வேலன்-படங்களை கலைத்துவிட்டு சேர்க்க

விதவிதமான படங்களை கலைத்துபோட்டு சேர்த்துவிளையாடும் விளையாட்டு இது.700 கே.பி. அளவுள்ள இதனை பதிவிறக்கம் செய்ய இங்கு கிளிக் செய்யவும்.இதனை இன்ஸ்டால் செய்து ஒப்பன் செய்ததும் உங்களுக்கு கீழ்கண்ட விண்டோ ஓப்பன் ஆகும்.
இதில் உள்ள Game கிளிக் செய்ய படம் துண்டுதுண்டாக இடம் மாறிவிடும்.கீழே உள்ள விண்டோவில் பாருங்கள். 
இதில் உள்ள Select Game என்பதனை கிளிக் செய்ய விதவிதமான படங்கள் நமக்கு கிடைக்கும்.அதில் தேவையானதை தேர்வு செய்யவும்.
இதில் நமது புகைப்படங்களையும் கொண்டுவரலாம். குழந்தைகளுக்கு விளையாட கொடுங்கள். நீங்களும் பயன்படுத்திப்பாருங்கள்.கருததுக்களை கூறுங்கள்.

வாழ்க வளமுடன்,
வேலன்.

பி.டி.எப்.கோப்பாக நீங்கள் பதிவிறக்க இங்கு கிளிக் செய்யுங்கள்

12 comments:

Chitra said...

நன்றாக உள்ளது. :-)

கக்கு - மாணிக்கம் said...

//நன்றாக உள்ளது. :-)//


THANKS CHITRA!
:))))))
மாப்ஸ் இனிமே இப்டித்தான் !

Farhath said...

நல்ல விளையாட்டு

இன்று எனது வலைப்பக்கத்தில்
பிளாக்கருக்கான அழகிய மெனுபார்கள் -(பிளாக்கர் டிப்ஸ்)

Raja=Theking said...

A good time passing software . . . Keep it up . . . By www.kingraja.co.nr

எனது கவிதைகள்... said...

வேலன் சார்
நல்ல பதிவு இது தொடரட்டும் ....

உண்மைவிரும்பி.
மும்பை

சே.குமார் said...

நல்ல விளையாட்டு
.

வேலன். said...

Chitra said...
நன்றாக உள்ளது. :-)


நன்றி சகோதரி...தங்கள் வருகைக்கும் கருத்க்கும் நன்றி...
வாழ்க வளமுடன்.
வேலன்.

வேலன். said...

கக்கு - மாணிக்கம் said...
//நன்றாக உள்ளது. :-)//


THANKS CHITRA!
:))))))
மாப்ஸ் இனிமே இப்டித்தான் !
ஃஃ
ஆஹா...கலாய்க்க ஆரம்பித்துவிட்டீர்களா,
வாழ்க வளமுடன்.
வேலன்.

வேலன். said...

Farhath said...
நல்ல விளையாட்டு

இன்று எனது வலைப்பக்கத்தில்
பிளாக்கருக்கான அழகிய மெனுபார்கள் -(பிளாக்கர் டிப்ஸ்)


நன்றி நண்பரே...
வாழ்க வளமுடன்.
வேலன்.

வேலன். said...

Raja=Theking said...
A good time passing software . . . Keep it up . . . By www.kingraja.co.nr
ஃஃ

வருகைக்கும் கருத்துக்கும் நன்றி ராஜா சார்...
வாழ்க வளமுடன்.
வேலன்.

வேலன். said...

எனது கவிதைகள்... said...
வேலன் சார்
நல்ல பதிவு இது தொடரட்டும் ....

உண்மைவிரும்பி.
மும்பைஃஃ

நன்றி உண்மைவிரும்பி சார்..
வாழ்க வளமுடன்.
வேலன்.

வேலன். said...

சே.குமார் said...
நல்ல விளையாட்டு
.ஃஃ

நன்றி குமார் சார்..
வாழ்க வளமுடன்.
வேலன்.

Related Posts Plugin for WordPress, Blogger...