வேலன்-விமானம் சுட்டுவிளையாடும் விளையாட்டு.

குழந்தைகளுக்கு சுட்டுவிளையாடும் விளையாட்டு என்றாலே குஷிதான். அதிலும் விமானத்தில் பறந்துகொண்டே சுட்டு விளையாடவேண்டும் என்றால் கேட்கவே வேண்டாம். இன்று பார்க்கபோகும் விளையாடடும் அந்த வகையை சேர்ந்தது. இதில் பறந்துகொண்டோ எதிரி விமானங்களை சுட்டு வீழ்த்த வேண்டும். 6 எம்.பி. கொள்ளளவு கொண்ட இதனை பதிவிறக்கம் செய்ய இங்கு கிளிக்செய்யவும்.இதனை இன்ஸ்டால் செய்ததும் உங்களுக்கு கீழ்கண்ட விண்டோ ஓப்பன் ஆகும்.
விரும்பிய விருப்பங்களை தேர்வு செய்து பின்னர் விளையாட ஆரம்பியுங்கள்.
ஒவ்வொரு நிலைமாறும் போதும் உங்களுக்கு சுடுவது கடினமாக இருக்கும். வெவ்வேறு திசைகளிலிருநது தாக்குதல நடைபெறும்.குழந்தைகள் ரசித்து விளையாடுவார்கள்.விளையாடிப்பாருங்கள்.கருத்துக்களை கூறுங்கள்.
வாழ்க வளமுடன்.
வேலன்.

பி.டி.எப்.கோப்பாக நீங்கள் பதிவிறக்க இங்கு கிளிக் செய்யுங்கள்

11 comments:

கக்கு - மாணிக்கம் said...

எனக்கென்னவோ பீதியாதான் இருக்கு. மாப்ள வேலன் இதே மாதிரி பதிவுகளை இட்டால் இன்னம் கொஞ்ச நாளில் என் மாபள்ளைக்கு பம்பர்ஸ் கட்டி,
அமுல் ஸ்பிரேயும் , உட்வர்ஸ் கிரப் வாட்டரும் , ஜான்சன் பேபி பவ்டரும், சூப்பானும் தான் நான் வாங்கித்தரவேண்டும் போல தோணுது.

மாணவன் said...

விளையாட்டு மென்பொருள் பகிர்வுக்கு நன்றி சார் :)

மாணவன் said...

//எனக்கென்னவோ பீதியாதான் இருக்கு. மாப்ள வேலன் இதே மாதிரி பதிவுகளை இட்டால் இன்னம் கொஞ்ச நாளில் என் மாபள்ளைக்கு பம்பர்ஸ் கட்டி,
அமுல் ஸ்பிரேயும் , உட்வர்ஸ் கிரப் வாட்டரும் , ஜான்சன் பேபி பவ்டரும், சூப்பானும் தான் நான் வாங்கித்தரவேண்டும் போல தோணுது.//

ஹிஹிஹி....சூப்பர்

மைதீன் said...

இதை தரவிறக்கி விட்டால் அப்புறம் எனக்கு கம்ப்யூட்டர் கிடைக்காதே குழந்தைகளிடமிருந்து

வேலன். said...

கக்கு - மாணிக்கம் said...
எனக்கென்னவோ பீதியாதான் இருக்கு. மாப்ள வேலன் இதே மாதிரி பதிவுகளை இட்டால் இன்னம் கொஞ்ச நாளில் என் மாபள்ளைக்கு பம்பர்ஸ் கட்டி,
அமுல் ஸ்பிரேயும் , உட்வர்ஸ் கிரப் வாட்டரும் , ஜான்சன் பேபி பவ்டரும், சூப்பானும் தான் நான் வாங்கித்தரவேண்டும் போல தோணுது.
//

வாங்கி வையுங்க..நம்ம யூர்கனுக்கு உதவும்...
வாழ்க வளமுடன்.
வேல்ன.

வேலன். said...

மாணவன் said...
விளையாட்டு மென்பொருள் பகிர்வுக்கு நன்றி சார் :)ஃஃ

நன்றி சிம்பு சார்..
வாழ்க வளமுடன்.
வேலன்.

வேலன். said...

மாணவன் said...
//எனக்கென்னவோ பீதியாதான் இருக்கு. மாப்ள வேலன் இதே மாதிரி பதிவுகளை இட்டால் இன்னம் கொஞ்ச நாளில் என் மாபள்ளைக்கு பம்பர்ஸ் கட்டி,
அமுல் ஸ்பிரேயும் , உட்வர்ஸ் கிரப் வாட்டரும் , ஜான்சன் பேபி பவ்டரும், சூப்பானும் தான் நான் வாங்கித்தரவேண்டும் போல தோணுது.//

ஹிஹிஹி....சூப்பர்

நன்றி
வாழ்க வளமுடன்.
வேலன்.

வேலன். said...

மைதீன் said...
இதை தரவிறக்கி விட்டால் அப்புறம் எனக்கு கம்ப்யூட்டர் கிடைக்காதே குழந்தைகளிடமிருந்து

விடுங்க...விடுமுறையில் பசங்க விளையாடிவிட்டுபோகட்டும்.

வாழ்க வளமுடன்.
வேலன்.

No Work Only Earning Link This Site I Am Already Earn Super Site said...

வேலை செய்யாமலே சம்பாதிக்கலாம்.

http://www.royalhyip.blogspot.com

No Work Only Earning Link This Site I Am Already Earn Super Site said...

வேலை செய்யாமலே சம்பாதிக்கலாம்

http://royalhyip.blogspot.com

ARUL said...

Hello Mr.Velan Iam having problem to install this game. It says this program has compatibility issues. Could please explain How to fix this problem. Iam using windows Vista Business. Mail id: arulanshu@yahoo.co.in Thanks.

Related Posts Plugin for WordPress, Blogger...