வேலன்-ஸ்கோரல் பாரை சுலபமாக நகர்த்த


சில டாக்குமென்ட்கள் நீண்டுடுடு....இருக்கும். அதை முழுவதும் பார்க்கையில் கர்சர் மூலம் ஸ்கோரல் பாரை தள்ளிப்பார்க்கவேண்டும். ஒவ்வொரு பகுதியையும் ஸ்கோரல் பார் மூலம் நகர்த்திப்பார்க்கவேண்டும். ஆனால் இந்த சின்ன சாப்ட்வேரை நாம் உபயோகிக்கையில் கர்சர் நகர்த்துவது மூலம் ஸ்கோரல் பாரை நகர்த்தாமலே நாம் கடைசிவரை பார்க்கலாம்.300 கே.பி. அளவுள்ள இந்த சாப்ட்வேரை டவுண்லோடு செய்ய இங்கு கிளிக் செய்யவும்.

இதனை இன்ஸ்டால் செய்ததும் உங்களுக்கு கீழ்கண்ட விண்டோ ஓப்பன் ஆகும். அதில் தேவையான செட்டிங்ஸ் அமைத்துக்கொள்ளுங்கள்.
இப்போது நீங்கள் எந்த டாக்குமெண்ட் திறந்து கர்சரை நகர்த்துவது மூலம் விண்டோ நகர்வதை காண்பீர்கள்.இதன் ஆங்கில வசதி கீழே கொடுக்கப்பட்டுள்ளது.
Key Features
  • Two-dimensional scrolling with one mouse click
  • No need to position the mouse cursor on scroll bars
  • Works with all standard applications and most others
  • Pressing the "Ctrl" key temporarily disables scroll navigation
  • Dynamic mouse wheel acceleration (fully configurable)
  • Fully customizable
  • Now with full Windows 7 and 64 bit support!
பயன்படுத்திப்பாருங்கள். கருத்துக்களை கூறுங்கள.

வாழ்க வளமுடன்.
வேலன்.


பி.டி.எப்.கோப்பாக நீங்கள் பதிவிறக்க இங்கு கிளிக் செய்யுங்கள்

6 comments:

தங்கம்பழனி said...

வழக்கம் போலவே பயனுள்ள பதிவு.. கூடவே வாழ்த்துக்களும்.. வாழ்க வளமுடன்..! தங்கம் பழனி..!! நேரமின்மையால் இவ்வளவு இடைவெளி.. என்பதையும் தெரிவித்துக்கொள்கிறேன்..!!

sakthi said...

பயனுள்ள பதிவு அண்ணா, அருமை ,
நட்புடன் ,
கோவை சக்தி

மச்சவல்லவன் said...

நன்றி வேலன்சார்.

வேலன். said...

தங்கம்பழனி said...
வழக்கம் போலவே பயனுள்ள பதிவு.. கூடவே வாழ்த்துக்களும்.. வாழ்க வளமுடன்..! தங்கம் பழனி..!! நேரமின்மையால் இவ்வளவு இடைவெளி.. என்பதையும் தெரிவித்துக்கொள்கிறேன்..!!
//

தங்கள் வருகைக்கும் கருததுக்கும் நன்றி தங்கம் பழனி சார்...
வாழ்க வளமுடன்.
வேலன்.

வேலன். said...

sakthi said...
பயனுள்ள பதிவு அண்ணா, அருமை ,
நட்புடன் ,
கோவை சக்திஃஃ

நன்றி சார்..
வாழக்வளமுடன்.
வேலன்.

வேலன். said...

மச்சவல்லவன் said...
நன்றி வேலன்சார்.


நன்றி மச்சவல்லவன் சார்...
வாழ்கவளமுடன்.
வேலன்.

Related Posts Plugin for WordPress, Blogger...