வேலன்-ஹாரிப்பாட்டர் பட ஸ்கிரின் சேவர்

குழந்தைகளுக்கு ஹாரிபாட்டர் என்றால் கொள்ளைபிரியம். புத்தக விற்பனையில் சாதனைபடைத்த ஹாரிப்பாட்டர் படத்தின் ஸ்டில்கள் ஸ்கிரீன்சேவராக உள்ளது. இதனை பதிவிறக்கம் செய்ய இங்கு கிளிக் செய்யவும்.இதனை இன்ஸ்டால் செய்ததும் வரும் ஸ்டில்கள் கீழே-

பயன்படுத்திப்பாருங்கள். கருத்துக்களை கூறுங்கள்.
வாழ்க வளமுடன்.
வேலன்.

பி.டி.எப்.கோப்பாக நீங்கள் பதிவிறக்க இங்கு கிளிக் செய்யுங்கள்
Related Posts Plugin for WordPress, Blogger...