வேலன்- கில்லி ரீமிக்ஸ்.

கில்லி படம் வந்த புதிதில் இந்த ரீ-மிக்ஸ் மிக பிரபலம். பழைய சிடிகளை தேடும் சமயம் இந்த வீடியோ கிடைத்தது. கொஞ்சம் ரிலக்ஸ் செய்து கொள்ளுங்கள்.





பதிவினை பாருங்க்ள. கருத்துக்களை கூறுங்கள்.
வாழ்க வளமுடன்.
வேலன்.


பின்குறிப்பு- 5 மணி நேர மின்தடைகாரணமாக பதிவிடுவதில் சிரமம் ஏற்படுகின்றது. எனக்கு கிடைக்கும் கொஞ்சநேர ஓய்வு நேரத்தையும் மின்தடை எடுத்துக்கொள்வதால் தொடர்ந்து பதிவிட முடியவில்லை.25 பதிவுகள் ரெடியாகி நேரமின்மையால் காத்திருக்கின்றது. விரைவில் தொடரந்துபதிவிடுகின்றேன்.
பி.டி.எப்.கோப்பாக நீங்கள் பதிவிறக்க இங்கு கிளிக் செய்யுங்கள்

8 comments:

பொன் மாலை பொழுது said...

ஐயோ மாப்ஸ்.....இது அருந்த பழசு .... எல்லாரும் பார்த்து பார்த்து தேஞ்சி போன சரக்கய்யா......
அஞ்சு மணி நேரம் பவர் கட்டா........?? ...................................நாங்க பொழைச்சோம்.

ADMIN said...

ம் நல்லாருக்கு..!!

பனித்துளி சங்கர் said...

பகிர்ந்தமைக்கு நன்றி நண்பரே . தங்களின் பதிவுகளுக்காக காத்திருக்கிறேன் எதிர்பார்ப்புகளுடன்

சீலன் said...

பகிர்வுக்கு நன்றி வேலன் அண்ணா.
உங்களுடை மின்னஞ்சல் வேண்டும். தொடர்புகொள்ளுவதற்கு?
என்னுடைய மின்னஞ்சல் pothuarivu@gmail.com

Anonymous said...

கக்கு - மாணிக்கம் said...
ஐயோ மாப்ஸ்.....இது அருந்த பழசு .... எல்லாரும் பார்த்து பார்த்து தேஞ்சி போன சரக்கய்யா......
அஞ்சு மணி நேரம் பவர் கட்டா........?? ...................................நாங்க பொழைச்சோம்.ஃஃ

மாம்ஸ்...உங்களுக்கு விஸயம் தெரியுமா? இந்த வீடியோவினை நான் பதிவிட்டு இதுவரை 320 பேர் ப◌ார்த்துள்ளார்கள்.
வாழ்க வளமுடன்
வேலன்.

Anonymous said...

தங்கம்பழனி said...
ம் நல்லாருக்கு..!!
ஃஃ

நன்றி தங்கம் பழனி சார்..
வாழ்க வளமுடன்.
வேலன்.

Anonymous said...

!♫ ♪ …..♥ பனித்துளி சங்கர் .♥...♪ ♫ said...
பகிர்ந்தமைக்கு நன்றி நண்பரே . தங்களின் பதிவுகளுக்காக காத்திருக்கிறேன் எதிர்பார்ப்புகளுடன்ஃஃ

வாங்க சங்கர் சார்.....தங்கள் வருகைக்கும கருத;துக்கும் நன்றி...
வாழ்க வளமுடன்.
வேலன்.

வேலன். said...

சீலன் said...
பகிர்வுக்கு நன்றி வேலன் அண்ணா.
உங்களுடை மின்னஞ்சல் வேண்டும். தொடர்புகொள்ளுவதற்கு?
என்னுடைய மின்னஞ்சல் pothuarivu@gmail.comஃஃ

தங்களுக்கு மெயில் அனுப்பிவிட்டேன் நண்பரே...
வாழ்க வளமுடன்.
வேலன்.

Pages (150)1234 Next
Related Posts Plugin for WordPress, Blogger...