வேலன்:-மறைந்துள்ள ரகசியங்கள் நாஸ்டிராடமஸ்

நாஸ்டார்டமஸ் பற்றி கேள்விப்படாதவர்கள் இருக்கமுடியாது. அவர்பெயரில் உள்ள இந்தவிளையாட்டு ஒவ்வொரு லெவலாக நாம் கண்டுபிடித்து கொண்டே செல்லவேண்டும்.37 எம்.பி.கொள்ளளவு கொண்ட இதனை பதிவிறக்கம் செய்ய இங்கு கிளிக் செய்யவும். உங்களுக்கு கீழ்கண்ட விண்டோ ஓப்பன் ஆகும்.
 இதில் மறைந்துள்ள கடிதங்களை நாம் கண்டுபிடிக்கவேண்டும். உதவிவேண்டுமானாலும் கேட்டுப்பெறலாம்.. 
 அடுத்தலெவலில் மேனாலிசா புகைப்படம் இருக்கும் கலைந்துள்ள புகைப்படங்களை ஒழுங்குபடுத்தினால் நாம் அடுத்த லெவலுக்கு செல்லலாம்.
 இதில் இரண்டு பகுதிகள் இருக்கும். கீழே உள்ள வட்டத்தினை கர்சர் மூலம் திருப்பிக்கொள்ளலாம். ஒழுங்கான பாதை இதில் உள்ள பைப் மூலம் அமைத்தால் மேலே உள்ள வட்டங்கள் பூர்த்தியாகும்.
இவ்வாறாக ஒவ்வொருலெவலாக நாம் சென்றுகொண்டே இருக்கலாம்..குழந்தைகளிடம் விளையாடிட கொடுங்கள் நீங்களும் விளையாடிப்பாருங்கள.
வாழ்கவளமுடன்
வேலன்.

பி.டி.எப்.கோப்பாக நீங்கள் பதிவிறக்க இங்கு கிளிக் செய்யுங்கள்

16 comments:

ஜெய்லானி said...

ஆஹா..நல்ல டைம் பாஸ்...கூடவே மூளைக்கும் வேலை ...!!! சூப்பர் :-)

Thomas Ruban said...

மிக்க நன்றி சார்.மூளைக்கு வேலை, விளையாடி பார்க்கிறேன் நன்றி.

சே.குமார் said...

மூளைக்கு வேலை...

chandru said...

PSD போட்டோக்களை அனைத்தும் ஒன்றாக சேர்த்து ஒரே லீங்காக கொடுத்து உதவுங்கள் வேலன் சார்,
என்னுடைய மெயில்:
amman.xerox002@gmail.com

ஜெய்லானி said...

மற்ற கேம்ஸ் போல இல்லாமல் சூப்பர் கிளியர் , மூளைக்கு நல்ல வேலை , விளையாடினால் அருமையாக பொழுது போகுது :-)இதே போல விளையாட்டுக்கள் இருந்தால் பதிவிடுங்கள் :-)

மச்சவல்லவன் said...

நல்ல விளையாட்டுசார்.

வைரை சதிஷ் said...

சூப்பர் விளையாட்டுப்பா

வேலன். said...

ஜெய்லானி said...
ஆஹா..நல்ல டைம் பாஸ்...கூடவே மூளைக்கும் வேலை ...!!! சூப்பர் :-)ஃஃ
நன்றி ஜெய்லானி சார்..
வாழ்கவளமுடன்
வேலன்.

வேலன். said...

Thomas Ruban said...
மிக்க நன்றி சார்.மூளைக்கு வேலை, விளையாடி பார்க்கிறேன் நன்றி.ஃஃ

நன்றி தாமஸ்ரூபன் சார்..
வாழ்கவளமுடன்
வேலன்.

வேலன். said...

சே.குமார் said...
மூளைக்கு வேலை...ஃஃ

மூளைக்கு வேலை....?
வாழ்கவளமுடன்
வேலன்.

வேலன். said...

chandru said...
PSD போட்டோக்களை அனைத்தும் ஒன்றாக சேர்த்து ஒரே லீங்காக கொடுத்து உதவுங்கள் வேலன் சார்,
என்னுடைய மெயில்:
amman.xerox002@gmail.comஃஃ

தொடர்புகொள்கின்றேன் சந்துரு சார்..
வாழ்கவளமுடன்
வேலன்.

வேலன். said...

ஜெய்லானி said...
மற்ற கேம்ஸ் போல இல்லாமல் சூப்பர் கிளியர் , மூளைக்கு நல்ல வேலை , விளையாடினால் அருமையாக பொழுது போகுது :-)இதே போல விளையாட்டுக்கள் இருந்தால் பதிவிடுங்கள் :-)ஃஃ

மீண்டும் நன்றி ஜெய்லானி சார்..மூளைக்கு வேலைதரும் விளையாட்டுக்களை பதிவிடுகின்றேன் சார்...வாழ்கவளமுடன்.
வேலன்.

வேலன். said...

மச்சவல்லவன் said...
நல்ல விளையாட்டுசார்.

நன்றி மச்சவல்லவன் சார்...
வாழக்வளமுடன்
வேலன்.

வேலன். said...

வைரை சதிஷ் said...
சூப்பர் விளையாட்டுப்பாஃ

நன்றி வைரை சதிஷ் சார்...
வாழக்வளமுடன்
வேலன்.

raja23 said...

when time permits.. I will tryt this game.. tahnks for recommendations

வேலன். said...

raja23 said...
when time permits.. I will tryt this game.. tahnks for recommendations//

நன்றி நண்பரே...
வாழ்கவளமுட்ன
வேலன்.

Related Posts Plugin for WordPress, Blogger...