வேலன்-பெப்ஸி வால்யூம் கன்ட்ரோலர்.

கோடை வெயில் அனைதது மாவட்டங்களிலும் சென்சுரி அடித்துவிட்டது.நமது பதிவுலக அன்பர்கள் அனைவருக்கும் ஆளுக்கொரு PEPSI  கொடுக்க ஆசைதான்.கொடுக்க மனமிருந்தாலும் ஒரே சமயத்தில் அனைவருக்கும் கொடுக்க இயலாதல்லவா?அதனால் இந்த பெப்ஸி வால்யூம் அனைவரும் பயன்படுத்திக்கொள்ளுங்கள். 2 எம்.பி. கொள்ளளவு கொண்ட இதனை பதிவிறக்கம் செய்ய இங்கு கிளிக் செய்யவும்.இதனை இன்ஸ்டால் செய்ததும் உங்கள் டாக்ஸ்பாரில் இது அமர்ந்து கொள்ளும். இதனை கிளிக் செய்ய கீழ்கண்ட விண்டோ ஓப்பன்ஆகும்.
 இதில் உள்ள ஸ்லைடரை நகர்த்துவது மூலம் உங்கள் வால்யூமை அதிகப்படுத்திக்கொள்ளலாம்.டாக்ஸ்பாரில் கிளிக் செய்வதன் மூலம் கீழ்கண்ட விண்டோ ஓப்பன் ஆகும்.
 இதில் உள்ள Test Sound கிளிக் செய்ய உங்களுக்கு பெப்ஸி பாட்டிலை ஒப்பன் செய்யும் சத்தம் கிடைக்கும்.இதன் மூலம் நாம் Volume Control மற்றும் Adjust Audio properties விண்டோக்களை எளிதில் கொண்டுவரலாம். இதில் உள்ள Skin கிளிக் செய்வதன் மூலம் பெப்ஸி விண்டோ கலர் மாற்றிக்கொள்ளலாம்.
பயன்படுத்திப்பாருங்கள். கருத்துக்களை கூறுங்கள்.


வாழ்க வளமுடன்.
வேலன்.

பி.டி.எப்.கோப்பாக நீங்கள் பதிவிறக்க இங்கு கிளிக் செய்யுங்கள்

6 comments:

கக்கு - மாணிக்கம் said...

//இதில் உள்ள Test Sound கிளிக் செய்ய உங்களுக்கு பெப்ஸி பாட்டிலை ஒப்பன் செய்யும் சத்தம் கிடைக்கும்.//

அட போங்கய்யா........பீர் பாட்டில் ஓபன் பண்ற சவுண்டு வந்தா என்ன கொறஞ்சிடும்? இங்கதான் வெய்யில் போடு போடுன்னு போட்டு தள்ளுதே மாப்ஸ்.

Chitra said...

Thank you.

dharumaidasan said...

VERY VERYNICE FOR SUMMER FUN SIR

மாணவன் said...

பகிர்வுக்கு நன்றி வேலன் சார் :)

ஆ.ஞானசேகரன் said...

கலக்குங்க சார்

எஸ்.முத்துவேல் said...

மிக அருமை.......


ஆ நீங்கள் மென்பொருள் வல்லுனாரா..
எனக்கு நீண்ட நாட்களாகவே இச்சந்தேகம்...

srimuthuvelu@gmail.com

plz reply.....

Related Posts Plugin for WordPress, Blogger...