இணையத்தில் எவ்வளவோ வீடியோ கன்வர்டர்கள் கிடைக்கின்றன.சிலவற்றை காசு கொடுத்து வாங்கவேண்டும். சில குறிப்பிட்ட நாட்களுக்கு இலவச சேவை அளிக்கும. ஆனால் இந்த வீடியோ கன்வ்ர்டர் இலவச சேவையை முழுமையாக அளிப்பதுடன் அதிக வசதிகளை கொண்டுள்ளது. இதனை பதிவிறக்கம் செய்ய இங்கு கிளிக் https://www.movavi.com/adv/freemake-video-converter-review.html?utm_campaign=11142533411&utm_campaignid=11142533411&utm_adgroupid=131356210441&cq_src=google_ads&cq_cmp=11142533411&cq_con=131356210441&cq_term=freemake%20video%20converter&cq_med=&cq_plac=&cq_net=g&cq_pos=&cq_plt=gp&gclid=Cj0KCQjwldKmBhCCARIsAP-0rfzI3gQR4hEDcTkR41q6rL6_OGDWaND1GvkRSDgqYxcJEK9Br2bZkMwaAuRYEALw_wcB செய்யவும்.இதனை இன்ஸ்டால் செய்ததும் உங்களுக்கு கீழ்கண்ட விண்டோ ஓப்பன் ஆகும்.
இதில் உள்ள Add Video பட்டனை கிளிக் செய்வதன் மூலம் நம்மிடம் உள்ள வீடியோ படங்களை தேர்வு செய்யலாம்.இதன் கீழேயே என்னற்ற பார்மெட்டுக்கள் உள்ளது.நான் MKV பார்மெட்டினை தேர்வுசெய்துள்ளேன்.கீழே உள்ள விண்டோவில் பாருங்கள்.
எந்த தரத்தில் படம் வேண்டுமோ அதனையும் நாம் தேர்வுசெய்துகொள்ளலாம்.
கன்வர்ட் செய்யக்கூடிய பார்மெட்டுக்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.
ஆடியோ பைல்களுக்கான ஸ்கிரீன்சேவரையும் நாம் எளிதில் தேர்வு செய்துகொள்ளலாம்.
இதிலிருந்து நாம் You tube தளத்திற்குநேரடியாக பதிவேற்றம்செய்துகொள்ளலாம்.. மேலும் நமது வீடியோவினை flv மற்றும் swf பைல்களாக மாற்றம்செய்துகொள்ளலாம்.மேலும் நாம் பார்க்கும் வீடியோவினை வலது இடமாகவும் - மேலும் கீழாகவும் மாற்றிக்கொள்ளலாம்.வழக்கமாக போட்டோவில்தான் நாம் இவ்வாறு மாற்ற முடியும்.இப்போது வீடியோவிலும் நாம் இதில் எளிதில் மாற்றிக்கொள்ள்லாம்.ஒரு முறை நீங்கள் இதனை பயன்படுத்தியவுடன் இதனை உங்கள் விருப்பமான சாப்ட்வேராக வைத்துக்கொள்வீர்கள். பயன்படுத்திப்பாருங்கள். கருத்துக்களை கூறுங்கள்.வாழ்கவளமுடன்
வேலன்.
12 comments:
நன்றி வேலன் சார்..!!
நல்ல தகவல்...
பகிர்வுக்கு நன்றி.
நல்ல மென்பொருள் நன்றி சார் ..!!!!
மென்பொருள் நல்லா இருக்கு அண்ணா
அன்புடன் தம்பி ,
கோவை சக்தி
மீண்டும் ஒரு பயன்தரும் இலவச மென்பொருள். நன்று, நன்றி!
தங்கம்பழனி said...
நன்றி வேலன் சார்..!!//
நன்றி தங்கம்பழனி சார்...
வாழ்கவளமுடன்
வேலன்.
வைரை சதிஷ் said...
நல்ல தகவல்ஃஃ
நன்றி வைரை சதிஷ்
வாழ்க வளமுடன்
வேலன்.
சே.குமார் said...
நல்ல தகவல்...
பகிர்வுக்கு நன்றி.ஃஃ
நன்றி குமார் சார்..
வாழ்க வளமுடன்
வேலன்.
Cpede News said...
தமிழில் சிறந்த வலைப்பதிவர்களுக்கான சிறந்த தளம் இணைந்திருங்கள் http://cpedelive.blogspot.comஃஃ
இணைகின்றேன் நண்பரே..
வாழ்க வளமுடன்
வேலன்.
kannan t m said...
நல்ல மென்பொருள் நன்றி சார் ..!!!!ஃஃ
நன்றி கண்ணன் சார்.
வாழ்கவளமுடன்
வேலன்.
sakthi said...
மென்பொருள் நல்லா இருக்கு அண்ணா
அன்புடன் தம்பி ,
கோவை சக்திஃஃ
நன்றி சக்தி சார்.
வாழ்கவளமுடன்
வேலன்.
கணேஷ் said...
மீண்டும் ஒரு பயன்தரும் இலவச மென்பொருள். நன்று, நன்றி!ஃஃ
நன்றி கணேஷ்சார்...
வாழ்கவளமுடன்
வேலன்.
Post a Comment