வேலன்:-விதவிதமாய்-வித்தியாசமாய் ரிங்டோன்கள்


சிலர் செல்போனில் விதவிதமாக ரிங்டோன்கள் - மெசேஜ்
டோன்கள் வைத்திருப்பார்கள். அவர்களுக்காகவே இநத
தளம் உள்ளது. இதில் 3,18,538 -க்கும் மேற்பட்ட ரிங்
டோன்கள் வெவ்வேறு கேட்டகிரியில்(Categories) உள்ளது.
புகழ்பெற்ற பாடல்கள்,செந்தில் கவுண்டமணி காமெடிகள்,
வடிவேலு காமெடிகள்,குழந்தைகளின் சிரிப்புகள்,குழந்தையின்
அழுகுரல்கள்,நகைச்சுவையான இசைதொகுப்புகள் என
நமக்குவேண்டிய கேட்டகிரியை(Categories) தேர்வுசெய்து
வேண்டியதை -விரும்பியதை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.
இந்த தளம் செல்ல முதலில் இங்கு கிளிக் செய்யவும்.

உங்களுக்கு இந்த விண்டோ ஓப்பன் ஆகும்.


இதில் உள்ள பிளே பட்டனை கிளிக் செய்து பாடலை முதலில்
முன்னோட்டம கேளுங்கள். உங்களுக்கு பாடல்- காமெடி வசனம்
-ரிங் டோன் -பிடித்திருந்தால் இதன் கீழ் உள்ள Get Ringtone கிளிக்
செய்யுங்கள். உங்களுக்கு கீழ்கண்ட விண்டோ ஓப்பன் ஆகும்.

இதில் உள்ள PC DOWNLOAD கிளிக் செய்யுங்கள். உங்களுக்கு
கீழ்கண்ட விண்டோ ஓன்று ஓப்பன் ஆகும்.


இதன் கீழ் புறத்தில் உள்ள Start Download கிளிக் செய்யுங்கள்.
உங்களுக்கு நீங்கள் ரிங்டோனை எந்த டிரைவில் சேமிக்க
போகின்றிர்களோ அந்த டிரைவை தேர்ந்தேடுங்கள். பிறகு
சேமியுங்கள்.
இப்போது உங்கள் விருப்பபாடல் உங்கள் கணிணியில்
இருக்கும். அதிலிருந்து நீங்கள் உங்கள் மொபைலுக்கு
டேட்டா கேபிள் மூலம் மாற்றிக்கொள்ளலாம்.
பதிவை பாருங்கள்.பிடித்திருந்தால் மறக்காமல்
ஓட்டுப்போடுங்கள்.

வாழ்க வளமுடன்,

வேலன்.

ரிங்டோனை இதுவரை பதிவிறக்கம் செய்தவர்கள்:-
web counter பி.டி.எப்.கோப்பாக நீங்கள் பதிவிறக்க இங்கு கிளிக் செய்யுங்கள்

16 comments:

Nithi said...

நல்ல தகவல் தொடரட்டும் உங்கள் பதிப்புகள்.....வாழ்த்துக்கள்

வேலன். said...

Nithi கூறியது...
நல்ல தகவல் தொடரட்டும் உங்கள் பதிப்புகள்.....வாழ்த்துக்கள்ஃஃ

நன்றி நண்பர் நிதி அவர்களே...
வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி..

வாழ்க வளமுடன்,

வேலன்.

யூர்கன் க்ருகியர் said...

Thanks sir.

Malu said...

good one. Pls. give me answer for my question. How to enlarge image size in photoshop? if i give image size large, it is not nice to look. You have already told like "increase the resolution". I tried but not nice.

i have a image in 128 X 96 size. it is very small. how can i enlarge it. Expecting your valuable answer. Thank you.

Puthumai said...

www.puthumai.weebly.com

இலவசமாக மூன்று மாதங்களுக்கு விளம்பரம் செய்ய முடியும்

உங்கள் விளம்பர அளவு

170 pix x 100 pix

GIF Image or JPEG Image

எமக்கு அனுப்புங்கள் உங்களது விளம்பரம் இணைக்கப்படும்

puthumai@ymail.com

AKISAMY said...

hello sir vannakkam ungal blog arumaiyaka ullathu.ungal pani thodara vazthukkal.video editing eppti pannuvathu enpathi oru pathivu potungal sir.
akisamy.
aus.

வேலன். said...

யூர்கன் க்ருகியர் கூறியது...
Thanks sir.//

நன்றி நண்பரே...

வருகைக்கும் கருத்துக்கும் நன்றி..

வாழ்க வளமுடன்,
வேலன்.

வேலன். said...

Malu கூறியது...
good one. Pls. give me answer for my question. How to enlarge image size in photoshop? if i give image size large, it is not nice to look. You have already told like "increase the resolution". I tried but not nice.

i have a image in 128 X 96 size. it is very small. how can i enlarge it. Expecting your valuable answer. Thank you.//

தங்கள் வருகைக்கு நன்றி நண்பரே...

போட்டோவை ஓரளவுக்கு தான் பெரியதாக மாற்ற முடியும். போட்டாவின் ரேசுலேஷன் அதிகமாக இருந்தால் பெரியதாக மாற்றினாலும் ரிசல்ட் நன்றாக இருக்கும்.
வாழ்க வளமுடன்,
வேலன்.

வேலன். said...

Puthumai கூறியது...
www.puthumai.weebly.com

இலவசமாக மூன்று மாதங்களுக்கு விளம்பரம் செய்ய முடியும்

உங்கள் விளம்பர அளவு

170 pix x 100 pix

GIF Image or JPEG Image

எமக்கு அனுப்புங்கள் உங்களது விளம்பரம் இணைக்கப்படும்

puthumai@ymail.com//

தங்களின் அன்புக்கு நன்றி நண்பரே...

வாழ்க வளமுடன்,
வேலன்.

வேலன். said...

AKISAMY கூறியது...
hello sir vannakkam ungal blog arumaiyaka ullathu.ungal pani thodara vazthukkal.video editing eppti pannuvathu enpathi oru pathivu potungal sir.
akisamy.
aus.//

உங்கள் ஆசையையும் நிறை வேற்றுகின்றேன் நண்பரே...

வருகைக்கும் கருத்துக்கும் நன்றி...

வாழ்க வளமுடன்,
வேலன்.

shiyamsena said...

நன்றி நண்பரே...

வாழ்க வளமுடன்,
வேலன்.


shiyamsena

BOSS said...

valzha valamudan
submit ur free adss here
www.adss4u.blogspot.com

Mohan said...

நல்ல தகவல்! நன்றி!!
வாழ்க வளமுடன்!!!

வேலன். said...

shiyamsena கூறியது...
நன்றி நண்பரே...

வாழ்க வளமுடன்,
வேலன்.


shiyamsena//

நன்றி நண்பரே...வாழ்க வளமுடன்,
வேலன்.

வேலன். said...

BOSS கூறியது...
valzha valamudan
submit ur free adss here
www.adss4u.blogspot.com//

நன்றி நண்பர் அவர்களே...

வாழ்க வளமுடன்,
வேலன்.

வேலன். said...

Mohan கூறியது...
நல்ல தகவல்! நன்றி!!
வாழ்க வளமுடன்!!!//

நன்றி நண்பர் மோகன் அவர்களே...

வாழ்க வளமுடன்,
வேலன்.

Related Posts Plugin for WordPress, Blogger...