வேலன்:-பழுதான சிடியின் தகவல்களை மீட்க


நம்மிடம் சில முக்கியமான தகவல்களை-படங்களை -புகைப்படங்களை-
சி.டி.யில் பதித்து வைத்திருப்போம்.சில சமயம் நமது தவறுகளாலும்
தானாகவோ -சி.டி.யில் உள்ள தகவல்களை நாம் பெற முடியாமல்
போகலாம். அந்த மாதிரியான சமயங்களில் நமக்கு உதவவே இந்த
இலவச சாப்ட்வேர் பயன்படுகின்றது.

இந்த சாப்ட்வேரை பெற இங்கு கிளிக் செய்யவும்.குறைவான இடமே
இந்த சாப்ட்வேர் எடுத்துக்கொள்ளும்.இதை கணிணியில் நீங்கள்
இன்ஸ்டால் செய்ததும் இதை ஓப்பன் செய்தால் உங்களுக்கு
இந்த மாதிரியான விண்டோ ஓப்பன் ஆகும்.இப்போது பழுதான சி.டி.யை சி.டி.டிரைவில் போடவும்.
அப்போது உங்களுக்கு இந்த விண்டோ ஓப்பன் ஆகும்.

இதில் உங்கள் சி.டி. டிரைவ் காட்டப்படும். மேலும் சி.டி.யின்
பெயரும் காண்பிக்கும்.அதன் கீழ் உள்ள பச்சை நிற நெக்ஸ்ட் பட்டனை
அழுத்துங்கள்.


இப்போது நீங்கள் எங்கு உங்கள் தகவல்களை சேமிக்க விரும்பு
கின்றீர்களோ அந்த இடத்தை தேர்வு செய்து Next பட்டனை அழுத்துங்கள்.
இப்போது உங்களுக்கு கீழ்கண்ட விண்டோ ஓப்பன் ஆகும்.


இதில் சிடியில் உள்ள குறிப்பிட்ட பகுதியையோ அல்லது மொத்த
சி.டி. தகவல்களை யோ சேமிக்க விரும்பினால் Check All கிளிக்
செய்யுங்கள்.அடுத்துள்ள Save பட்டனை கிளிக் செய்யுங்கள்.

உங்கள் சிடியில் உள்ள தகவல்களானது நீங்கள் குறிப்பிட்ட
இடத்தில் சேமிக்க தொடங்கும். கீழே உள்ள விண்டோவினை
பாருங்கள்.


அனைத்து தகவல்களும் பதிவானது Exit செய்து வெளியேறுங்கள்.
மேற்கண்ட வழிமுறையில் நம்மிடம் உள்ள பழுதான சிடியில்
இருந்து தகவல்களை சுலபமாக மீட்டு எடுக்கலாம்.

பதிவுகளை பாருங்கள். பிடித்திருந்தால் மறக்காமல் ஓட்டுப்போடுங்கள்.

வாழ்க வளமுடன்,

வேலன்.


இதுவரை பழுதான சிடியில் இருந்து தகவல்களை மீட்டு எடுத்தவர்கள்:-
web counter
பி.டி.எப்.கோப்பாக நீங்கள் பதிவிறக்க இங்கு கிளிக் செய்யுங்கள்

16 comments:

தமிழ் said...

நல்ல தகவல் நண்பரே

ந.முத்துக்குமார்-சிங்கப்பூர் said...

வேலன் சார்,

நல்ல தகவல் வளர்க உங்கள் பணி.

இப்போது சுலபமாக படிக்க முடிகிறது.
வேகமாகவும் லோட் ஆகிறது.

வாழ்க வளமுடன்
என்றும் நட்புடன்
ந.முத்துக்குமார்

Malu said...

Very useful info. Thank you very much for your service. Now, I can able to read easily.

வேலன். said...

தமிழ் கூறியது...
நல்ல தகவல் நண்பரே//

நன்றி நண்பரே...தங்கள் பதிவை பார்த்தேன். சர்வம் படம் ஓப்பன் ஆகவில்லை...
வாழ்க வளமுடன்,
வேலன்.

வேலன். said...

ந.முத்துக்குமார்-சிங்கப்பூர் கூறியது...
வேலன் சார்,

நல்ல தகவல் வளர்க உங்கள் பணி.

இப்போது சுலபமாக படிக்க முடிகிறது.
வேகமாகவும் லோட் ஆகிறது.

வாழ்க வளமுடன்
என்றும் நட்புடன்
ந.முத்துக்குமார்//

மிக்க நன்றி சார்...

வாழ்க வளமுடன்.
என்றும் அன்புடன்.
வேலன்.

வேலன். said...

Malu கூறியது...
Very useful info. Thank you very much for your service. Now, I can able to read easily.//

நன்றி நண்பரே...தங்களுக்காகவே பின்பக்க நிறத்தை மாற்றிவிட்டேன்.

வாழ்க வளமுடன்,
வேலன்.

வேலு said...

