வேலன்-தம்ப்நெய்ல் வியு அளவுகளை மாற்ற

நமது கம்யூட்டரில் வைத்துள்ள பைல்கள்-புகைப்படங்களை நாம் தம்ப்நெய்ல் வியுவில் பார்ப்போம். சாதாரண அளவுகளில் தெரியும் பைல்களை - புகைப்படங்களை நாம் சிறியதாகவோ பெரியதாகவோ மாற்றிக்கொள்ளலாம். அதற்கு இந்த சின்ன சாப்ட்வேர்பயன்படும். 800 கே.பி. அளவுள்ள இதனை பதிவிறக்கம் செய்ய இங்கு கிளிக் செய்யவும்.சாதாரணமாக நான் தேர்வு செய்துள்ள படங்கள் கீழே-
 இப்போது இந்த தம்ப்நெய்ல் பைலை இயக்கியவுடன் உங்களுக்கு கீழ்கண்ட விண்டோ ஓப்பன் ஆகும். அதில் உள்ள Quality மற்றும் Size ஸ்லைடரில் உள்ள அளவுகளை தேவையான அளவுக்கு மாற்றி கொள்ளவும். பின்னர் கீழே உள்ள Apply கிளிக் செய்யவும். 
 இப்போது உங்கள் கம்யூட்டரில் உள்ள புகைப்படங்களை சென்று பாருங்கள். அளவு மாறி பெரியதாக காட்சி அளிக்கும்.
பயன்படுத்திப்பாருங்கள். கருத்துக்களை கூறுங்கள்.
வாழ்க வளமுடன்.
வேலன்.

பி.டி.எப்.கோப்பாக நீங்கள் பதிவிறக்க இங்கு கிளிக் செய்யுங்கள்

5 comments:

Chitra said...

சித்திரை திருநாள் நல்வாழ்த்துக்கள்!

sakthi said...

தங்களுக்கும் குடும்பத்தினர் அனைவருக்கும் இனிய சித்திரை திருநாள் வாழ்த்துக்கள் அண்ணா
உங்கள் அன்பு தம்பி ,
கோவை சக்தி

ஆ.ஞானசேகரன் said...

நன்றி சார்...
விஸ்டாவிலும் இந்த் ஆப்ஸ்சன் இருக்கின்றது...

இனிய சித்திரை திருநாள் வாழ்த்துகள்....

{"வாழ்த்துவதால் வாழ்வதுமில்லை
தூற்றுவதால் அழிவதுமில்லை-பெரியார்"}


எப்படியோ இனியவையாக இருக்க ஆசைகள்.

அன்புடன்
ஆ.ஞானசேகரன்

S.ரவிசங்கர் said...

வேலன் சார்,
வணக்கம், தம்ப்நெய்ல் வியு அருமையாக உள்ளது.
இனிய சித்திரை திருநாள் வாழ்த்துக்கள்.

அன்புடன்,
S.ரவிசங்கர்,திருச்சி

dharumaidasan said...

wish u happy new tamil year to your fsmily and you.

Related Posts Plugin for WordPress, Blogger...