அலுவலகத்திலும் சரி-நாம் வீட்டு உபயோகத்திலும்
வேர்ட்டில் நாம் விரும்பிய பெயரை பின்புற எழுத்துதாக
வாட்டர்மார்க்காக கொண்டுவரலாம். அதை எவ்வாறு
கொண்டு வருவதுஎன இப்போது பார்க்கலாம். முதலில்
வேர்ட் 2003 ஒப்பன்செய்து கொள்ளுங்கள். அதில் உள்ள
Format டேபில் கிளிக் செய்யுங்கள். உங்களுக்கு கீழ்கண்ட
விண்டோ ஒப்பன் ஆகும். அதில் Backround - Printed watermark
கிளிக் செய்யுங்கள்.
வேர்ட் 2007 உபயோகிப்பவர்கள் Page Layout சென்று தேர்வு
செய்யவும்.
உங்களுக்கு கீழ்கண்ட விண்டோ ஒப்பன் ஆகும்.
அதில் உள்ள Text watermark எதிரில் உள்ள ரேடியோ பட்டனை
கிளிக் செய்யுங்கள்.உங்களுக்கு கீழ்கண்ட வி்ண்டோ ஒப்பன்
ஆகும்.
அதில் ஏற்கனவே Text என்கின்ற இடத்தில்அவர்கள் சில
வார்த்தைகளை கொடுத்திருப்பார்கள். தேவைப்பட்டால்
அதை பயன்படுத்திக்கொள்ளலாம்.நமக்கு வேறு வார்த்தைகள்
-நமது பெயர் தேவையெனில்அதை எடுத்துவிட்டு நமது
பெயரை அங்கு தட்டச்சு செய்யலாம்.
வார்த்தைகளை கொடுத்திருப்பார்கள். தேவைப்பட்டால்
அதை பயன்படுத்திக்கொள்ளலாம்.நமக்கு வேறு வார்த்தைகள்
-நமது பெயர் தேவையெனில்அதை எடுத்துவிட்டு நமது
பெயரை அங்கு தட்டச்சு செய்யலாம்.
அதைப்போலவே அந்த பெயருக்கு கீழே நமக்கு வேண்டிய
பாண்ட்டையும் தேர்வு செய்துகொள்ளலாம்.அடுத்து அளவு -
அதற்கு அடுத்து நமது வார்த்தைக்கு நிறம் தேர்வு செய்யலாம்
நாம் தட்டச்சு செய்யும் பேப்பரின் நிறத்திற்கு ஏற்ப வண்ணத்தை
தேர்வு செய்யலாம்.கீழே உள்ள படத்தை பாருங்கள்.
அடுத்து நமது எழுத்துக்கள் எந்த வாட்டத்தில்(layout)
வரவேண்டும்என அளவினை தேர்வு செய்யுங்கள்.
கீழே உள்ள படத்தை பாருங்கள்.
கடைசியாக Apply - Ok கொடுங்கள். கீழே உள்ள படத்தை
பாருங்கள்.
இப்போழுது Close கிளிக் செய்யுங்கள். உங்களது பேப்பரில்
நீங்கள் தேர்வு செய்த பெயர் வாட்டர் மார்க்காக இருக்கும்.
கீழே உள்ள படத்தை பாருங்கள்.
உங்கள் பார்வைக்காக முதல் படத்தில் பெயரை படுக்கை
வாட்டத்திலும் அடுத்த படத்தில் பெயரை குறுக்கு வாட்டத்திலும்
தேர்வு செய்துள்ளேன். பதிவின் நீளம் கருதி இத்துடன்
முடித்துக்கொள்கின்றேன். அடுத்து பின் புறத்தில் புகைப்படம்-
லோகோ எப்படி கொணடுவருவது என பதிவிடுகின்றேன்.
வாழ்க வளமுடன்,
வேலன்.
JUST FOR JOLLY PHOTOS:-
நல்ல விஷயமாக வெளியில் செல்லலாம் என
பார்த்தால் இப்படி ஒன்றுக்கு இரண்டாக பூனைகள்
குறுக்கே போகுதே..?
இன்றைய PSD டிசைன் -37க்கான புகைப்படம் கீழே:-
டிசைன் செய்தபின் வந்த படம் கீழே:-
இதை பதிவிறக்கம் செய்ய இங்கு கிளிக் செய்யவும்.
