வேலன்:-அழகிய தீவினை மீட்டுஎடுக்கலாம் வாங்க

ஓரு அழகிய தீவு.அதில் அரசர் ஒருவர் ஆட்சி செய்து வருகின்றார். ஒரு நாள் வில்லன் அவரை தந்திரமாக கொலைசெய்துவிடுகின்றான்..தீவினை அவன் கையப்படுத்திவிடுகின்றான். அந்த அரசருக்கு ஒரே ஒரு பெண்.இளவரசிக்கு நாம் உதவி செய்தவன் மூலம் தீவினை அவருக்கு மீட்டுகொடுக்கவேண்டும்.தீவுக்கு செல்லும் வழியில் நிறைய குளு இருக்கும். குளுவினை நாம் கண்டுபிடித்து ஒவ்வொரு நிலையாக செல்லவேண்டும். நிறைய புதிர்விளையாட்டுக்களும் உள்ளது:.விறுவிறுப்பான இந்த விளையாட்டு சற்று பெரியது.350 எம்.பி.கொள்ளளவு கொண்ட இதனை பதிவிறக்கம் செய்ய இங்குகிளிக் செய்யவும்.இதனை இன்ஸ்டால் செய்ததும் உங்களுக்கு கீழ்கண்ட விண்டோ ஓப்பன் ஆகும்.
இளவரசியுடன சேர்ந்து ஒவ்வொரு குளுவாக கண்டுபிடித்து வில்லனை அழித்து தீவினை நாம் இளவரசியுடன் சேர்ந்து மீட்டுவிடுகின்றோமா இல்லையா என்பது விளையாட்டின் முடிவில்.....


விளையாடிப்பாருங்கள். கருத்துக்களை கூறுங்கள்.
வாழ்க வளமுடன்
வேலன்.

பி.டி.எப்.கோப்பாக நீங்கள் பதிவிறக்க இங்கு கிளிக் செய்யுங்கள்

8 comments:

Sathya said...

Dear Velan,
I am new bud (leaf) in your branch. Just two days before my friend introduce your website. In this two days i will read all your publishing from 2008 to till date. All contents are very helpful for me. I thought one thing from you (you are look like a light in a dark room). I expect more and more from you. Pls., help others on dtp and home based computer business. It will help to family wifes to manage their income from home and poor college studying students. I expect this from your next publishing. Thanks & Regards - Sathyanathan.P

Jayashankar said...

ரொம்ப நன்றிங்க வேலரே!!!!

ஆனால், கொஞ்சம் பெரியது இல்லை. ரொம்பவே பெரியது...!!!

தரவிறக்கம் செய்யவே நாட்களாகும் போலிருக்கே!!!

எனினும் நன்றி வேலரே!!

என்றென்றும் அன்புடன்,

ஜெயசங்கர்

Thomas Ruban said...

டவுன்லோட் செய்து விளையாடி கொண்டே இருக்கிறேன்... மிகவும் விறுவிறுப்பாக உள்ளது. மிக்க நன்றி சார்.

Anonymous said...

sir download akalai

வேலன். said...

Sathya said...
Dear Velan,
I am new bud (leaf) in your branch. Just two days before my friend introduce your website. In this two days i will read all your publishing from 2008 to till date. All contents are very helpful for me. I thought one thing from you (you are look like a light in a dark room). I expect more and more from you. Pls., help others on dtp and home based computer business. It will help to family wifes to manage their income from home and poor college studying students. I expect this from your next publishing. Thanks & Regards - Sathyanathan.Pஃஃ

தங்கள் வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி சத்யா சார்...தங்கள கருத்தினை ஆலோசனை செய்கின்றேன்.
வாழ்க வளமுடன்
வேலன்.

வேலன். said...

Jayashankar said...
ரொம்ப நன்றிங்க வேலரே!!!!

ஆனால், கொஞ்சம் பெரியது இல்லை. ரொம்பவே பெரியது...!!!

தரவிறக்கம் செய்யவே நாட்களாகும் போலிருக்கே!!!

எனினும் நன்றி வேலரே!!

என்றென்றும் அன்புடன்,

ஜெயசங்கர்ஃஃ

அருமையாக இருக்கு ஜெய்சங்கர் சார்..இன்னும் விளையாட்டினை முடிக்கவில்லை..குழந்தைகள் ஆர்வமாக விளையாடி வருகின்றார்கள். தங்கள் வருகக்கும் கருத்துக்கும் நன்றி..
வாழ்க வளமுடன்
வேலன்.

வேலன். said...

Thomas Ruban said...
டவுன்லோட் செய்து விளையாடி கொண்டே இருக்கிறேன்... மிகவும் விறுவிறுப்பாக உள்ளது. மிக்க நன்றி சார்.ஃஃ

ரூபன் சார்...விளையாட்டினை முடித்துவிட்டீர்களா..?குழந்தைகள் இரண்டுநாட்களாக விளையாடிக்கொண்டு இருக்கின்றார்கள்.வருகைக்கு நன்றி சார்.
வாழ்கவளமுடன்
வேலன்.

வேலன். said...

AKISAMY said...
sir download akalaiஃஃ

சார்..நீங்கள் முதலில் டோரண்ட பைலை டவுண்லோடு செய்துகொள்ளுங்கள்...பிறகு இந்த விளையாட்டினை டவுண்லோடு செய்யுங்கள்.சரியாக வரும்.
வாழ்க வளமுடன்.
வேலன்.

Related Posts Plugin for WordPress, Blogger...