வேலன்-டெக்ஸ்டாப்பில் ஈ.வரவழைக்க

மழைக்காலத்தில் கொசு தொல்லை என்றால் வெயில் காலத்தில் ஈ க்கள் தொ்லலை.நமது டெக்ஸ்டாப்பிலும் நிறைய ஈக்களை மொய்க்க செய்யலாம்.700 கே.பி. அளவுள்ள இந்த சின்ன சாப்ட்வேரை பதிவிறக்கம் செய்ய இங்கு கிளிக் செய்யவும்.இதனை கிளிக் செய்ததும் உங்களுக்கு வரும் பைலை கிளிக் செய்ய ஒவ்வொரு ஈ ஆக பறந்துவந்து உங்களுடைய டெக்ஸ்டாப்பினை வலம் வரும். கீழே உள்ள விண்டோவினை பாருங்கள்.
ஏற்கனவே டெக்ஸ்டாப்பில் கரப்பான்பூச்சி வருவதை பற்றி பதிவிட்டுள்ளேன். புதியவர்கள் இங்கு கிளிக் செய்து பார்த்துக்கொள்ளவும்.குழந்தைகள் அப்புறம் ஈ அடிக்க கிளம்பிடபோகிறார்கள் பார்த்துக்கொள்ளுங்கள்.
வாழ்க வளமுடன்.
வேலன்.

JUST FOR JOLLY VIDEOS
ஒருவேளை அரசியல்வாதியில் வீட்டில் வளர்ந்த நாயாக இருக்குமோ?

பி.டி.எப்.கோப்பாக நீங்கள் பதிவிறக்க இங்கு கிளிக் செய்யுங்கள்

13 comments:

ஜெய்லானி said...

அண்ணாத்தே...இதோட நிறுத்திக்கோங்க...பாம்பு , பல்லின்னு போய்டாதீங்க ஓரே பயமா இருக்கு :-))))

ஜெய்லானி said...

வீட்டம்மா டெஸ்க்டாப்பில ஈயை பார்த்துட்டு பூச்சி மருந்தை ஸ்பிரே செஞ்சிடபோறாங்க ஹா..ஹா..!! :-))

கக்கு - மாணிக்கம் said...

சின்னபுள்ளைங்கங்கறது சரியாத்தான் இருக்கு.

மாப்ள, எனக்கு ஈ, எறும்பெல்லாம் வேண்டாம் ரெண்டு KF வரும்படி பண்ண ஏதாவது இருந்த சொல்லுங்கய்யா.

ஆர்.சண்முகம் said...

ஈ சூப்பர்

ஆர்.சண்முகம் said...

அப்புறம், இந்த கொசு, பல்லி இவைகளும் பதிவிட்டால் பரவாயில்லை..

இராஜராஜேஸ்வரி said...

JUST FOR JOLLY VIDEOS
JOLLY....

வேலன். said...

ஜெய்லானி said...
அண்ணாத்தே...இதோட நிறுத்திக்கோங்க...பாம்பு , பல்லின்னு போய்டாதீங்க ஓரே பயமா இருக்கு :-))))
//

அட ...இதுக்கே பயந்த எப்படி? ஐட்டங்கள் இன்னும் நிறைய கைவசம் இருக்கே...
தங்கள் வருகைக்கும் கருத்துகு்கும் நன்றி ஜெய்லானி சார்...
வாழ்க வளமுடன்.
வேலன்.

வேலன். said...

ஜெய்லானி said...
வீட்டம்மா டெஸ்க்டாப்பில ஈயை பார்த்துட்டு பூச்சி மருந்தை ஸ்பிரே செஞ்சிடபோறாங்க ஹா..ஹா..!! :-))
டெக்ஸ்டாப்பில் ஒரு ஸ்வீட் படம் வைத்துவிட்டு ஈக்களை ஒடவிட்டு பையனை கூப்பிட்டு காண்பித்தேன்.உண்மை என நினைத்து தேசைக்கரண்டியை எடுத்துக்கொண்டு ஈயை அடிக்க வந்துவிட்டான்...
வாழ்க வளமுடன்.
வேலன்.

வேலன். said...

கக்கு - மாணிக்கம் said...
சின்னபுள்ளைங்கங்கறது சரியாத்தான் இருக்கு.

மாப்ள, எனக்கு ஈ, எறும்பெல்லாம் வேண்டாம் ரெண்டு KF வரும்படி பண்ண ஏதாவது இருந்த சொல்லுங்கய்யா.
ஃஃ
ஆமா KF அப்படின்னா என்ன?
வாழ்க வளமுடன்.
வேலன்.

வேலன். said...

ஆர்.சண்முகம் said...
ஈ சூப்பர்ஃஃ

நன்றி சண்முகம் சார்..
வாழ்க வளமுடன்.
வேலன்.

வேலன். said...

ஆர்.சண்முகம் said...
அப்புறம், இந்த கொசு, பல்லி இவைகளும் பதிவிட்டால் பரவாயில்லை..ஃஃ

கைவசம் இருக்கு கொஞசநாள் கழித்து பதிவிடுகின்றேன் சார்...
வருகைக்கும் கருத்துக்கும் நனறி..
வாழ்க வளமுடன்.
வேலன்.

வேலன். said...

இராஜராஜேஸ்வரி said...
JUST FOR JOLLY VIDEOS
JOLLY....


தங்கள் வருகைக்கும் கருததுககும் நன்றி சகோதரி...
வாழ்க வளமுடன்.
வேலன்.

Anonymous said...

After install this software, can't remove

Related Posts Plugin for WordPress, Blogger...