வேலன்:-நினைத்த எண்ணை கண்டுபிடிக்க.

யார் மனதில் என்ன நினைத்துக்கொண்டு இருக்கின்றார்கள் என நமக்கு எப்படி தெரியும். ஆனால் இந்த சின்ன சாப்ட்வேரில் ஒன்றிலிருந்து ஐம்பத்திரண்டுக்குள் நாம் எந்த எண்ணை நினைத்துக்கொண்டு இருந்தாலும் இது கண்டுபிடித்து கொடுத்துவிடும். 300 கே.பி. அளவுள்ள இதனை பதிவிறக்கம் செய்ய இங்கு கிளிக் செய்யவும்.இதனை இன்ஸ்டால் செய்ததும் உங்களுக்கு கீழ்கண்ட விண்டோ ஓப்பன் ஆகும்.
 வரும் விண்டோவில் நீங்கள் நினைத்த எண் வருகின்றதா என்று பாருங்கள். எண் வந்தால் Yes என்றும் எண்வரவில்லையென்றால் No -கிளிக்செய்யவும்.
 உங்களுக்கு தொடர்நதுவரும் விண்டோவில் எண் வந்தால் யெஸ் என்றும் வரவில்லையென்றால் நோ என்றும் கிளிக் செய்யவும்.
 கடைசியாக நீங்கள் எந்த எண் நினைத்தீர்களோ அந்த எண் உங்களுக்கு கிடைக்கும்.
நீங்கள் விளையாடிப்பாருங்கள்.கருத்துக்களை கூறுங்கள்.
வாழ்க வளமுடன்
வேலன்.

பி.டி.எப்.கோப்பாக நீங்கள் பதிவிறக்க இங்கு கிளிக் செய்யுங்கள்

4 comments:

பால கணேஷ் said...

இரண்டு நாட்களாக ஊருக்குச் சென்றிருந்ததால் இணையம் பக்கமே வர முடியவில்லை. குரோர்பதி, கோல்ப் விளையாடிப் பார்க்கிறேன். இந்த நம்பர் கண்டுபிடிக்கும் விஷயம் மிகப் புதிதான ஒன்று. பகிர்ந்த உங்களுக்கு மிக்க நன்றி வேலன் சார்!

MHM Nimzath said...

சூப்பர்

வேலன். said...

கணேஷ் said...
இரண்டு நாட்களாக ஊருக்குச் சென்றிருந்ததால் இணையம் பக்கமே வர முடியவில்லை. குரோர்பதி, கோல்ப் விளையாடிப் பார்க்கிறேன். இந்த நம்பர் கண்டுபிடிக்கும் விஷயம் மிகப் புதிதான ஒன்று. பகிர்ந்த உங்களுக்கு மிக்க நன்றி வேலன் சார்ஃஃ

நன்றி கணேஷ் சார்...இதுவும் சூப்பராக இருக்கும் சார்..வாழ்கவளமுடன்
வேலன்.

வேலன். said...

MHM Nimzath said...
சூப்பர்ஃஃ

நன்றி நண்பரே...
வாழ்கவளமுடன்
வேலன்.

Related Posts Plugin for WordPress, Blogger...