வண்டி சாவி-பேனா-கால்குலேட்டர்-என வைத்துவிட்டு தேடிக்கொண்டு இருப்பவர்கள் பலபேர்.ஞாபக மறதி அவ்வளவுஅதிகம் அவர்களுக்கு. அவர்கள் எப்படி குழந்தைகள் பிறந்தநாள்-திருமணநாள்-மனைவியின் பிறந்தநாள் போன்றவைகளை நினைவில் வைத்துக்கொள்ளப்போகின்றார்கள். அவர்களுக்கு உதவுவதற்காகவே டெக்ஸ்டாப் ரீமைண்டர் என்கின்ற இந்த சின்ன சாப்ட்வேர் பயன்படுகின்றது.13 எம்.பிகொள்ளளவு கொண்டஇதனை பதிவிறக்கம் செய்ய இங்கு கிளிக் செய்யவும்.
இதனை இன்ஸ்டால் செய்ததும் உங்களுக்கு டாக்ஸ்பாரில் வந்து அமர்ந்துகொள்ளும்.அதனை கிளிக் செய்ய உங்களுக்கு விண்டோ ஓப்பன் ஆகும்.இதனை பயன்படுத்தும் முறைகள் ஸ்கிரீன்ஷாட்டாக மேலே இணைத்துள்ளேன்.
இதன் பலன்களின் ஆங்கில தொகுப்புகீழே:-
Benefits for inexperienced users:
No need to input from/to, start/end time of day for a task,
12 month calendar with calendar weeks,
Task-notification up to few months ahead,
Automatic time formatting and first day of week, regarding Windows culture and region settings,
Easy install/uninstall
பி.டி.எப்.கோப்பாக நீங்கள் பதிவிறக்க இங்கு கிளிக் செய்யுங்கள்
இதனை இன்ஸ்டால் செய்ததும் உங்களுக்கு டாக்ஸ்பாரில் வந்து அமர்ந்துகொள்ளும்.அதனை கிளிக் செய்ய உங்களுக்கு விண்டோ ஓப்பன் ஆகும்.இதனை பயன்படுத்தும் முறைகள் ஸ்கிரீன்ஷாட்டாக மேலே இணைத்துள்ளேன்.
இதன் பலன்களின் ஆங்கில தொகுப்புகீழே:-
Benefits for inexperienced users:
No need to input from/to, start/end time of day for a task,
12 month calendar with calendar weeks,
Task-notification up to few months ahead,
Automatic time formatting and first day of week, regarding Windows culture and region settings,
Easy install/uninstall
பயன்படுத்திப்பாருங்கள்.கருத்துக்களை கூறுங்கள.
மேலும் விவரங்களுக்கு:-இங்குகிளிக் செய்யவும்..
வாழ்க வளமுடன்.
வேலன்.
13 comments:
யூஸ் புல் இன்பர்மேஷன் சார் ....
தேங்க்ஸ் ....
நல்ல இருக்கு அண்ணா
அன்புடன் ,
கோவை சக்தி
மிகவும் பயனுள்ள விஷயத்தை (வழக்கம் போல்) எமக்காகப் பகிர்ந்துள்ளீர்கள். எங்களின் (வழக்கம் போல் அல்ல, ஸ்பெஷலாக) நன்றி வேலன் சார்!
excellent sir
என்டர் தி வேர்ல்ட் said...
யூஸ் புல் இன்பர்மேஷன் சார் ....//
நன்றி நண்பரே...
வாழ்க வளமுடன்
வேலன்.
என்டர் தி வேர்ல்ட் said...
தேங்க்ஸ் ....ஃஃ
நன்றி நண்பரே..
வாழ்கவளமுடன்
வேலன்.
sakthi said...
நல்ல இருக்கு அண்ணா
அன்புடன் ,
கோவை சக்திஃஃ
நன்றி சக்தி சார்..
வாழ்க வளமுடன்.
வேலன்.
கணேஷ் said...
மிகவும் பயனுள்ள விஷயத்தை (வழக்கம் போல்) எமக்காகப் பகிர்ந்துள்ளீர்கள். எங்களின் (வழக்கம் போல் அல்ல, ஸ்பெஷலாக) நன்றி வேலன் சார்!ஃஃ
நன்றி கணேஷ் சார்..
வாழ்க வளமுடன்
வேலன்.
Online Works For All said...
பயனுள்ள அருமையான தகவல்
Without Investment Data Entry Jobs !
http://bestaffiliatejobs.blogspot.comஃஃ
நன்றி நண்பரே...
வாழ்க வளமுடன்
வேலன்.
Abdulkalam Dreams.. said...
excellent sirஃஃ
நன்றி நண்பரே...
வாழ்க வளமுடன்
வேலன்.
தமிழ் வலைத்தளத்திற்கான ஒரு புதிய அறிமுகம்
உங்கள் தளம் தரமானதா..?
இணையுங்கள் எங்களுடன்..
http://cpedelive.blogspot.com
மிகவும் அருமை அண்ணா..
Post a Comment