வேலன்:-வார்த்தைகளை சுலபமாக விட்ஜெட்-டெப்ம்ளேட்டில் தேட

<span title=

சில திரட்டிகள் அவர்களின் ஓட்டுப்பட்டை-அவர்களின்
கோடுகள் -போன்றவற்றை சேர்ப்பதற்காக இந்த வார்த்தைகளை
தேடி இந்த வரிகளை சேருங்கள் என குறிப்பிடுவார்கள்.
சில சமயம் நமக்கே டெம்ப்ளேட்டை
திருத்துவதற்காக அதில் உள்ள வரிகளை - வார்த்தைகளை
தேடி அலைவோம். அதில் நமக்கு தேவையான வரிகள்
கிடைக்கும் வரை ஒவ்வோரு வரியாக மவுஸ் ஸ்கோரல்
மூலம் பார்த்துவருவோம். ஆனால் வார்த்தைகளை தேட
இப்போது சுலபவழி ஒன்றை பார்ப்போம்.

பிளாக் Dashboard -க்கு சென்று, உங்கள் பிளாக்கின் Layout -ஐ
கிளிக் செய்து,Edit HTML -ஐ கிளிக் செய்யவும். அதில் Expand
Widget Templatesசெக் பாக்ஸ்-ஐ தேர்வு செய்து கொள்ளவும்
உங்களுக்கு கீழ்கண்ட விண்டோ ஓப்பன் ஆகும்.

இப்போது உங்களுக்கு தேவையான வரியை தேடவேண்டும்.
Ctrl+F அழுத்துங்கள். உங்களுக்கு கீழ்கண்ட விண்டோ
வலது கை மூலையில் ஓப்பன் ஆகும்.

இதில் உள்ள பெட்டியில் இப்போது மீண்டும் நீங்கள் தேட
விரும்பும் வரிகளை காப்பி செய்தோ - தட்டச்சோ- செய்யுங்கள்.

இப்போது Enter தட்டுங்கள். இப்போது நீங்கள் தேடும்
வார்த்தைகள் கலரில் தேர்வுசெய்து இருப்பதை பாருங்கள்.

உங்கள் தேவையான கோடிங்கை சேருங்கள்.

வேலை சுலபமாக முடிந்ததா?

பதிவை பாருங்கள். மறக்காமல் ஓட்டுப்போடுங்கள்.

வாழ்க வளமுடன்,

வேலன்.

தகவல் உதவி:-நண்பர் திரு.யூர்கன் க்ருகியர்

வார்த்தைகளை சுலபமாக விட்ஜேட் டெப்ம்ளேடில்
இதுவரையில் தேடியவர்கள்
web counter

பி.டி.எப்.கோப்பாக நீங்கள் பதிவிறக்க இங்கு கிளிக் செய்யுங்கள்

12 comments:

நித்தி said...

நல்ல தகவல் திரு.வேலன், வழக்கம் போல வாக்களித்து விட்டேன்..ஒரு சிறிய கேள்வி தமிழ் வலைபூங்காவில் நாம் சொந்த படைப்புகளை வெளியிடும் போது அதை அப்படியே காப்பி செய்து அவர்களது வலைப்பதிவில் போட்டு விடுகிறார்களே இதை தடுக்க ஏதாவது வழி இருக்கிறதா? இதுகுறித்துதான் நான் உங்களிடம் மின்னஞ்சலில் தொடர்பு கொள்ள இருந்தேன்..கஷ்டப்பட்டு தமிழில் தட்டச்சு செய்து screen shot களை எடுத்து தயாரிப்பதை எவ்வித சிரமுமின்றி காப்பி பேஸ்ட் செய்து வெளியிடிடுகிறார்களே.... இது என்ன நியாயம்? காரணம் நான் தமிழ் வலையில் 15 நாட்களாக தான் எழுதவே ஆரம்பித்திருக்கிறேன்..அதற்குள் என்னுடைய 3 படைப்புகளை உல்டா செய்து விட்டனர்.தமிழ் வலைதளத்தில் எனக்கு அனுபவம் இல்லாததால் தங்களிடம் இந்த உதவியை கேட்கிறேன் திரு.வேலன்..இதை தடுக்க ஏதாவது வழி இருக்கிறதா??தெரிந்தால் கூறவும் நன்றி..இன்றைய படைபும் அருமையான தகவல் HTML தெரியாதவர்களுக்கு நல்ல உதவியாக இருக்கும். பகிர்ந்தமைக்கு நன்றி

வேலன். said...

நித்தியானந்தம் கூறியது...

August 31, 2009 12:58 AM//

ஒட்டுப்போட்டமைக்கு நன்றி நண்பரே..
தடுப்பு நடவடிக்கைகள் நாம் என்ன செய்தாலும் படைப்புகளை சுலபமாக காப்பி செய்து விடுவார்கள்.
திருடனாக பார்த்து திருந்தாவிட்டால் திருட்டை ஒழிக்க முடியாது.பதிவுகளில் ஒரு எச்சரிக்கை செய்தி போடலாம். அவ்வளவே..
வருகைக்கும் கருத்துக்கும்நன்றி....