மிக பயனுள்ள செய்தி. நன்றி வேலன் அய்யா. என்னுடைய ஹர்ட் டிஸ்க்-ல் பிரிக்கப்பட்ட பாகங்கள் தெரிவதில்லை. அந்த ஹர்ட் டிஸ்க் ஓபன் ஆவதும் இல்லை. அதில் உள்ள தகவல்களை recover செய்து எடுக்க முடியுமா.. தங்களின் மேலான உதவியை எதிர் பார்கிறேன்.

colvin said...

இக்குறி்ப்பு நிச்சயம் அனைவருக்கும் பயன்படும். மற்றும் சிடி மற்றும் டிவிடிகளை எவ்விதம் நீண்ட காலம் பாதுகாக்கலாம் என குறிப்புக்களை தந்து உதவினால் பிரயோசனமாக இருக்கும்

அன்புடன்
கொல்வின்
இலங்கை

THANGA MANI said...

பயனுள்ள தகவல்.நன்றி.

வேலன். said...

வேலு கூறியது...
மிக பயனுள்ள செய்தி. நன்றி வேலன் அய்யா. என்னுடைய ஹர்ட் டிஸ்க்-ல் பிரிக்கப்பட்ட பாகங்கள் தெரிவதில்லை. அந்த ஹர்ட் டிஸ்க் ஓபன் ஆவதும் இல்லை. அதில் உள்ள தகவல்களை recover செய்து எடுக்க முடியுமா.. தங்களின் மேலான உதவியை எதிர் பார்கிறேன்.//

நண்பருக்கு,சாதாரணமாக தகவல்களை மீட்டுவிடலாம். ஆனால் மீ்ட்கவே முடியாத தகவல்களை மீட்க
கணிணி சர்வீஸ் செய்யும் இடத்தில் கொண்டு சென்று உங்கள் உறர்ட் டிஸ்க்கை கொடுங்கள். தகவல்களை மீட்டு கொடுப்பார்கள். ஆனால் கட்டணம் அதிகமாக வாங்குவார்கள். கட்டணத்தை கேட்டுகொண்டு அந்த தகவல் எவ்வளவு முக்கியம் - அதை மீட்க வேண்டுமா என முடிவு செய்துகொள்ளுங்கள்.

வாழ்க வளமுடன்,
வேலன்.

வேலன். said...

colvin கூறியது...
இக்குறி்ப்பு நிச்சயம் அனைவருக்கும் பயன்படும். மற்றும் சிடி மற்றும் டிவிடிகளை எவ்விதம் நீண்ட காலம் பாதுகாக்கலாம் என குறிப்புக்களை தந்து உதவினால் பிரயோசனமாக இருக்கும்

அன்புடன்
கொல்வின்
இலங்கை//

தகவலுக்கு நன்றி ... இதுபற்றி தனியே பதிவிடுகின்றேன் நண்பரே...

வாழ்க வளமுடன்,
வேலன்.

வேலன். said...

THANGA MANI கூறியது...
பயனுள்ள தகவல்.நன்றி.//

வருகைக்கும் கருத்துக்கும் நன்றி நண்பரே...

வாழ்க வளமுடன்,
வேலன்.

ரமேஷ் விஜய் said...

வேலன் சார்,

நல்ல தகவல் வளர்க உங்கள் பணி.

வேலன். said...

ரமேஷ் விஜய் கூறியது...
வேலன் சார்,

நல்ல தகவல் வளர்க உங்கள் பணி.//

தங்கள் வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி நண்பரே்....

வாழ்க வளமுடன்,
வேலன்.

கக்கு - மாணிக்கம் said...

// அட்ராசக்கை காப்பி பார்த்திருக்கீங்களா? //
இந்த மெயில் தலைப்பை பார்ர்த்துவிட்டு // ஆஹா நம்ம மாஸ்டர் புதுசா ஏதோ காபி போட்றது பத்தித்தான் சொல்லறார், நமக்கு ''கும்பகோணம் டிகிரிகாப்பி , சரவணா பவன் காப்பிதானே தெரியும், இது ஏதோ புது வகை காப்பி போல // என்று ஒடி வந்து பார்த்தா விஷயமே வேராயிருக்கு.

மாஸ்டர் , ரொம்ப ரொம்ப உபயோகமான செய்திதான். இனி உதட்டை பிதிக்கிகொண்டு மூலையில் கடாசிய சிடி கோப்புகள் உயிர் பெரும். மிக்க நன்றி இந்த பதிவிற்கு.

RAJESH R said...

சமீபகாலமாக தான் நான் உங்களின் blog ஜ பார்க்கிறேன்.மிகவும் பயனுள்ளதாக உள்ளது.மற்றும் உங்களின் photoshop psd file ல் உள்ள tanil font internet ல் download செய்ய முடியவில்லை.ஆதலால் உங்களிடம் உள்ள tamil font link குடுத்தால் மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.

Related Posts Plugin for WordPress, Blogger...