வேலன்:-ஆறுமொழிகளின் மொழிபெயர்ப்பை உடனடியாக அறிந்துகொள்ள

வேலன்:-ஆறுமொழிகளின் மொழிபெயர்ப்பை உடனடியாக அறிந்துகொள்ள
ஓரே சமயத்தில் நீங்கள் ஐந்துமொழிகளில் பொருட்களின் அர்த்தங்கள் அறிய வேண்டுமா? ரொம்ப சுலபம் 350 கே..பி. அள்வுள்ள இந்த சின்ன சாப்ட்வேரினை இங்கு சென்று பதிவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.இதனை இன்ஸ்டால் செய்ததும் உங்களுக்கு கீழ்கண்ட விண்டோ ஓப்பன் ஆகும்.
 இதில் ஆங்கிலத்திற்கு எதிரில் உள்ள கட்டத்தில நீங்கள் விரும்பும் ஆங்கில சொல்லினை தட்டச்சு செய்யவும்.அதற்கு இணைய மற்ற மொழி சொற்கள் கீழே இடம்பெறுவதை காணுங்கள். நான்கம்யூட்டர் என தட்டச்சு செய்துள்ளேன்..
 சில சொற்கள் சரியான வார்ததைகளில் இல்லாதிருப்பின் அதற்கு இணையான ஆங்கில சொற்கள் உங்களுக்கு பாப்அப்மெனுவாக விரிவடையும்.தேவையான ஆங்கில சொல்லை நாம் தேர்வு செய்துகொள்ளலாம்.கீழே உள்ள விண்டோவில் பாருங்கள் நான் velan என தட்டச்சு செய்துள்ளேன்.அது சரியான வார்த்தைஇல்லாததால் அந்த வார்த்தைக்கு இணையான சொற்கள் வந்துள்ளதை கவனியுங்கள்.
ஆங்கிலம் தவிர்த்து உங்களுக்கு இதர மொழிகள் தான் தெரியும் என்றால் இதில் உள்ள Source கிளிக் செய்து தேவையான மொழியை முதல் மொழியாக மாற்றிக்கொள்ளலாம்.
இனி நீங்கள் ஜெர்மெனி.ப்ரான்ஸ்.ஸ்பெனிஷ்.இட்டாலியன் ஆகிய மொழிகளில் வல்லவராவது நிச்சயம்.பயன்படுத்திப்பாருங்கள் .கருத்துக்களை கூறுங்கள்.
வாழ்கவளமுடன்.
வேலன்.
பி.டி.எப்.கோப்பாக நீங்கள் பதிவிறக்க இங்கு கிளிக் செய்யுங்கள்

14 comments:

♠புதுவை சிவா♠ said...

பயனுள்ள தகவல் நன்றி வேலன்.

வாழ்கவளமுடன். . .

Jiya said...

ஆறுமொழிகளின் மொழிபெயர்ப்பை உடனடியாக அறிந்துகொள்ள

Mr.Velan ur site very excellent, i tried ur 6 language translate when am install my system showing
the version of this file not compatible with the version windows're running the need 64-bit

வைரை சதிஷ் said...

பயனுள்ள தகவல்

sakthi said...

அருமை அண்ணா ,
நட்புடன் ,
கோவை சக்தி

கணேஷ் said...

பல மொழிகளில் வார்த்தைகளை அறிந்து கொள்ள மிகப் பயனுள்ள சாப்ட்வேர். அருமை. நன்றி. (நீங்கள் தந்த கோல்ப் விளையாட்டு மிகப் பிரமாதம்.)

சே.குமார் said...

பல மொழிகளை அறிந்து கொள்ள அவசியமான பகிர்வு.

aasd said...

வணக்கம் சார்.... இந்த சாப்வேர் computer ல் install செய்ய crack அவசியம் வேண்டுமா சார்.... உங்கள் படைப்புகள் மிக அருமை....

வேலன். said...

♠புதுவை சிவா♠ said...
பயனுள்ள தகவல் நன்றி வேலன்.

வாழ்கவளமுடன். . .//

நன்றி சிவா சார்...
வாழ்க வளமுடன்
வேலன்.

வேலன். said...

Jiya said...
ஆறுமொழிகளின் மொழிபெயர்ப்பை உடனடியாக அறிந்துகொள்ள

Mr.Velan ur site very excellent, i tried ur 6 language translate when am install my system showing
the version of this file not compatible with the version windows're running the need 64-bitஃஃ

நன்றி ஜியா சார்..
வாழ்க வளமுடன்
வேலன்.

வேலன். said...

வைரை சதிஷ் said...
பயனுள்ள தகவல்ஃஃ

நன்றி சதிஷ் சார்..
வாழ்க வளமுடன்
வேலன்.

வேலன். said...

sakthi said...
அருமை அண்ணா ,
நட்புடன் ,
கோவை சக்திஃஃ

நன்றி சக்தி சார்..
வாழ்கவளமுடன்
வேலன்.

வேலன். said...

கணேஷ் said...
பல மொழிகளில் வார்த்தைகளை அறிந்து கொள்ள மிகப் பயனுள்ள சாப்ட்வேர். அருமை. நன்றி. (நீங்கள் தந்த கோல்ப் விளையாட்டு மிகப் பிரமாதம்.)ஃஃ

நன்றி கணேஷ் சார்..
வாழ்க வளமுடன்.
வேலன்.

வேலன். said...

சே.குமார் said...
பல மொழிகளை அறிந்து கொள்ள அவசியமான பகிர்வு.ஃஃ

நன்றி குமார் சார்.
வாழக்வளமுடன்
வேலன.

வேலன். said...

aasd said...
வணக்கம் சார்.... இந்த சாப்வேர் computer ல் install செய்ய crack அவசியம் வேண்டுமா சார்.... உங்கள் படைப்புகள் மிக அருமை....ஃஃ

கிராக் தேவையில்லை சார்.
தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி
வாழ்க வளமுடன்
வேலன்.

Related Posts Plugin for WordPress, Blogger...