வேலன்-போட்டோக்களில் ஆல்பம் தயாரிக்க


நம்மிடம் உள்ள புகைப்படங்களை விதவிதமான ஆல்பங்களாக மாற்றி அழகுப்படுத்தலாம். 250 ப்ரேம்கள் - 5 மாடல்கள் என விதவிதமாக இந்த சாப்ட்வேரில் உள்ளது.22 எம்.பி. கொள்ளளவு கொண்ட இதனை பதிவிறக்கம் செய்ய இங்கு கிளிக் செய்யவும்.இதனை இன்ஸ்டால் செய்ததும்உங்களுக்கு கீழ்கண்ட விண்டோ ஓப்பன் ஆகும். 
இதில் கீழ்புறம் உள்ள Select Photo என்பதனை கிளிக் செய்து தேவையான புகைப்படங்களை தேர்வு செய்யுங்கள்.
அதைப்போல நீங்கள் Select Frame என்பதனை கிளிக் செய்யுங்கள். உங்களுக்கு விதவிதமான ப்ரேம்கள் கிடைக்கும். அதிலிருந்து தேவையானதை தேர்வு செய்யுங்கள்.ஒவ்வொரு புகைப்படத்தையும் தேர்வு செய்து டபுள்கிளிக் செய்ய உங்களது புகைப்படம் அடுத்த விண்டோவில் உள்ள ஆல்பத்தில் செட்டாகிவிடும்.
நீங்கள் தேர்வு செய்த படம் ஆல்பமாக கீழே கிடைக்கும். தேவையானதை தேர்வு செய்து பிரிண்ட் எடுத்துக்கொள்ளலாம்.
பயன்படுத்திப்பாருங்கள். கருத்துக்களை கூறுங்கள்.
வாழ்க வளமுடன்.
வேலன்.பி.டி.எப்.கோப்பாக நீங்கள் பதிவிறக்க இங்கு கிளிக் செய்யுங்கள்

18 comments:

அஸ்மா said...

அருமையான பதிவு சகோ. வாழ்த்துக்கள்.

உங்களிடம் ஒரு சந்தேகம் கேட்கணும் சகோ. அதாவது 4 ஃபோட்டோவை ஒரே போட்டோவாக கொண்டு வருவது எப்படி? உதாரணமாக சமையல் குறிப்பு கொடுக்கும்போது 4 ஸ்டெப் அல்லது 3 ஸ்டெப்களை ஒரே ஃபோட்டோவில் காட்டவேண்டும். இதற்கு ஒரு வழி சொல்லுங்க சகோ.

Farhath said...

இப்பவே டவுன்லோட் பண்ணிடுறன்

Farhath said...

trial sotware ஆ Full version 39.95$ ஆம்ல....(பிலாக்ல key தேட வேண்டியது தான்..)

sakthi said...

அண்ணா வணக்கம் ,
வழக்கம் போல் அருமை பயனுள்ள பதிவு
நட்புடன் ,
கோவை சக்தி

எனது கவிதைகள்... said...

அருமையான பதிவு சகோதரா! வாழ்த்துக்கள்.

unmaivrumbi.
Mumbai.

ஜெயக்குமார். த said...

ரெம்ப நாட்களுக்கு பிறகு ஒரு நல்ல பதிவு

Chitra said...

Super post!!!!

வேலன். said...

அஸ்மா said...
அருமையான பதிவு சகோ. வாழ்த்துக்கள்.

உங்களிடம் ஒரு சந்தேகம் கேட்கணும் சகோ. அதாவது 4 ஃபோட்டோவை ஒரே போட்டோவாக கொண்டு வருவது எப்படி? உதாரணமாக சமையல் குறிப்பு கொடுக்கும்போது 4 ஸ்டெப் அல்லது 3 ஸ்டெப்களை ஒரே ஃபோட்டோவில் காட்டவேண்டும். இதற்கு ஒரு வழி சொல்லுங்க சகோ.//

இது குறித்து நான் ஏற்கனவே போட்டோசாப் பாடத்தில் பதிவிட்டுள்ளேன் சகோ. எனது முந்தைய பதிவுகளில் பார்க்கவும். தங்கள் வருகைக்கு்ம கருததுக்கும் நன்றி...
வாழக்வ ளமுடன்.
வேலன்.

வேலன். said...

Farhath said...
இப்பவே டவுன்லோட் பண்ணிடுறன்
//
நன்றி நண்பரே...
வாழ்க வளமுடன்.
வேலன்.

வேலன். said...

Farhath said...
trial sotware ஆ Full version 39.95$ ஆம்ல....(பிலாக்ல key தேட வேண்டியது தான்..)
கீ கிடைத்தால் எனக்கும் கொடுங்கள்.பதிவிட்டுடலாம்.
வாழ்க வளமுட்ன.
வேலன்.

வேலன். said...

sakthi said...
அண்ணா வணக்கம் ,
வழக்கம் போல் அருமை பயனுள்ள பதிவு
நட்புடன் ,
கோவை சக்தி
ஃஃ

தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி சக்தி சார்...
வாழ்க வளமுடன்.
வேலன்.

வேலன். said...

எனது கவிதைகள்... said...
அருமையான பதிவு சகோதரா! வாழ்த்துக்கள்.

unmaivrumbi.
Mumbai.
ஃஃ

நன்றி நண்பரே...
வாழ்க வளமுடன்.
வேலன்.

வேலன். said...

ஜெயக்குமார். த said...
ரெம்ப நாட்களுக்கு பிறகு ஒரு நல்ல பதிவுஃ

நன்றி ஜெயக்குமார் சார்..
வாழக் வளமுடன்.
வேலன்.

வேலன். said...

Chitra said...
Super post!!!!ஃ

நன்றி சகோதரி...
வாழ்க வளமுடன்.
வேலன.

Jaleela Kamal said...

ரொம்ப அருமையாக இருக்கு வேலன் சார், இனி முயற்சித்து பார்கக்னும்

அஸ்மா said...

தங்களின் பதிலுக்கு மகிழ்ச்சி :) உங்கள் பழைய‌ பதிவுகளில் தேடுகிறேன். ரொம்ப நன்றி சகோ.

ஆ.ஞானசேகரன் said...

மீண்டும் அதே நன்றி

Anonymous said...

LAST FEW OF DAYS I WATCHED YUOUR SITE REALLY GOOD. THIS IS VERY USE FULL FOR LOT OF PEOPLE LIKE US ME. KEEP IT UP BROTHER AND CONTINUE YOUR GOOD JOB BY NAVASKHAN.M FROM SAUDI ARABIA

Related Posts Plugin for WordPress, Blogger...