போட்டோக்களில் தான் நாம் பணிபுரிய புதிய புதிய சாப்ட்வேர்கள் வந்தவண்ணம் உள்ளது. அந்த வகையில் இந்த போட்டோமேனேஜர் வித்தியாசமாக உள்ளது. 10 எம்.பி.கொள்ளளவு கொண்ட இதனை பதிவிறக்கம் செய்ய இங்கு கிளிக் செய்யவும்.இதனை இன்ஸ்டால் செய்ததும் உங்களுக்க கீழ்கண்ட விண்டோ ஓப்பன் ஆகும்.
இதில் வலதுபுறம் நீங்கள் தேவையான போல்டர் மூலம் புகைப்படங்களை தேர்வு செய்யலாம்.இதில் உள்ள இமேஜ் தேர்வுசெய்வதன் மூலம் நீங்கள் அளவு,பைல் சைஸ் மற்றும் வகைகள் மூலம் வகைப்படுத்தலாம்.கீழே உள்ள விண்டோவினை பாருங்கள்.ஒரு புகைப்படமோ அல்லது அந்த போல்டரில் உள்ள அனைத்து புகைப்படங்களையோ நீங்கள் பிக்ஸ்ல் கள் குறைக்கலாம்.-சதவீதம் மூலம ்குறைக்கலாம். கீழே உள்ள விண்டோவினை பாருங்கள்.
போட்டோ பிரிண்ட அளவினை தேர்வு செய்யலாம்.கீழே உள்ள விண்டோவில் பாருங்கள்.
இதன் இடது புறம் முழுஸ்கீரீன் அளவு மற்றும் ஸ்லைட் ஷோ வரவழைத்தல்- செய்யலாம்.
இதில் உள்ள HTML AlBUM கிரியேட் செய்வதன் மூலம் வித்தியாசமக போட்டோக்களை அழகுப்படுத்தலாம்.கீழே உள்ள விண்டோவில் பாருங்கள்.
ஒரு போட்டோஷாப்பில் செய்ய வேண்டிய பணிகளை இந்த சின்ன சாப்ட்வேரில் எளிதில் செய்துமுடிக்கலாம்.இங்கு குறைந்த அளவே நான் பதிவிட்டுள்ளேன்.
இதில் மேலும் உள்ள வசதிகளை ஆங்கிலத்தில் காணுங்கள்.
Key Features:
- Browse Folders and Preview Images
Photo Manager 2010 displays classic list of thumbnails for images in a folder and lets you explore folders and preview photos located on your compact disks or DVDs, local disks, removable disks or network drives. Preview photos in full screen mode or run a slide show. - Print Photos
Print your photos one image per page, or multiple images per page with optimal layout, or as a contact sheet. Customize and format page headers and footers as desired. - Scan or ImportImport images from scanner or digital camera.
- Edit Images
Adjust levels, exposure, recovery, fill light, blacks, white balance, brightness or contrast, hue and saturation, correct color balance, remove noise, and use editor filters, such as sharpness, edge detection, and even view the Fourier Transform of selected photo. Use Auto Color, Auto Levels, and Auto Contrast adjustments. Save edited photo to a new file in common image formats. Red eye correction. - Assign Keywords, Ratings and Categories to Images
Assign keywords, categories, ratings and captions to photos in Tags view. - Web Album
You can select desired images and save them as HTML album for sharing in the Internet. - Search in Database
Search for images in the database by keywords, ratings and categories in DB Search view. Pick required images in a second and manage the results: preview, edit, print or copy photos. - Search for Images on Local Discs and Network Drives
Search your local disks, CDs or DVDs, network drives for images, and put all images to a special list for your further work. - Search for DuplicatesPhoto Manager allows you to search for and manage duplicate images.
- Manage Photos
It is easy to manage any images that are shown in any view of the program. You can sort, copy, move, delete image files or entire folders with images. - EXIF Properties
Photo Manager displays detailed information about the selected photo, including EXIF properties and camera manufacturer notes (Maker Notes). - RAW format Support
With RAW format plug-ins Photo Manager previews photos created in RAW format and can develop and save full size images.
அனைத்து வசதிகளையும் நீங்கள் ஒவ்வொன்றாக பயன்படுத்திப்பாருங்க்ள.கருத்துக்களை கூறுங்கள்.
வாழ்க வளமுடன்.
வேலன்.
9 comments:
Nalla pakirvu.
சிறு இடைவேளைக்கு பிறகு நல்ல பகிர்வுசார்.
வாழ்த்துக்கள்.
வேலன் அண்ணா போட்டோஷாப் பாடம் மிக நன்று. http://tamil444news.blogspot.com அண்ணா உங்கள் போன் நம்பர் தேவை மின்னஞ்சல் vinothmaligai@gmail.com
நல்ல பதிவு
சே.குமார் said...
Nalla pakirvu.ஃஃ
நன்றி குமார் சார்...
வாழ்க வளமுடன்.
வேலன்.
மச்சவல்லவன் said...
சிறு இடைவேளைக்கு பிறகு நல்ல பகிர்வுசார்.
வாழ்த்துக்கள்.ஃஃ
நன்றி மச்சவல்லவன் சார்.
வாழ்க வளமுடன்.
வேலன்.
பி.நந்தகுமார் said...
வேலன் அண்ணா போட்டோஷாப் பாடம் மிக நன்று. http://tamil444news.blogspot.com அண்ணா உங்கள் போன் நம்பர் தேவை மின்னஞ்சல் vinothmaligai@gmail.comஃஃ
நானே உங்களை தொடர்புகொள்கின்றேன் நந்தகுமார் சார்...
வாழ்க வளமுடன்.
வேலன்.
ஈரோடு தங்கதுரை said...
நல்ல பதிவுஃஃ
நன்றி தங்கதுரை சார்....
வாழ்க வளமுடன்.
வேலன்.
UTHUMAN MYDEEN said...
எனது தங்கை திருமண போட்டோஸ் உள்ளது அதை ஒரு சி டி யாக தொகுக்க என்க்கு ஆசை ., அதே சமயம் அதை ப்ளேயரில் போட்டு பார்க்கும் படி செய்தால் நன்றாக இருக்கும், அதற்க்கு உங்களின் ஆலோசனை தேவை. ( இதற்க்கு முன் போட்டோ சாப் பயன்படுத்தியது இல்லை நான் ). ஈகரையில் உங்களின் பதிவை தறாமல் நான் பார்க்கிறேன் அண்ணா. நன்றி.ஃஃ
இதுபற்றி நான் ஏற்கனவே பதிவிட்டுள்னே் நண்பரே...முகவரி தளம்-http://velang.blogspot.com/2010/03/blog-post_22.html
சென்று பார்க்கவும்.உங்கள் தேவைகள் யாவும் பூர்த்தியாகும்..வாழ்க வளமுடன்.
வேலன்.
Post a Comment