வாழ்க வளமுடன்,
வேலன்.

யூர்கன் க்ருகியர் said...

sir,, if you search as "windows short cut keys" in google, u will find lot.

யூர்கன் க்ருகியர் said...

hello நித்தியானந்தம் sir,

please contact tavusar paandi sir, he tried some sort of javascript which no body can right click on the blog content.
http://www.athekangal.blogspot.com/
hope this helps u..good luck!

யூர்கன் க்ருகியர் said...

velan sir,, tamilish voting button in ur blog is not working....y sir?

வேலன். said...

யூர்கன் க்ருகியர் கூறியது...
sir,, if you search as "windows short cut keys" in google, u will find lot.//

யூர்கன் க்ருகியர் கூறியது...
hello நித்தியானந்தம் sir,

please contact tavusar paandi sir, he tried some sort of javascript which no body can right click on the blog content.
http://www.athekangal.blogspot.com/
hope this helps u..good luck!

August 31, 2009 8:37 AM//
யூர்கன் க்ருகியர் கூறியது...
velan sir,, tamilish voting button in ur blog is not working....y sir?

August 31, 2009 8:39 AM//

தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி...
தமிலிஷ் ஓட்டுப்பட்டை பற்றி அவர்களிடன் புகார் கூறியுள்ளேன்.

வருகைக்கு நன்றி...

வாழ்க வளமுடன்,
வேலன்.

நித்தி said...

நன்றி வேலன் சார்......பதில் அளித்ததற்கு நன்றி!!!!மனதை தேத்திகொண்டேன்...
நன்றி திரு.யூர்கன் கிரிகியர் சார்....
கண்டிப்பாக நான் டவுசர் பாண்டி சாரை தொடர்பு கொள்கிறேன்.

வேலன் சார், உங்களுடைய வலைப்பக்கதிலிருந்து நேரடியாக வாக்களிக்க முற்படுகையில் பிழை ஏற்படுகிறது. ஒவ்வொரு முறையும் tamilish மற்றும் tamil10 க்கு என்னுடைய கணக்கில் நுழைந்து பின்னர் உங்களுடைய படைப்பை தேடிச்சென்று வாக்களிக்கிறேன்....

THANGA MANI said...

பயனுள்ள தகவல்.நன்றி.மேலும் F3 ஐ அழுத்தியும் வார்த்தைகளை தேடலம்.
நித்யானந்தம் அவர்கள் NO RIGHT CLICK - javascript ஐ தனது தளத்த்தில் சேர்த்து முயற்சித்துப் பார்க்கலாமே.

வேலன். said...

நித்தியானந்தம் கூறியது...
நன்றி வேலன் சார்......பதில் அளித்ததற்கு நன்றி!!!!மனதை தேத்திகொண்டேன்...
நன்றி திரு.யூர்கன் கிரிகியர் சார்....
கண்டிப்பாக நான் டவுசர் பாண்டி சாரை தொடர்பு கொள்கிறேன்.

வேலன் சார், உங்களுடைய வலைப்பக்கதிலிருந்து நேரடியாக வாக்களிக்க முற்படுகையில் பிழை ஏற்படுகிறது. ஒவ்வொரு முறையும் tamilish மற்றும் tamil10 க்கு என்னுடைய கணக்கில் நுழைந்து பின்னர் உங்களுடைய படைப்பை தேடிச்சென்று வாக்களிக்கிறேன்....//

நானும்இந்த குறையை தமிலிஷ்க்கு தெரிய படுத்தினேன் இன்னும் அவர்கள் அதை நிவர்த்தி செய்யவில்லை.
வருகைக்கும் கருத்தக்கும் நன்றி...

வாழ்க வளமுடன்,
வேலன்.

வேலன். said...

THANGA MANI கூறியது...
பயனுள்ள தகவல்.நன்றி.மேலும் F3 ஐ அழுத்தியும் வார்த்தைகளை தேடலம்.
நித்யானந்தம் அவர்கள் NO RIGHT CLICK - javascript ஐ தனது தளத்த்தில் சேர்த்து முயற்சித்துப் பார்க்கலாமே//

வருகைக்கும் கருத்துக்கும் நன்றி நண்பர் தங்க மணி அவர்களே...
வாழ்க வளமுடன்,
வேலன்.

JEEVAN TRAVELS said...

அருமை நண்பர்

Louis said...

தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி...
தமிலிஷ் ஓட்டுப்பட்டை பற்றி அவர்களிடன் புகார் கூறியுள்ளேன்.

guitar ringtones,
iphone ringtones,
mobile ringtones,

Related Posts Plugin for WordPress, Blogger...