வேலன்:-ஆறுதலுக்கு நன்றி...

எங்களது தந்தையின் மறைவுக்கு நேரிலும்-தொலைபேசியிலும் - பதிவின் மூலமும் ஆறுதல் சொன்ன அனைத்து நல்ல உள்ளங்களுக்கும் எங்களது மனமார்ந்த நன்றிகள்.
வாழ்க வளமுடன்.
க.மூர்த்தி,க.சரவணன்,க.வேலன்.

கொஞ்சம் மனதினை ரிலக்ஸ் செய்துகொள்ள:- 


பி.டி.எப்.கோப்பாக நீங்கள் பதிவிறக்க இங்கு கிளிக் செய்யுங்கள்

22 comments:

sakthi said...

நண்பருக்கு துக்கத்தில் தோள்கொடுப்பது எங்கள் கடமை அண்ணா ,உங்கள் வீடியோ நல்ல சிரிப்பு
அன்புடன் ,
கோவை சக்தி

ஜெயக்குமார். த said...

வேலன் அவர்களே,
உங்களது தந்தை இறப்பிற்கு என் ஆழ்ந்த அனுதாபங்கள் ..நீங்கள் மீண்டும் பதிவுகள் இட ஆரம்பித்தது எங்களுக்கு ஆறுதலை தருகிறது

மாணவன் said...

உங்களின் தந்தையின் இறப்பிற்கு ஆழ்ந்த இரங்கல்கள் வேலன் சார்,

அவரது ஆத்மா சாந்தியடையட்டும்..

தந்தையின் இழப்பிலிருந்து மீண்டு வந்தது எங்களுக்கும் ஆறுதல் அளிக்கிறது.

கணேஷ் said...

நன்றி எதற்கு வேலன்? சக்தி சொன்னது போல் உடனிருப்பது எங்கள் கடமை அல்லவா? காலம் மெல்ல மெல்ல உங்களுக்கு மருந்திடும். மீண்டும் சந்தித்ததில் மகிழ்ச்சி.

NIZAMUDEEN said...

சோகத்திலிருந்து
மீண்டு(ம்) வந்து பதிவிட்டமைக்கு
நன்றி.

சசிகுமார் said...

சோகத்திலிருந்து மீண்டு வந்து மேலும் பல பயனுள்ள கட்டுரைகளை தர வேண்டும் என எதிர்பார்த்து காத்து கொண்டிருக்கிறோம்.

சே.குமார் said...

தந்தையின் இழப்பிலிருந்து மீண்டு வந்தது எங்களுக்கும் ஆறுதல் அளிக்கிறது.

திவ்யாஹரி said...

என்னிடம் போட்டோஷாப் 7 .0 தான் உள்ளது. ஆனால் அதில் "Wrap" கம்மென்ட்டே இல்லை. (உங்கள் பாடம் 8 இல் உள்ள கமெண்ட்.) என்ன செய்வது சார்..

Eswaran said...

மீண்டு வாருங்கள் நண்பரே...தங்களின் போடோஷப் படைப்பை பார்த்து வெகு நாளாகிவிட்டது.
விரைவில் போடோஷப் பாடம் பதியுங்கள் நண்பரே...

வேலன். said...

sakthi said...
நண்பருக்கு துக்கத்தில் தோள்கொடுப்பது எங்கள் கடமை அண்ணா ,உங்கள் வீடியோ நல்ல சிரிப்பு
அன்புடன் ,
கோவை சக்திஃஃ

தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி சக்தி சார்...
வாழ்க வளமுடன்
வேலன்.

வேலன். said...

ஜெயக்குமார். த said...
வேலன் அவர்களே,
உங்களது தந்தை இறப்பிற்கு என் ஆழ்ந்த அனுதாபங்கள் ..நீங்கள் மீண்டும் பதிவுகள் இட ஆரம்பித்தது எங்களுக்கு ஆறுதலை தருகிறதுஃ

நன்றி ஜெயக்குமார் சார்...
வாழ்க வளமுடன்.
வேலன்.

வேலன். said...

மாணவன் said...
உங்களின் தந்தையின் இறப்பிற்கு ஆழ்ந்த இரங்கல்கள் வேலன் சார்,

அவரது ஆத்மா சாந்தியடையட்டும்..

தந்தையின் இழப்பிலிருந்து மீண்டு வந்தது எங்களுக்கும் ஆறுதல் அளிக்கிறது.ஃஃ

நன்றி சிம்பு சார்..
தங்கள் வருகைக்கும் ஆறுதலுக்கும் நன்றி...
வாழ்கவளமுடன்.
வேலன்.

வேலன். said...

