வேலன்:-புகைப்படங்களை வேண்டியபடி வடிவமைக்க

புகைப்படங்களை பார்வையிடவும். வேண்டிய பார்மெட்டுக்கு மாற்றவும்,வேண்டிய அளவிற்கு கட் செய்து பயன்படுத்திக்கொள்ளவும் இந்த சின்ன சாப்ட்வேர் பயன்படுகின்றது. 200 கே.பி. அளவுள்ள மிக சின்ன சாப்ட்வேரான இதனை பதிவிறக்கம் செய்திட இங்கு கிளிக் செய்யவும். இதனை இன்ஸ்டால் செய்ததும் உங்களுக்கு கீழ்கண்ட டவிண்டோ ஓப்பன்ஆகும்.
 இதில் நமக்கு வேண்டிய பார்மெட்டினை தேர்வு செய்யவும். படத்தினை கிராப் செய்யவிரும்பினால் அதற்கான அளவினை தேர்வு செய்யவும். 
இறுதியில் என்டர் தட்டடினால் நமக்கான படம் நாம் விரும்பிய இடத்தில் நமக்காக காத்திருக்கும்.பயன்படுத்திப்பாருங்கள்.கருத்துக்களை கூறுங்கள். வாழ்க வளமுடன்
 வேலன்.
பி.டி.எப்.கோப்பாக நீங்கள் பதிவிறக்க இங்கு கிளிக் செய்யுங்கள்

1 comments:

திண்டுக்கல் தனபாலன் said...

மிகவும் தேவைப்படும் மென்பொருள்...

நன்றி...

Related Posts Plugin for WordPress, Blogger...