்-நேரம்-இடம் இந்த

மூன்றும் மிக முக்கியம். இந்த மூன்றும்

100 % சரியாக இருந்தால்தான் பலன்களும்

சரியாக இருக்கும். பிறக்கும் நேரத்தில்

நர்ஸ் குறித்து கொடுக்கும் நேரத்தையே

நாம் பிறந்தநேரமாக எடுத்துக்கொள்கின்றோம்.

நர்ஸ் நேரம் பார்க்கும் கெடிகாரம் (அல்லது)

வாட்ச்சில் நேரம் ஆனது 5 நிமிடம்

அதிகமாகவோ - குறைவாகவோ இருந்தால்

பலன்கள் அவ்வளவுதான். எனவே

ஜோதிடத்தை முழுவதும் நம்பவும் வேண்டாம்

நம்பாமல் இருக்கவும் வேண்டாம். ஜோதிடத்தில்

வரும் நல்ல பலன்களை மட்டும் எடுத்துக்

கொள்ளுங்கள். கெடுதல் பலன்களை

பற்றி நாம் கவலைபட வேண்டாம்.

நமக்கும் மேல் ஒருவன் இருக்கின்றான்.

அவன் மேல் பாரத்தை போட்டுவிட்டு

இனி நடப்பதை கவனியுங்கள்.

இந்த சாப்ட்வேரை டவுண்லோடு


இந்த சாப்ட்வேரை டவுண்லோடு

செய்து உங்கள் கணிணியில்

இன்ஸ்டால் செய்து கொள்ளுங்கள்.

இனி இதை ஓப்பன் செய்ய உங்களுக்கு

கீழ்கண்ட தகவல் விண்டோ ஓப்பன் ஆகும்.


இதில் முதலில் உங்கள் பெயரை

தட்டச்சு செய்யுங்கள். அடுத்து உங்கள்

பிறந்த தேதியை பதிவிடுங்கள்.

அடுத்து பிறந்த நேரத்தையும்

காலையா - மாலையா எனவும்

குறிப்பிடவும். அடுத்து நீங்கள்

பிறந்த தேசத்தையும் - அடுத்து

நீங்கள் பிறந்த இடத்தையும்

குறிப்பிடுங்கள்.


அடுத்து நீங்கள் உங்கள் வலப்புறம்

பார்த்தீர்களேயானால் உங்களுக்கு இந்த

விண்டோ தெரியும்.
அதில் மொழியை தேர்வு செய்ய 8 மொழிகள்

இருக்கும் உங்கள் விருப்பமான மொழியை

கிளிக் செய்யவும்.
மொழியை தேர்வு செய்துவிட்டோம் அடுத்து

அதன் கீழ் உள்ள Horoscope கிளிக் செய்யுங்கள்.

அடுத்து இடப்புறம் கீழே உள்ள


Option கிளிக் செய்ய உங்களுக்கு மேற்கண்ட

விண்டோ ஓப்பன் ஆகும். இதில் உங்கள்

விருப்பத்தை தேர்வு செய்து கொள்ளுங்கள்.

கடைசியாக Generate கிளிக் செய்யுங்கள்.

உங்களுக்கு கீழ் கண்ட விண்டோ ஓப்பன் ஆகும்.


அதில் ராசி சக்க்ரம் - நவம்ச சக்கரம் ஆகியன

கிடைக்கும். இதில் 32 பலன்கள் இருக்கின்றது.


இதில் அடுத்து உங்கள் பிறந்த ஜாதகத்தின்

விரிவான விளக்கம் Details உள்ளது.
இதைப்போல் 32 பலன்கள் உள்ளன.

ஒவ்வொரு பலன்களையும் பொறுமையாக

படித்துக்கொள்ளுங்கள். இதில் நீங்கள்

மீண்டும் மெயின் மெனுவிற்கு வந்து

Varushapala தேர்வு செய்து Generate ஐ

கிளிக் செய்தால் உங்களுக்கு வருடச்

சக்கரம் - லக்னம்(பிறப்பு) என இரண்டு

ஜோதிடக்கட்டங்கள் வரும்.

அதில் மேற்புறம் பார்த்தீர்களேயானால்

வருடங்கள் வரும் . அதில்

உங்களுக்கு தேவையான வருடத்தை

தேர்வு செய்து கொள்ளுங்கள்.

பலன்கள் ஒவ்வொன்றாக படித்துக்

கொள்ளுங்கள். இறுதியாக

ஜாதக ம் பொருத்தம் பார்ப்பது

எப்படி என பார்க்கலாம்.

