வேலன்:-இரண்டு வகை கண்ட்ரோல்பேனல்கள் பயன்படுத்த

இரண்டு கண்களிலும் ஓரே பார்வை என் று சொல்வார்கள்.  இலக்குக்கு ஒன்றே -ஆனால் இரண்டு வெவ்வேறு பாதைகள் என்றும் சொல்வார்கள். அதைப்போல் நமது கம்யூட்டரில் இரண்டு கண்ட்ரோல் பேனல் விண்டோகள் உள்ளன. அவை Start Menu  மற்றும் Classic Start Menu  என இரண்டுவகைப்படும். இந்த இரண்டு தோற்றங்கள் மூலம் வழக்கமான கண்ட்ரோல் பேனல் பணிகளை செய்யலாம்.இரண்டும் ஓரே பணியினை செய்வதால் ஒன்றிலிருந்து மற்றொன்றுக்கு நாம் மாறிக் கொள்வதும் எளிது . சரி இதை எப்படி கொண்டுவருவது என்று பார்க்கலாம்.  முதலில் Start -Properties -தேர்வு செய்யுங்கள். உங்களுக்கு கீழ்கண்ட விண்டோ ஓப்பன் ஆகும்.
இதில் உள்ள Start Menu எதிரில் உள்ள பட்டனை கிளிக் செய்து Apply - Ok கொடுங்கள். உங்களுக்கு கீழ்கண்ட விண்டோ ஓப்பன் ஆகும்.
இந்த விண்டோவில் கண்ட்:ரோல் பேனலில் எதை யெல்லாம் நாம் பயன்படுத்துகின்றமோ அவை அனைத்தும் ஒரே விண்டோவில் தோன்றும்.ஆனால் நீங்கள் ஒவ்வொறு முறையும் Start மூலமே செல்ல வேண்டும்.இதைப்போல் Classic Start Menu செல்ல முன்பு போல் ஸ்டார்ட் - ப்ராபர்டீஸ் தேர்வு செய்யுங்கள்.இரண்டாவதாக உள்ள கிளாசிக் ஸ்டார்ட் மெனு எதிரில் உள்ள ரேடியோ பட்டனை கிளிக் செய்யுங்கள்.
இந்த செட்டிங்ஸ்' நீங்கள் கிளிக் செய்ததும் உங்களுக்கு கீழ்கண்ட வாறு விண்டோ தோன்றும்.

இரண்டுவகை விண்டோக்களையும் உபயோகித்துப்பாருங்கள். எந்த வகை உங்களக்கு சுலபமாக இருக்கின்றதோ - எது உங்களுக்கு பிடித்திருக்கின்றதோ அதையே உங்கள் கண்ட்ரோல் பேனலாக செட் செய்துகொள்ளுங்கள்.                   
  வாழ்க வளமுடன்,
  வேலன்.
JUST FOR JOLLY PHOTOS:-
அந்த பக்கம் போகாதே...சிக்கன் இல்லாத சிக்கன் பிரியாணி (கஞ்சி) ரெடிபண்ணிக்குனு இருக்காங்க...சாப்பிட்ட ...அப்புறம் நீ அவ்வளவுதான்....!
இன்றைய PSD டிசைன் புகைப்படம் கீழே:-
டிசைன் செய்தபின் வந்த படம் கீழே:-
இதை பதிவிறக்க இங்கு கிளிக் செய்யவும்.
பி.டி.எப்.கோப்பாக நீங்கள் பதிவிறக்க இங்கு கிளிக் செய்யுங்கள்

20 comments:

டெக்‌ஷங்கர் @ TechShankar said...

நான் எப்போதும் Start - Run - Control என command prompt வழியாகக் கொடுத்தே செல்வது வழக்கம்.

தங்கள் பகிர்வுக்கு நன்றி

Muthu Kumar N said...

Dear Velan Sir,

Good and useful info for beginers.

Well done. Keep it up.

Best wishes
Muthu Kumar.N

அண்ணாமலையான் said...

நன்றி தலைவரே...

Chitra said...

அந்த பக்கம் போகாதே...சிக்கன் இல்லாத சிக்கன் பிரியாணி (கஞ்சி) ரெடிபண்ணிக்குனு இருக்காங்க...சாப்பிட்ட ...அப்புறம் நீ அவ்வளவுதான்....!

