வேலன்:-போட்டோகாலேஜ் மேக்கர்.

புகைப்படங்களில் விதவிதமான ஆல்பம் தயாரித்து பார்க்க இந்த சின்ன சாப்ட்வேர் பயன்படுகின்றது. 3 எம்.பி கொள்ளளவு கொண்ட இதனை பதிவிறக்கம் செய்திட இங்கு கிளிக் செய்யவும்.இதனை இன்ஸ்டால் செய்ததும் உங்களுக்கு கீழ்கணட விண்டோ ஓப்பன் ஆகும்.
இதில் நமது கணிணியில் உள்ள படங்களை தேர்வு செய்யவும. இப்போது உங்களுடைய புகைப்படங்கள் வரிசையாக படங்களில் வந்து அமர்ந்துகொள்ளும்.கீழே உள்ள விண்டோவில் பாருங்கள்.
கிளாசிக் கிளிக் செய்திட உங்கள்படங்கள் தேர்வாகும். கீழே உள்ள விண்டோவில் பாருங்கள்.

இதில் மேற்புறம் உள்ள ஸ்டைலினை கிளிக செய்ய கிரிட்,கிளாசிக்.ப்ரிமற்றும் ரண்டம் ஆகிய டேப்புகள்இருக்கும்.இதில் கிரிட் கிளிக் செய்ய அதி்ல் நமக்கு புகைப்படங்களின் வரிசை.காலம்.இடைவெளி ஆகியவற்றை தேர்வு செய்யலாம். நாம் தேர்வு செய்வதற்கு ஏற்ப நமக்கு புகைப்படங்கள் கிடைக்கும்.கீழே உள்ள விண்டோவில் பாருங்கள்.
இதில் உள்ள Fill.மற்றும் Suffle ஆகியவற்றை கிளிக் செய்திட இங்கு தேர்வு செய்த படங்கள் குலுக்கல் முறையில் தேர்வாகி நமக்கு கிடைக்கும்.கீழே உள்ள விண்டோவில் பாருங்கள்.
இதில மேற்புறம் உள்ள டேபில் Style.Page.Photo.Text.View.Export என ஆறுவிதமான டேப்புகள் இருக்கும். ஒவ்வொரு டேபும் புகைப்படங்களில் ஒவ்வொரு மாற்றங்களை கொண்டுவரும். புகைப்படங்களில் நாம் டெக்ஸ்ட் கொண்டுவரலாம். அதுபோல புகைப்படத்திற்கு பின்புறம் வேண்டிய டிசைன்.நிறம்.பார்டர்கள் நாம் கொண்டுவரலாம்.
பயன்படுத்திப்பாருங்கள்.உங்களிடம் உள்ள புகைப்படங்களை வேண்டிய டிசைனுக்கு ஆல்பம் தயாரித்து சேமித்துவைத்துக்கொள்ளுங்கள். கருத்துக்களை கூறுங்கள்.
வாழ்க வளமுடன்
 வேலன்.
பி.டி.எப்.கோப்பாக நீங்கள் பதிவிறக்க இங்கு கிளிக் செய்யுங்கள்

6 comments:

stalin wesley said...

நல்ல போட்டோ எடிட்டிங் மென்பொருள்.

நன்றி வேலன் சார்

தமிழானவன் said...

தகவலுக்கு நன்றி

dharumaidasan said...

VERY GOOD WORKS
THANK YOU SIR
DHARUMAIDASAN

வேலன். said...

stalin wesley said...
நல்ல போட்டோ எடிட்டிங் மென்பொருள்.

நன்றி வேலன் சார்//

நன்றி ஸ்டாலின் சார்..தங்கள் வருகைக்கு நன்றி..வாழ்க வளமுடன் வேலன்.

வேலன். said...

தமிழானவன் said...
தகவலுக்கு நன்றிஃஃ நன்றி நண்பரே.. வாழ்க வளமுடன் வேலன்.

வேலன். said...

dharumaidasan said...
VERY GOOD WORKS
THANK YOU SIR
DHARUMAIDASANஃ நன்றி சார்..தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.. வாழ்க வளமுடன் வேலன்.

Related Posts Plugin for WordPress, Blogger...