திருமணம் ஆனவர்கள் தமது

மனைவியின் பிறந்த குறிப்பை

வைத்து பலன்கள் பார்த்துக்கொள்ளவும்.

நல்லபலன்களை மட்டும் பார்த்து

மனம் சந்தோசப்படுங்கள். கெட்ட

பலன்களை உடனே மறந்துவிடுங்கள்.

இதற்கு மேல் மாற்றம் செய்ய

நினைத்தாலும் முடியாது. அதுபோல்

திருமணம் ஆகாதவர்களுக்கு

ஒரே சமயத்தில் - ஒரே தகுதியில்

இரண்டு பெண் ஜாதகம் வந்து அதில்

இரண்டில் எதை தேர்வுசெய்வது என

குழப்பம் வந்தால் இந்த சாப்ட்வேரை

அணுகலாம். இதில் நல்லபலன்கள்

எந்த பெண் ஜாதகத்தில் அதிகம்

உள்ளதோ அதை தேர்வு செய்யுங்கள்.

(அப்புறம் உங்களுக்கு விதிவிட்டவழி)

நீங்கள் மெயின் மெனு சென்று(பைல்

கிளிக் செய்தால் அதில் Entry Screen

வரும்)கிளிக் செய்யவும். நீங்கள்

மீண்டும் முகப்பு பக்கத்திற்கு வந்துவிடு

வீர்கள். இனி அதில் இரண்டாவதாக

உள்ள் Marriage கிளிக் செய்யுங்கள்.உங்களுக்கு மேற்கண்டவாறு

இரண்டு காலம் தோன்றும்.

ஒன்றில் உங்கள் பெயர் விவரங்களையும்

அடுத்துள்ளதில் உங்கள் பார்க்க விரும்பும்

பெண்ணின் பெயர் விவரங்களையும்

கொடுத்து Generate கிளிக் செய்யுங்கள்.

உங்களுக்கு இருவருடைய ஜாதக கட்டங்கள்

தோன்றும். அடுத்து பையனை பற்றிய

விவரங்கள்-பெண்ணைப்பற்றிய விவரங்கள்

தோன்றும். அதன் கீழ் இருவருடைய

ஜாதகம் விவரம் கிடைக்கும்.

அடுத்து குணப்பொருத்த அட்டவணையும்

மதிப்பெண் விவரமும் கிடைக்கும்.

இறுதியாக முக்கியமான எட்டுப்பொருத்தங்கள்

விவரம் தனித்தனியே கொடுக்கப்பட்டு

இருக்கும்.

பதிவின் நீளம் கருதி இத்துடன்

பதிவை முடிக்கின்றேன்.

பதிவை பாருங்கள். பிடித்திருந்தால்

மறக்காமல் ஓட்டுப்போடுங்கள்.

வாழ்க வளமுடன்,

வேலன்.

பின்குறிப்பு:-வலைப்பதிவில் மூலம்

நண்பராகி என்னை சந்திக்கும்

ஆவலில் சுமார் 400கிலோமீட்டர்

தூரம் பயணம் செய்து வந்து பார்த்து

அளவளாவி விட்டு சென்ற நண்பர்

கரூர்.தியாகராசனுக்கு இப்பதிவின்

மூலம் நான் நன்றியை தெரிவி்த்துக்

கொள்கின்றேன்.மேலே உள்ள

புகைப்படத்தில் அவருடன் எனது

மகன்.

ஜாதகம் - பொருத்தம் இதுவரையில்

பார்த்தவர்கள்.:-.

web counter பி.டி.எப்.கோப்பாக நீங்கள் பதிவிறக்க இங்கு கிளிக் செய்யுங்கள்

30 comments:

ஜுர்கேன் க்ருகேர்..... said...

வேலன் சார் ..பகிர்வுக்கு ரொம்ப நன்றி...

கட்டங்களை பார்த்து திட்டங்களை தீட்டினா ,,,,
அல்வா பிகரை விட்டுவிட்டு அட்டு பிகரை கட்டிக்க வேண்டியதுதான்.
கல்யாணம் ஆன நண்பர்களிடம் வந்து பீட்பேக் இது :)

அப்படியே நண்பர் திரு.தியாகராஜன் அவர்களுக்கு ஒரு ஹாய் சொல்லிக்கிறேன்.

Anonymous said...

வாழ்த்துகள்!

உங்களது பதிவு தமிழர்ஸின் முதல் பக்கத்தில் பப்ளிஷ் ஆகிவிட்டது.

உங்கள் வருகைக்கு நன்றி,

அப்படியே ஓட்டுபட்டையை நிறுவி விட்டால் இன்னும் நிறைய ஓட்டுகள் கிடைக்கும்.