..................மறக்க நினைச்சாலும், முடியல. நீங்க வேற கமென்ட் பண்ணி...................!!!! ஹா,ஹா,ஹா,ஹா..... தினேஷா.... ஜாலி போட்டோ வுல நம்ம கதை ஓடுதே!!!

அன்பு said...

வணக்கம்..
தங்களது பதிவுகளை தொடர்ந்து படித்து வருகின்ற பலரில் நானும் ஒருவன். தற்போது இங்கு (யு.ஏ.இ) www.4shared.com வலைத்தளம் தடை செய்யப்பட்டுள்ளதால் தரவிறக்கம் செய்ய இயலவில்லை. இதற்கு மாற்று வழி ஏதும் உண்டா??

எஸ்.அன்பு
அமீரகம்.

வேலன். said...

டெக்‌ஷங்கர் @ TechShankar கூறியது...
நான் எப்போதும் Start - Run - Control என command prompt வழியாகக் கொடுத்தே செல்வது வழக்கம்.

தங்கள் பகிர்வுக்கு நன்றி//

தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி சார்... வாழ்க வளமுடன் வேலன்.

வேலன். said...

ந.முத்துக்குமார்-சிங்கப்பூர் கூறியது...
Dear Velan Sir,

Good and useful info for beginers.

Well done. Keep it up.

Best wishes
Muthu Kumar.N//

தங்கள் வருகைக்கும ்கருத்துக்கும நன்றி நண்பரே...வாழ்க வளமுடன்,என்றும் அன்புடன். வேலன்.

வேலன். said...

அண்ணாமலையான் கூறியது...
நன்றி தலைவரே..//

நன்றி அண்ணாமலை சார்...
வாழ்க வளமுடன்.
வேலன்.

வேலன். said...

Chitra கூறியது...
அந்த பக்கம் போகாதே...சிக்கன் இல்லாத சிக்கன் பிரியாணி (கஞ்சி) ரெடிபண்ணிக்குனு இருக்காங்க...சாப்பிட்ட ...அப்புறம் நீ அவ்வளவுதான்....!

..................மறக்க நினைச்சாலும், முடியல. நீங்க வேற கமென்ட் பண்ணி...................!!!! ஹா,ஹா,ஹா,ஹா..... தினேஷா.... ஜாலி போட்டோ வுல நம்ம கதை ஓடுதே!!//
சகோதரி..நீங்கவேற தினேஷ் சாருக்கு சொல்லிட்டீங்க. அவர்மெட்ராஸிலிருந்து ஆட்டோவில் பிரியாணி எடுத்துக்குனு வரப்போறார்..//
(தினேஷ்ஷைதான் ஞாபகம் வைத்து கமெண்ட் போட்டேன் எப்படி தெரிந்துகொண்டீர்கள்..?)தங்கள் வருகைக்கும்கருத்துக்கும் நன்றி சகோதரி..
வாழ்க வளமுடன்
வேலன்.

வேலன். said...

அன்பு கூறியது...
வணக்கம்..
தங்களது பதிவுகளை தொடர்ந்து படித்து வருகின்ற பலரில் நானும் ஒருவன். தற்போது இங்கு (யு.ஏ.இ) www.4shared.com வலைத்தளம் தடை செய்யப்பட்டுள்ளதால் தரவிறக்கம் செய்ய இயலவில்லை. இதற்கு மாற்று வழி ஏதும் உண்டா??

எஸ்.அன்பு
அமீரகம்ஃ

கவலைபடாதீர்கள் நண்பரே...உங்கள் மெயில் முகவரியை கருத்துரையில் குறிப்பிடுங்கள். அதன மூலம் அனுப்பி வைக்கின்றேன்.தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.... வாழக் வளமுடன் வேலன்.

SUFFIX said...

நல்ல தகவல்கள் வேலன், ஆமா அந்த சிக்கன் (கஞ்சி) பிரியாணி இம்பூட்டு பிரபலமாயிடுச்சா...

Menaga Sathia said...

பதிவும்,ஜாலி போட்டோ கமெண்ட்டும் சூப்பார் சகோ!!

வேலன். said...