கணேஷ் said...
நன்றி எதற்கு வேலன்? சக்தி சொன்னது போல் உடனிருப்பது எங்கள் கடமை அல்லவா? காலம் மெல்ல மெல்ல உங்களுக்கு மருந்திடும். மீண்டும் சந்தித்ததில் மகிழ்ச்சி.ஃஃ

நன்றி கணேஷ் சார்.
வாழ்க வளமுடன்
வேலன்.

வேலன். said...

NIZAMUDEEN said...
சோகத்திலிருந்து
மீண்டு(ம்) வந்து பதிவிட்டமைக்கு
நன்றி.ஃஃ

நன்றி நிஹாமுதீன் சார்.
வாழ்க வளமுடன்
வேலன்.

வேலன். said...

சசிகுமார் said...
சோகத்திலிருந்து மீண்டு வந்து மேலும் பல பயனுள்ள கட்டுரைகளை தர வேண்டும் என எதிர்பார்த்து காத்து கொண்டிருக்கிறோம்.ஃஃ

தங்கள் வருகைக்கும் ஆறுதலுக்கும் நன்றி சசிகுமார் ...
வாழ்க வளமுடன்
வேலன்.

வேலன். said...

சே.குமார் said...
தந்தையின் இழப்பிலிருந்து மீண்டு வந்தது எங்களுக்கும் ஆறுதல் அளிக்கிறது.ஃஃ

நன்றி குமார் சார்..
வாழ்க வளமுடன்
வேலன்.

வேலன். said...

திவ்யாஹரி said...
என்னிடம் போட்டோஷாப் 7 .0 தான் உள்ளது. ஆனால் அதில் "Wrap" கம்மென்ட்டே இல்லை. (உங்கள் பாடம் 8 இல் உள்ள கமெண்ட்.) என்ன செய்வது சார்..//

தங்கள் இந்த பதிவினை பார்க்கவும்.
http://velang.blogspot.com/2009/05/8.htmlஃ
தங்கள் Ctrl+T அழுத்தினால் உங்களுக்கான டூல் கிடைக்கும்.பயன்படுத்திப்பாருங்கள்..கருத்துக்களை கூறுங்கள்.
வாழ்க வளமுடன்
வேலன்.

வேலன். said...

Eswaran said...
மீண்டு வாருங்கள் நண்பரே...தங்களின் போடோஷப் படைப்பை பார்த்து வெகு நாளாகிவிட்டது.
விரைவில் போடோஷப் பாடம் பதியுங்கள் நண்பரே...ஃஃ

நேரமின்மையால் வெளியிடவில்லை ஈஸ்வரன்சார்.விரைவில் வெளியிடுகின்றேன்.
வாழ்க வளமுடன்
வேலன்.

எஸ்.எஸ்.பூங்கதிர் said...

இந்தப் பதிவை பார்த்த போது தான் தங்கள் தகப்பனார் இறந்த செய்தியை அறிந்தேன். மிகவும் வ்ருந்தினேன். மறதி என்பது ஆண்டவன் நமக்கு கொடுத்த மிகக்சிறந்த மருந்து.கவலைகளை யெல்லாம் மறந்து, நீங்கள் மீண்டும் புதுப்பொலிவுடன் உங்கள் பணி தொடரவும், தகப்பனாரின் ஆத்மா சாந்தி அடையவும் இறைவனை வேண்டுகிறேன்!

ஜெ.ஜெயக்குமார் said...

உங்களது தந்தை மறைவிற்கு என் ஆழ்ந்த அனுதாபங்கள்.அவரது ஆன்மா சாந்தியடைய இறைவனிடம் பிரார்த்திக்கிறேன்.

வேலன். said...

எஸ்.எஸ்.பூங்கதிர் said...
இந்தப் பதிவை பார்த்த போது தான் தங்கள் தகப்பனார் இறந்த செய்தியை அறிந்தேன். மிகவும் வ்ருந்தினேன். மறதி என்பது ஆண்டவன் நமக்கு கொடுத்த மிகக்சிறந்த மருந்து.கவலைகளை யெல்லாம் மறந்து, நீங்கள் மீண்டும் புதுப்பொலிவுடன் உங்கள் பணி தொடரவும், தகப்பனாரின் ஆத்மா சாந்தி அடையவும் இறைவனை வேண்டுகிறேன்!ஃஃ

நன்றி பூங்கதிர் சார்.தங்கள் வருகைக்கும் ஆறுதலுக்கும் நன்றி.
வாழ்க வளமுடன்
வேலன்.

வேலன். said...

ஜெ.ஜெயக்குமார் said...
உங்களது தந்தை மறைவிற்கு என் ஆழ்ந்த அனுதாபங்கள்.அவரது ஆன்மா சாந்தியடைய இறைவனிடம் பிரார்த்திக்கிறேன்.ஃ

நன்றி ஜேயக்குமார் சார்.
தங்கள் வருகைக்கு நன்றி.
வாழக்வளமுடன்
வேலன்.

Related Posts Plugin for WordPress, Blogger...