நன்றி
தமிழ்ர்ஸ்

akisamy said...

rombba arumai velan eppo josiyar aninga. vazthugal.

TKB காந்தி said...

when I tried installing it, my virus scanner says it has Trojan.

தியாகராஜன் said...

///அப்படியே நண்பர் திரு.தியாகராஜன் அவர்களுக்கு ஒரு ஹாய் சொல்லிக்கிறேன்.///

நண்பர் ஜுர்கேன் க்ருகேர் அவர்களுக்கு வணக்கம்.
வேலன் சார் பலமுறை தங்களைப்பற்றி சொல்லியுள்ளார்.

ந.முத்துக்குமார்-சிங்கப்பூர் said...

வேலன்,

அருமையான பதிவு மற்றும் மிக அருமையான மென்பொருள்.

பயன் படுத்திப்பார்த்தேன் மி சுலபாமாக உள்ளது.

வளர்க உங்கள் தொண்டு.

வாழ்க வளமுடன்
என்றும் நட்புடன்
ந.முத்துக்குமார்

வேலன். said...

தமிழர்ஸ் - Tamilers கூறியது...
வாழ்த்துகள்!

உங்களது பதிவு தமிழர்ஸின் முதல் பக்கத்தில் பப்ளிஷ் ஆகிவிட்டது.

உங்கள் வருகைக்கு நன்றி,

அப்படியே ஓட்டுபட்டையை நிறுவி விட்டால் இன்னும் நிறைய ஓட்டுகள் கிடைக்கும்.

நன்றி
தமிழ்ர்ஸ்//

தர்ங்கள் கருத்துக்கு நன்றி..
வாழ்க வளமுடன்,
வேலன்.

வேலன். said...

ஜுர்கேன் க்ருகேர்..... கூறியது...
வேலன் சார் ..பகிர்வுக்கு ரொம்ப நன்றி...

கட்டங்களை பார்த்து திட்டங்களை தீட்டினா ,,,,
அல்வா பிகரை விட்டுவிட்டு அட்டு பிகரை கட்டிக்க வேண்டியதுதான்.
கல்யாணம் ஆன நண்பர்களிடம் வந்து பீட்பேக் இது :)

அப்படியே நண்பர் திரு.தியாகராஜன் அவர்களுக்கு ஒரு ஹாய் சொல்லிக்கிறேன்.//

அல்வா பிகர் அல்வா கொடுக்காமல்இருந்தால் சரி...
(தோசை சரியாக வந்ததா என சொல்லவேயில்லையே)
வருகைக்கும் கருத்துக்கும் நன்றி...
வாழ்க வளமுடன்,
வேலன்.

வேலன். said...

akisamy கூறியது...
rombba arumai velan eppo josiyar aninga. vazthugal.//

நண்பரே..வருகைக்கும கருத்துக்கும் நன்றி...

வாழ்க வளமுடன்,
வெலன்.

வேலன். said...

TKB காந்தி கூறியது...
when I tried installing it, my virus scanner says it has Trojan.//
புகார் உங்கள் ஒருவரிடம் இருந்துமட்டும் வந்துள்ளது. உங்கள் கணிணியை மீண்டும் ஒரு முறை ஸ்கேன் செய்துபாருங்கள்.

வாழ்க வளமுடன்,
வேலன்.

வேலன். said...

தியாகராஜன் கூறியது...
///அப்படியே நண்பர் திரு.தியாகராஜன் அவர்களுக்கு ஒரு ஹாய் சொல்லிக்கிறேன்.///

நண்பர் ஜுர்கேன் க்ருகேர் அவர்களுக்கு வணக்கம்.
வேலன் சார் பலமுறை தங்களைப்பற்றி சொல்லியுள்ளார்//

நன்றி நண்பரே...

வாழ்க வளமுடன்,
வேலன்.

வேலன். said...

ந.முத்துக்குமார்-சிங்கப்பூர் கூறியது...
வேலன்,

அருமையான பதிவு மற்றும் மிக அருமையான மென்பொருள்.

பயன் படுத்திப்பார்த்தேன் மி சுலபாமாக உள்ளது.

வளர்க உங்கள் தொண்டு.

வாழ்க வளமுடன்
என்றும் நட்புடன்
ந.முத்துக்குமார்//

வருகைக்கும் கருத்துக்கும் நன்றி
நண்பரே...
வாழ்க வளமுடன்,
என்றும் அன்புடன்,
வேலன்.

Guru said...

Anne, install pannum pothu etho technical error varuthu..
Error : Windows/System32/stdole2.tlb
Unable to register the type library Register type lib failed
Error Accessing OLE Registry.

please help me to solve this issue.

