வேலன்-அவதார் பட ஸ்கிரீன்சேவர்.

சில கோடிகள் செலவழித்து பல கோடிகள் வசூலித்த படம் அவதார்.அந்த திரைப்படத்தில் இடம்பெற்ற காட்சிகள் சில ஸ்கிரீன்சேவராக வந்துள்ளது. 19 எம்.பி. கொள்ளளவு கொண்ட இதனை பதிவிறக்கம் செய்ய இங்கு கிளிக் செய்யவும். சில படங்கள் உங்கள் பார்வைக்கு-இந்த ஸ்கிரீன் சேவரில என்ன விஷேஷம் என்றால் இதில் நமது கணிணியின் அப்போதையை நேரம் ஒடிக்கொண்டிருக்கும்.குழந்தைகளுக்கு பயமுறுத்த இந்த ஸ்கிரீன்சேவரை காண்பிக்கலாம்(நீங்கள் இல்லாதபோது குழந்தைகள் கட்டையை எடுதது கம்யூட்டரின் மானிட்டரை அடிக்காமல் இருந்தால் சரி)
பயன்படுத்திப்பாருங்கள். கருத்துக்களை கூறு்ங்கள்.
வாழ்க வளமுடன்.
வேலன்.

பி.டி.எப்.கோப்பாக நீங்கள் பதிவிறக்க இங்கு கிளிக் செய்யுங்கள்

6 comments:

தமிழ்வாசி - Prakash said...

அட அருமையான ஸ்க்ரீன்சேவர்கள் அவதார் படத்திலிருந்து.... பயனுள்ள பகிர்வு என் கணினியை அலங்கரிக்க....

எனது வலைபூவில் இன்று: வலைச்சரம் ஆசிரியர் சீனா சிறப்புப் பேட்டி - 1. (150 வது பதிவாக)

சே.குமார் said...

பயனுள்ள பகிர்வு.

ஆ.ஞானசேகரன் said...

ம்ம்ம் மிக்க நன்றி சார்

மச்சவல்லவன் said...

ஸ்க்ரீன்சேவர்கள் சூப்பர்சார்.

SEO Tricks 2011 said...

www.classiindia.com Best Free Classifieds Websites
Indian No 1 Free Classified website www.classiindia.com
No Need Registration . Just Post Your Articles Get Life time Income.
Life time traffic classified websites.Start to post Here ------ > www.classiindia.com

Rajendran said...

i am download avathar screen saver, but this link error show in -the file link that you requested is not valid
pe.rajendran@yahoo.com

Related Posts Plugin for WordPress, Blogger...