இதுவரை வேர்டில் வாட்டர்மார்க் அறிந்துகொண்டவர்கள்:-
பி.டி.எப்.கோப்பாக நீங்கள் பதிவிறக்க இங்கு கிளிக் செய்யுங்கள்
14 comments:
பலருக்கும் இந்த முறையை தெளிவுபடுத்தியமைக்கு வாழ்த்துகளும் வாக்குகளும் நண்பரே!
பயனுள்ள தகவல்களை வெளியிடுவதற்கு வாழ்துக்கள்
ரோஸ்விக் கூறியது...
பலருக்கும் இந்த முறையை தெளிவுபடுத்தியமைக்கு வாழ்த்துகளும் வாக்குகளும் நண்பரேஃஃ
நன்றி ரோஸ்விக் அவர்களே..
தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் வாக்குக்கும் நன்றி
வாழ்க வளமுடன்,
வேலன்.
sarusriraj கூறியது...
பயனுள்ள தகவல்களை வெளியிடுவதற்கு வாழ்துக்கள்
நன்றி நண்பரே...
வருகைக்கும் கருத்துக்கும் நன்றி
வாழ்க வளமுடன்,
வேலன்.
பயனுள்ள பதிவு,பகிர்ந்து கொண்டமைக்கு நன்றிங்க.
அன்புடன் மஜீத்.
பெயரில்லா கூறியது...
பயனுள்ள பதிவு,பகிர்ந்து கொண்டமைக்கு நன்றிங்க.
அன்புடன் மஜீத்//
நன்றி மஜித். தங்கள் வருகைக்கும் கருததுக்கும் நன்றி
வாழ்க வளமுடன்,
வேலன்.
ஒரு சாதாரண வாசகனான எனது விருப்பத்தை உடனே நிறைவு செய்த திரு. வேலன் அவர்களுக்குக் கோடி நன்றிகள். இப்போது உங்கள் பழைய பதிவுகளைப் படிப்பது மிகவும் எளிதாகிவிட்டது.
மேலும் ஒரு விண்ணப்பம் - வலைப்பூவில் இருந்தபடியே உள்ளே தேடும் வசதியும் வேண்டும்.
Google search widget இருக்கும் அதையும் சேர்த்துவிடுங்கள். புண்ணியமாய் போகும்.
என்னடா இது இப்படி வேலை சொல்கிறானே என எண்ணாதீர்கள். எல்லாம் நன்மைக்கே என எண்ணுங்கள்.
அனைவருக்கும் பயனுள்ளதாக எழுதும் உங்களைப் போன்றோரால்தான் நாட்டில் மழை பெய்கிறது. இன்னும் கொஞ்சம் இடி, மின்னலுடன் பலத்த மழை பெய்ய வேண்டுமெனில் நாங்கள் எதிர்பார்க்கும் கூடுதல் மழையாகிய, உள்ளிணைந்த search ஐ உங்கள் வலைப்பூவில் எதிர்பார்க்கிறோம். நன்றி வணக்கம்
டெக்ஷங்கர் @ Techshankar
//சில காரணங்களால் அவ்வாறு செட் செய்துள்ளேன் நண்பரே...விரைவில் தங்கள் விருப்பத்தை நிவர்த்தி செய்கின்றேன்.
வருகைக்கும் கருத்துக்கும் நன்றி
வாழ்க வளமுடன்,
வேலன்.
TechShankar @ டெக்ஷங்கர் கூறியது...

வேலன்
விரைவில் இடிமின்னலுடன்மழை பெய்யும் நண்பரே...
வருகைக்கும் கருத்துக்கும் நன்றி
வாழ்க வளமுடன்,
வேலன்.
பயனுள்ள தகவல்களை வெளியிடுவதற்கு வாழ்துக்கள்
Mihavum payanullathaha ullathu
Ungaludaiya Thohuppuhalai Ippoluthu ondru ondraha padithu palahi varuhirean Ungal Mikka Nandri
பிரியமுடன் பிரபு கூறியது...
பயனுள்ள தகவல்களை வெளியிடுவதற்கு வாழ்துக்கள்
நன்றி பிரவு அவர்களே...
வாழ்க வளமுடன்,
வேலன்.
Superman கூறியது...
Mihavum payanullathaha ullathu
நன்றி சூப்பர் மேன்....
வாழ்க வளமுடன்,
வேலன்.
Superman கூறியது...
Ungaludaiya Thohuppuhalai Ippoluthu ondru ondraha padithu palahi varuhirean Ungal Mikka Nandri
தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி சூப்பர்மேன் அவர்களே...
வாழ்க வளமுடன்,
வேலன்.
Post a Comment