Ungal pathivukku vaazthukkal.

வேலன். said...

Guru கூறியது...
Anne, install pannum pothu etho technical error varuthu..
Error : Windows/System32/stdole2.tlb
Unable to register the type library Register type lib failed
Error Accessing OLE Registry.

please help me to solve this issue.

Ungal pathivukku vaazthukkal.//

கன்ட்ரோல் பேனல் சென்று ஏற்கனவே பதித்துள்ள சாப்ட்வேரை அன்இன்ஸ்டால் செய்து விட்டு கணிணியை ரீ-ஸ்டார்ட் செய்து மறுமுறை இன்ஸ்டால் செய்யவும். சரியாக வரும்.
வாழ்க வளமுடன்:,
வேலன்.

Anonymous said...

நீங்களும் தமிழர்ஸ் டாட்காமின் இவ்வார தமிழராக தேர்ந்தெடுக்கப்படலாம்... இவ்வார தமிழர் பட்டை உங்கள் தளத்தின் டிராபிக்கை உயர்த்த சரியான தேர்வு.

இவ்வார தமிழராக நீங்கள் தேர்ந்து எடுக்கப்படும் போது, அனைத்து பதிவர்களின் பதிவுகளிலும் மின்னுவீர்கள். இது உங்களது பதிவுலக வட்டத்தை தாண்டி உங்களுக்கு புதிய நண்பர்களையும், டிராபிக்கையும் வர வைக்கும்

இவ்வார தமிழர் பட்டையை எப்படி இணைப்பது என்ற விவரங்களுக்கு

இந்த சுட்டியை சொடுக்குங்கள்

தமிழர்ஸ் பிளாக்

Anonymous said...

உங்களது தளத்தில் 100வது நபராக நாங்கள் சேர்ந்துள்ளோம் வாழ்த்துகள்

vipoosh said...

Windows/System32/stdole2.tlb
Unable to register the type library Register type lib failed
Error Accessing OLE Registry


i have the same peoblem. os vista.i can't rectify

krish said...

It is a good software. Thanks Velan.

MSK said...

nalla iruku ungal pathiu . valthiukal. thangal sevai thodara vendum

MSK said...

நன்றாக இருந்தது உங்கள் தொகுப்பு . மேலும் உங்கள் பனி தொடர என்னுடைய வாழ்த்துக்கள்

dupagunta said...

அன்புள்ள வேலன் வாழ்கவளமுடன் உங்கள் ஜாதக பொறுத்தம் மென்பொருள் தரவிறக்கம் முடியவில்லை நன்றி ஓம்சக்தி from dupagunta@gmail.com

bala said...

velan sir ennal software download panna mudiavillai . how to download?

Manoj said...

i want to talk you. mail me please manoj.0790@gmail.com

senthilnathan.d said...

My name is Senthil nathan.D
Dear Velan sir thankssss for software
naangalum jyodhida manavargal
Ungalukku theriyamal nangal ungalukku sisyanagirom.

indha softwaril naangal
sudharashana chakkaram,

astavargam, pinastavargam thirikona sodhanaikku piragu, yegadhibathiya sodhanaikku piragu mudahliyavattrai karka mudiyavillai neengaldhan kattru tharavum
my mail senthil_nathan1234@yahoo.com

Thanks sir
Senthil nathan.D

KALAI said...

அருமையான பதிவு மற்றும் மிக அருமையான மென்பொருள்.

பயன் படுத்திப்பார்த்தேன் மி சுலபாமாக உள்ளது.

வளர்க உங்கள் தொண்டு.

by

kalai

KALAI said...

hello sir,

i had download this software, In that software, some error in lost then that is closed. what i do sir.
pls sent me reply.

poruththam paarppathil analys mattum varavillai
error:
WNDTLS32.DLL has not been found

runtime error91:
Object variable or with block variable not set

Aruna said...

Hello Sir, G.Morning My name is Aruna DOB - 24-04-1986. 1.25PM Bangalore.
ple tell me my marriage life. ple send it my email id

yogananda said...

Dear Sir,
I am this problem while installing
this Horoscope_explorer_pro_retail


Error : Windows/System32/stdole2.tlb
Unable to register the type library Register type lib failed
Error Accessing OLE Registry.

please help me to solve this issue.
My Email. lingamsank@gmail.com
Thanks
Muthu

VIJAY said...

Dear
velan Sir, Please update the Horoscope software suitable for windows 7, thanks

S.Sivarasu said...

i installed this software. but don't got tamil font.
please help me to solve this problem

Related Posts Plugin for WordPress, Blogger...