வேலன்- விதவிதமான போட்டோப்ரேம்கள்.

இணைய நண்பர் போட்டோ ஸடுடியோ ஆரம்பித்து உள்ளார். அவருக்கு விதவிதமான ப்ரேம்கள் தேவை என்று சொன்னார். அவருக்காகவும் உங்களுக்காகவும் நான் 25 வகையான ப்ரேம்களை இங்கே பதிவிட்டுள்ளேன். 5 எம்.பி. கொள்ளளவு கொண்ட இதனை பதிவிறக்கம் செய்ய   இங்கு கிளிக் செய்யவும்.
இதனை இன்ஸ்டால் செய்ததும் உங்களுக்கு கீழ்கண்ட விண்டோ ஓப்பன் ஆகும். 
இதில் உள்ள ஸ்லைடரை நகர்த்துவது மூலம் நீங்கள் விதவிதமான ப்ரேம்களை காணலாம். தேவையானதை தேர்வு செய்யுங்கள். அடுத்து உங்கள் கணிணியில் இருந்து தேவையான புகைப்படத்தை தேர்வு செய்யுங்கள்.
மற்றும் ஒரு டிசைன் படம் கீழே-
இதிலேயே நாம் ஸ்லைட் ஷோவும் கொண்டுவரலாம்.தனியே படத்தை சேமிக்கும் வசதி இல்லாததால் இதனை ஸ்கிரீன்ஷாட் எடுத்து சேமிக்கலாம்.
பயன்படுத்திப்பாருங்கள்.கருத்துக்களை கூறுங்கள்.


வாழ்க வளமுடன்.
வேலன்.பி.டி.எப்.கோப்பாக நீங்கள் பதிவிறக்க இங்கு கிளிக் செய்யுங்கள்

25 comments:

Chitra said...

beautiful!

தமிழ்வாசி - Prakash said...

அழகழான பிரேம்கள், அனைத்தும் அருமை.

சென்னை மால்களின் பார்க்கிங் கட்டண கொள்ளை - வீடியோ

மதுரை சரவணன் said...

pirem arumai... vaaltthukkal

மாணவன் said...

அழகான போட்டோப்ரேம்களை பகிர்ந்தமைக்கு மிக்க நன்றி சார் :)

TamilNadu Nurse said...

nanum romba naala ethirpartha onnu intha photo frames.
Thank you

உமாபதி said...

thanx

உமாபதி said...

no serve to handle this request nu varuthu. Konjam check panni parunga. Etho problem irukku.

கக்கு - மாணிக்கம் said...

ஐயோ மாப்ள, இந்த புள்ளயோட படம் நம்ம சின்ன மாப்ஸ் யூர்கன் உடமை. அவரிடம் அனுமதி வாங்கி தான் இங்கே போட்டீர்களா?
இல்லையென்றால் மாப்ஸ் யூர்கன் வம்புக்கு வருவார். இருங்க போன் அடிக்கிறேன் புனேவுக்கு.

மச்சவல்லவன் said...

நன்றிகள் வேலன்சார்.

SAMBUGAN said...

ஸ்கிரீன்ஷாட் எடுப்பது எப்படி சார்?

arunvetrivel said...

அருமையான சாப்ட்வேர்.நன்றீ வேலன் சார்.

வேலன். said...

Chitra said...
beautiful!//

நன்றி சகோதரி...
வாழ்க வளமுடன்.
வேலன்.

வேலன். said...

தமிழ்வாசி - Prakash said...
அழகழான பிரேம்கள், அனைத்தும் அருமை.

சென்னை மால்களின் பார்க்கிங் கட்டண கொள்ளை - வீடியோ


நன்றி பிரகாஷ்..
வாழ்க வளமுடன்.
வேலன்.

வேலன். said...

மதுரை சரவணன் said...
pirem arumai... vaaltthukkal
ஃஃ

நன்றி சரவணன் சார்..
வாழ்க வளமுடன்.
வேலன்.

வேலன். said...

மாணவன் said...
அழகான போட்டோப்ரேம்களை பகிர்ந்தமைக்கு மிக்க நன்றி சார் :)ஃ

நன்றி சிம்பு சார்..
வாழ்க வளமுடன்.
வேலன்.

வேலன். said...

TamilNadu Nurse said...
nanum romba naala ethirpartha onnu intha photo frames.
Thank youஃ

தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி..
வாழ்க வளமுடன்.
வேலன்.

வேலன். said...

உமாபதி said...
thanxஃ

நன்றி உமாபதி சார்...
வாழ்க வளமுடன்.
வேலன்.

வேலன். said...

உமாபதி said...
no serve to handle this request nu varuthu. Konjam check panni parunga. Etho problem irukku.
ஃஃ
ரீ-ப்ரஷ் செய்தால் சரியாக வருகின்றது நண்பரே...
வாழ்க வளமுடன்.
வேலன்.

வேலன். said...

கக்கு - மாணிக்கம் said...
ஐயோ மாப்ள, இந்த புள்ளயோட படம் நம்ம சின்ன மாப்ஸ் யூர்கன் உடமை. அவரிடம் அனுமதி வாங்கி தான் இங்கே போட்டீர்களா?
இல்லையென்றால் மாப்ஸ் யூர்கன் வம்புக்கு வருவார். இருங்க போன் அடிக்கிறேன் புனேவுக்கு.ஃ

போட்டோவை அனுப்பி வைத்ததே அவர்தான்..
வருகைக்கு நன்றி
வாழ்க வளமுடன்.
வேலன்.

வேலன். said...

மச்சவல்லவன் said...
நன்றிகள் வேலன்சார்.


நன்றி மச்சவல்லவன் சார்...
வாழ்க வளமுடன்.
வேலன்.

வேலன். said...

SAMBUGAN said...
ஸ்கிரீன்ஷாட் எடுப்பது எப்படி சார்?


எனது முந்தைய பதிவுகளில் அதை பதிவிட்டுள்ளேன் நண்பரே..
வாழ்க வளமுடன்.
வேலன்.

வேலன். said...

arunvetrivel said...
அருமையான சாப்ட்வேர்.நன்றீ வேலன் சார்.ஃ

நன்றி அருண்வேற்றிவேல் சார்..
வாழ்க வளமுடன்.
வேலன்.

ஆ.ஞானசேகரன் said...

மிக்க நன்றி சார்

malik said...

அழகழான பிரேம்கள், அனைத்தும் அருமை.நன்றி.
வாழ்க வளமுடன்.

malik said...

அழகழான பிரேம்கள், அனைத்தும் அருமை.நன்றி.
வாழ்க வளமுடன்.

Related Posts Plugin for WordPress, Blogger...