பாடல்கள் வைத்திருப்போம். ஆனால் உலகப்பொதுமறை நூலாம்
திருக்குறளை நாம் படிக்கும் காலத்தில் படித்ததோடு சரி.இனி
அந்த கவலை நமக்கு இல்லை.திருக்குறளையும் நாம் நமது
செல்போனில் வைத்துக்கொள்ளலாம்.
இந்தசாப்ட்வேரில் திருக்குறள் முதல் அனைத்து தமிழ் நூல்களையும்
வைத்துள்ளார்கள். நாம் நமக்கு தேவையான புத்தகங்களை பதி
விறக்கம் செய்து மெதுவாக படித்துக்கொள்ளலாம். இந்த தளம்
உங்களுக்கு இந்த தளம் ஓப்பன் ஆகும்.

இங்கு நடுவில் கிளிக் செய்ய உங்களுக்கு கீழ்கண்ட விண்டோ
ஓப்பன் ஆகும்.

இதில் உள்ள மொபைல் புத்தகத்தை கிளிக் செய்ய உங்களுக்கு
கீழ்கண்ட விண்டோ ஓப்பன் ஆகும்.

இதில் மேல்புறம் உள்ள ClickHere to Register Free கிளிக் செய்யுங்கள்.
இதில் உள்ள விவரங்களை பதிவு செய்யுங்கள்.

இதில் உள்ள மொபைல் பெயரை தேர்ந்தேடுங்கள்.

அதில் உங்கள் மொபைல் மாடல் எண்ணை தேர்ந்தேடுங்கள்.

இறுதியில் உள்ள Register & Download கிளிக் செய்யுங்கள்.
உங்களுக்கு கீழ்கண்ட புத்தகங்கள் விவரம் கிடைக்கும்.
சமீபத்தில் பதிவேற்றம் செய்த புத்தகங்கள்:-

அதிகம் பேர் டவுண்லோடு செய்த புத்தகங்கள்.

பதிவின் விவரங்கள் கீழே:-

இறுதியில் உங்களுக்கு தேவையான புத்தகத்தை டவுண்லோடு
செய்யுங்கள். (நீங்கள் அதில் ப்ரிவியுவினையும் காணலாம்)