SUFFIX கூறியது...
நல்ல தகவல்கள் வேலன், ஆமா அந்த சிக்கன் (கஞ்சி) பிரியாணி இம்பூட்டு பிரபலமாயிடுச்சா...//

தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி நண்பரே...வாழ்க வளமுடன்.
வேலன்.

வேலன். said...

Mrs.Menagasathia கூறியது...
பதிவும்,ஜாலி போட்டோ கமெண்ட்டும் சூப்பார் சகோ!!//
தங்கள் வருகைக்கு நன்றி சகோதரி..
வாழ்க வளமுடன்.
வேலன்

ISR Selvakumar said...

வேலன்,
போட்டோஷாப் உத்திகளை தெரிந்து கொள்ள நான் அடிக்கடி உங்கள் பதிவுகளை படிப்பது வழக்கம்.

இன்று என் தங்கை சித்ரா-சாலமன் சொன்னதின் பேரில் கமெண்டுகளை படிக்க வந்தேன். சிங்சம்-சிக்கன் பிரியாணி கமெண்ட் கலக்கல்.

வேலன். said...

r.selvakkumar கூறியது...
வேலன்,
போட்டோஷாப் உத்திகளை தெரிந்து கொள்ள நான் அடிக்கடி உங்கள் பதிவுகளை படிப்பது வழக்கம்.

இன்று என் தங்கை சித்ரா-சாலமன் சொன்னதின் பேரில் கமெண்டுகளை படிக்க வந்தேன். சிங்சம்-சிக்கன் பிரியாணி கமெண்ட் கலக்கல்//
வாங்க செல்வகுமார் சார்.தங்கள்வருகைகக்கும் கருத்துக்கும் நன்றி.. வாழ்க வளமுடன், வேலன்.

ஜெய்லானி said...

///அன்பு சொன்னது…வணக்கம்..
தங்களது பதிவுகளை தொடர்ந்து படித்து வருகின்ற பலரில் நானும் ஒருவன். தற்போது இங்கு (யு.ஏ.இ) www.4shared.com வலைத்தளம் தடை செய்யப்பட்டுள்ளதால் தரவிறக்கம் செய்ய இயலவில்லை. இதற்கு மாற்று வழி ஏதும் உண்டா??
எஸ்.அன்பு
அமீரகம்.///

இந்த நிமிடம் வரை திறக்கிறதே!!!

சசிகுமார் said...

நல்ல பதிவு, அது என்ன சிக்கன் இல்லாத சிக்கன் பிரியாணி எப்படிப்பா செய்வது நம் தாய்மார்களிடம் சொல்லி ஒரு பதிவு போட சொல்லவும்.

பொன் மாலை பொழுது said...

ஐயோ கொஞ்சம் லேட்டா வந்தாலும் வந்தேன் தலையும் புரீல வாலும் புரீல.
அத்து இன்னா சிக்கன் பிரியாணி, கஞ்சி?
மாப்ஸ் யாருக்கு சிக்கன் பிரியாணி விருந்து ?
ஆருக்கு கஞ்சி? வெயிட் பார்ட்டிக்கு சிக்கன் பிரியாணி கிடையாது, வெறும் கஞ்சிதான் சரியா?

பொன் மாலை பொழுது said...

// வணக்கம்..
தங்களது பதிவுகளை தொடர்ந்து படித்து வருகின்ற பலரில் நானும் ஒருவன். தற்போது இங்கு (யு.ஏ.இ) www.4shared.com வலைத்தளம் தடை செய்யப்பட்டுள்ளதால் தரவிறக்கம் செய்ய இயலவில்லை. இதற்கு மாற்று வழி ஏதும் உண்டா??

எஸ்.அன்பு //

அமீரகத்தில் மூஞ்சி புத்தகம் (Face Book) தான் தடை பண்ணி வைத்திருகிறது.
www.4shared.com திறக்கிறதே!

ஐயோ ஐயோ !! அந்த ETISALAT நெட் இணைப்பை தூக்கி கடலில் வீசுங்க. உலகித்திலேயே மகா கேவலமான வேகத்தில் இயங்கும் Inter net providers அவர்கள்தான்.

dubai forum சென்று பாருங்க இவர்கள் லட்சனம் தெரியும்.

Related Posts Plugin for WordPress, Blogger...