வேலன்-கம்யூட்டரின ஆலோசகர்.


முழுஉடல் பரிசோதனைக்கு செல்லும்போது நமது உடலின் அனைத்து பாகங்களின் விவரங்களையும் சோதனை செய்து அறிக்கையை அளிப்பார்கள்.அதைவைத்து நமக்கு மருத்துவம் செய்ய ஆரம்பிப்பார்கள். அதைப்போலவே நாம் அன்றாடம் பயன்படுத்தும் கம்யூட்டருக்கும் முழு பரிசோதனையை இந்த சாப்ட்வேர் செய்கின்றது. 2 எம்.பி.கொள்ளளவு கொண்ட இதனை பதிவிறக்கம் செய்ய இங்கு கிளிக் செய்யவும்.இதை இன்ஸ்டால் செய்ததும் உங்களுக்கு கீழ்கண்ட விண்டோ ஓப்பன் ஆகும்.

இதில் Operading System ,Processer.Driver.system Model.,Circuit Board.Memory Modules.என அனைத்து விவரங்களும் அதன் மாடல் எண்களையும் அறிந்துகொள்ளலாம். தவிர நமது கம்யூட்டரில் பதித்துவைத்துள்ள சாப்ட்வேர்களின் விவரங்களையும் அறிந்துகொள்ளலாம்.கம்யூட்டர் பழுது பார்ப்பவர்களுக்கு் இந்த சின்ன சாப்ட்வேர் மிகவும் பயன்தரகூடியது. பயன்படுத்திப்பாருங்கள். கருத்துக்களை கூறுங்கள்.
வாழ்க வளமுடன்.
வேலன்.


பி.டி.எப்.கோப்பாக நீங்கள் பதிவிறக்க இங்கு கிளிக் செய்யுங்கள்

12 comments:

யூர்கன் க்ருகியர் said...

தலை வலிக்கு டாக்டரிடம் போய் வயிற்று வலி வந்தமாதிரி கம்ப்யூட்டர்ல எதாவது உட்டாலக்கடி வேல நடந்துடுச்சுன்னா ?? ஹி ஹி ... சும்மா ...

sakthi said...

அருமை அண்ணா
நட்புடன் ,
கோவை சக்தி

மாணவன் said...

பகிர்வுக்கு நன்றி சார் :)

palane said...

அருமையான தகவல் நன்றி சார்

எஸ்.முத்துவேல் said...

Thank you ......

மச்சவல்லவன் said...

நன்றி வேலன் சார்.

வேலன். said...

யூர்கன் க்ருகியர் said...
தலை வலிக்கு டாக்டரிடம் போய் வயிற்று வலி வந்தமாதிரி கம்ப்யூட்டர்ல எதாவது உட்டாலக்கடி வேல நடந்துடுச்சுன்னா ?? ஹி ஹி ... சும்மா ...
//

தங்கள் வ்ருகைக்கும் கருத்துக்கும் நன்றி யர்கன் சார்...
வாழ்க வளமுடன்.
வேலன்.

வேலன். said...

sakthi said...
அருமை அண்ணா
நட்புடன் ,
கோவை சக்தி//

நன்றி சக்தி சார்...
வாழ்க வளமுடன்.
வேலன்.

வேலன். said...

மாணவன் said...
பகிர்வுக்கு நன்றி சார் :)
ஃஃ

நீண்ட நாட்களுக்கு பிறகு வந்துள்ளீர்கள் சிம்பு சார் வேலைஎல்லாம் முடிந்துவிட்டதா?
வாழ்க வளமுடன்.
வேலன்.

வேலன். said...

palane said...
அருமையான தகவல் நன்றி சார்


நன்றி பழனி சார்..
வாழ்க வளமுடன்.
வேலன்.

வேலன். said...

எஸ்.முத்துவேல் said...
Thank you ......


நன்றி முத்துவேல; சார்..
வாழ்க வளமுடன்.
வேலன்.

வேலன். said...

மச்சவல்லவன் said...
நன்றி வேலன் சார்.
ஃஃ

நன்றி மச்சவல்லவன் சார்..
வாழ்க வளமுடன்.
வேலன்.

Related Posts Plugin for WordPress, Blogger...