உங்கள் கணிணியில் சேமித்துகொள்ளுங்கள். இறுதியாக
உங்கள்மொபைல் போனை கணிணியுடன் டேடா கேபிள்
மூலம் இணையுங்கள்.
பதிவிறக்கம் செய்து புத்தகத்தை உங்கள் மொபைலில் உள்ள
கேம்ஸ்ஸில் சேமியுங்கள்.அவ்வளவுதான். இனி உங்கள்
மொபைலில் புத்தகங்கள் ரெடி. இதில் அறிஞர் அண்ணாவின்
சொற்பொழிவுகளும் உள்ளது. மொபைலில் நீங்கள் லோடு
செய்ததும் புத்தகத்தை ஸ்கோரல் செய்தும் - ஒவ்வோரு
பக்கமாகவும் படிக்கும் வசதி உள்ளது. உங்கள் மொபைலில்
தமிழ் எழுத்துரு சாப்ட்வேர் இருக்கவேண்டிய அவசியம் இல்லை.
பதிவை பாருங்கள். பிடித்திருந்தால் மறக்கமால் ஓட்டுப்போடுங்கள்.
தமிழுக்கு நாம் செய்யும் கடமை - தொண்டு.
வாழ்க வளமுடன்,
வேலன்.
செல்போனில் திருக்குறளை இதுவரை பதிவேற்றம் செய்தவர்கள்:-
பி.டி.எப்.கோப்பாக நீங்கள் பதிவிறக்க இங்கு கிளிக் செய்யுங்கள்
17 comments:
வேலன் சார்,
நல்ல தகவல், விளக்கமான பதிவு.
வாளர்க உங்கள் பணி,
வாழ்க வளமுடன்
என்றும் நட்புடன்
ந.மு்த்துக்குமார்
superb sir.
ஈழவன் கூறியது...
மிகவும் gadget பயனுள்ளது ஒன்றை gadget உருவாக்கி உள்ளேன் இதில் தமிழ் தமிழிஷ்தமிழ்மணம் திரட்டி போன்ற வலைபூக்களை ஒரே இடத்தில் பார்க்க இந்த gadget பயனுள்ளதாக இருக்கும் இந்த உங்கள் வலைப்பூவில் gadget இணைக்க இங்கே கொடுக்கப்பட்ட இணையத்தளத்துக்கு சென்று அங்கே code கொப்பி செய்து உங்கள் இணையத்தளத்தில் இணையுங்கள் www.tamil.com
நன்றி
ஈழவன்ஃஃ
நன்றி நண்பரே...
வாழ்க வளமுடன்,
வேலன்.
ந.முத்துக்குமார்-சிங்கப்பூர் கூறியது...
வேலன் சார்,
நல்ல தகவல், விளக்கமான பதிவு.
வாளர்க உங்கள் பணி,
வாழ்க வளமுடன்
என்றும் நட்புடன்
ந.மு்த்துக்குமார்//
வருகைக்கும் கருத்துக்கும் நன்றி சார்...
வாழ்க வளமுடன்,
என்றும் அன்புடன்,
வேலன்.
Malu கூறியது...
superb sir.ஃ//
நன்றி நண்பரே...
வாழ் கவளமுடன்,
வேலன்.
அன்புள்ள வேலன்,
மிக பெரிய அறிய சொத்து ஒன்றை இன்று எனக்கு தங்களின் பதிவு மூலம் அளித்துள்ளீர்கள்.
தங்களுக்கு என்னுடைய கோடானு கோடி நன்றிகள்.
நல்ல பயனுள்ள தகவல் தந்தமைக்கு நன்றி
நன்றி
தமிழ்
அருமையாக எழுதியிருக்கிறீர்கள் வேலன்
ஹரி ராஜகோபாலன்
Naadi கூறியது...
அன்புள்ள வேலன்,
மிக பெரிய அறிய சொத்து ஒன்றை இன்று எனக்கு தங்களின் பதிவு மூலம் அளித்துள்ளீர்கள்.
தங்களுக்கு என்னுடைய கோடானு கோடி நன்றிகள்.//
நன்றி நாடி அவர்களே....
வாழ்க வளமுடன்,
வேலன்.
தமிழ் கூறியது...
நல்ல பயனுள்ள தகவல் தந்தமைக்கு நன்றி
நன்றி
தமிழ்//
நன்றி தமிழ் அவர்களே...
வாழ்க வளமுடன்,
வேலன்.
hari raj கூறியது...
அருமையாக எழுதியிருக்கிறீர்கள் வேலன்
ஹரி ராஜகோபாலன்//
வருகைக்கும் கருத்துக்கும் நன்றி நண்பர் ராஜி அவர்களே...
வாழ்க வளமுடன்,
வேலன்.
நல்ல தகவல் .அருமையாக எழுதியிருக்கிறீர்கள் வேலன். உங்களுக்கு எனது வாழ்த்துக்கள்
ரமேஷ் விஜய் கூறியது...
நல்ல தகவல் .அருமையாக எழுதியிருக்கிறீர்கள் வேலன். உங்களுக்கு எனது வாழ்த்துக்கள்//
வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி ரமேஷ் விஜய் அவர்களே...
வாழ்க வளமுடன்,
வேலன்.
இது இந்தியா மொபைலுக்கு மட்டுமா? Nokia 5800 express music இதில் இல்லையே?
Raja கூறியது...
இது இந்தியா மொபைலுக்கு மட்டுமா? Nokia 5800 express music இதில் இல்லையே?
நண்பரே...அவர்கள் வெளியிட்டுள்ள பட்டியலில் உள்ளதுதான்.இருப்பினும் வேறு லிங்க் உள்ளதா என பார்க்கின்றேன்்.
வாழ்க வளமுடன்,
வேலன்.
சமீபத்தில் நான் ஒரு ப்ளாக் பெரி வாங்கினேன்...அதில் தமிழ் எழுத்துக்களை படிக்க இயல்வில்லை...என் நண்பர் ஒருவர் உங்களிடம் கேட்கச் சொன்னார்...இதில் தங்களால் உதவ இயலுமா?
ஓபேரா மினிமூலம் தமிழ் தளங்களைப்பார்க்க இயன்றாலும்...ப்லாக் பெரியில் வரும் தமிழ் மடல்களைப் படிப்பது எப்படி?
ப்ளாக் பெரி ப்ரோஸர் மூலம் தமிழ் தளங்களைப் பார்ப்பது எப்படி?
"ப்ளாக் பெரி" மொபைலில் தமிழ் யுனிகோட் Fonts நிறுவ உங்களால் உதவ முடியுமா?
மாடல் எண் : 8900 curve
என் முகவரி: architectraza@gmail.com
Thirukkural with high performing software in mobile app “Kural” published by http://www.valaitamil.com/thirukkural.php is really good.
Post a Comment