வேலன்:-யூடியூப் வீடியோக்களை வேண்டிய பார்மெட்டுக்கு பதிவிறக்கம் செய்திட

இணையத்தில் நாம் பார்க்கும் வீடியோக்களை பதிவிறக்கம் செய்து பின்னர் அதனை நாம் விரும்பும் பார்மெட்டுக்கு மாற்றவேண்டும். ஆனால் வீடியோவினை பதிவிறக்கம் செய்யும் சமயமே நாம் விரும்பும் பர்ர்மெட்டுக்கு மாற்றி சேமித்திட இந்த  சின்ன சாப்ட்வேர் பயன்படுகின்றது.30 எம்.பி. கொள்ளவு கொண்ட இதனை பதிவிறக்கம் செய்திட இங்கு கிளிக் செய்திடவும். இதனை இன்ஸ்டால் செய்ததும் உங்களுக:க கீழ்கணட் விண்டோ ஓப்பன் ஆகும். 


இதில் உள்ள பைல் கிளிக் செய்திட உங்களுககு வரும் விண்டோவில் நீங்கள் பதிவிறக்கம் செய்யவிரும்பும் வீடியோவின் யூஆர்எல் முகவரியை தட்டச்சு செய்தோ காப்பி செய்து பேஸ்ட்டோ செய்யுங்கள்.நீங்கள் உங்கள் வீடியோவினை சேமிக்கும ்இடத்தினை தேர்வு செய்யுங்கள. இதனை கீழே உள்ள டேபில் நீங்கள் ்மாற்றவிரும்பும் பைலை சேமிக்கும் இடத்தினையும் நீங்கள் எந்த பார்மெட்டுக்கு மாற்றவிரும்புகின்றீர்களோ அந்த பார்மெட்டையும் தேர்வுசெய்து ஒ.கே. தாருங்கள். கீழே உள்ள விண்டோவில் பாருங்கள்.


உங்கள் பைலானது மாற ஆரம்பிக்கும். சில நிமிடங்கள் காத்திருங்கள். முதலில் டவுண்லோடு ஆகி பின்னர் அதுவேண்டிய பார்மெடுக்கு மாறிடும்.

 பைல் டவுண்லோடு ஆகி கன்வர்ட் ஆகி முடிந்ததம் உங்களுக்கு கீழ்கண்ட விண்டோ ஓப்பன் ஆகும்.
உங்கள் பைலானது விரும்பிய இடத்தில் விரும்பிய பார்மெட்டில் மாறியிருப்பதை காணலாம்.பயன்படுத்திப்பாருங்கள்.கருததுக்களை கூறுங்கள். 
வாழ்க வளமுடன்.
வேலன்.
பி.டி.எப்.கோப்பாக நீங்கள் பதிவிறக்க இங்கு கிளிக் செய்யுங்கள்

10 comments:

திண்டுக்கல் தனபாலன் said...

பயன்படுத்திப் பார்க்கிறேன்... நன்றி...

sankaramoorthi said...

இணைய உலகின் அரசரே
உங்கள் பதிவு அனைத்தும் பார்த்து வருகிறேன்
மிக உபயோகமான பதிவுகள்
எங்களை மாதிரி புதிய பிளாக்கர்கள் கூட adfly மூலம் பணம் பண்ணுகிறோம்
நீங்கள் ஏன் பண்ண கூடாது

கண்டிப்பாக உங்கள் பதிவுகள் உங்களுக்கு தினமும் 1 ௦ டாலர் வரை தரும்
பண்ணுங்கள் தலைவா
தொழில் நுட்ப உதவி தரவா

timesroman said...

velan anna vanakam miga arumaiyana pathivu ungal email mugavari koduthal ungalitam sila dout ketka ninakiran mudthial kodukavum nandri
endrum anpudan,
raj

Anonymous said...

software download pannama youtube video va download panna mudiyatha?
Thaks
sutha

வேலன். said...

திண்டுக்கல் தனபாலன் said...
பயன்படுத்திப் பார்க்கிறேன்... நன்றி...

நன்றி தனபாலன் சார்..தங்கள் வருகைக்கு நன்றி...வாழ்க வளமுடன் வேலன்.

வேலன். said...

sankaramoorthi said...
இணைய உலகின் அரசரே
உங்கள் பதிவு அனைத்தும் பார்த்து வருகிறேன்
மிக உபயோகமான பதிவுகள்
எங்களை மாதிரி புதிய பிளாக்கர்கள் கூட adfly மூலம் பணம் பண்ணுகிறோம்
நீங்கள் ஏன் பண்ண கூடாது

கண்டிப்பாக உங்கள் பதிவுகள் உங்களுக்கு தினமும் 1 ௦ டாலர் வரை தரும்
பண்ணுங்கள் தலைவா
தொழில் நுட்ப உதவி தரவாஃஃ நன்றி சங்கர மூர்த்தி சார்..மதுரைவரும் சமயம் தங்களை நேரில் சந்திக்கின்றேன்.தங்கள் கருத்துக்கும் ஆலோசனைக்கும் நன்றி.வாழ்க வளமுடன் வேலன்.

வேலன். said...

timesroman said...
velan anna vanakam miga arumaiyana pathivu ungal email mugavari koduthal ungalitam sila dout ketka ninakiran mudthial kodukavum nandri
endrum anpudan,
rajஃஃ நன்றி ராஜ் சார்..தங்கள் இமெயில் முகவரியை அனுப்பி வைக்கவும்.தங்களை தொடர்புகெர்ள்கின்றேன் வாழ்க வளமுடன் வேலன்.

வேலன். said...

Anonymous said...
software download pannama youtube video va download panna mudiyatha?
Thaks
sutha நீங்கள் யூடியூப் வீடியோக்களை பார்க்கதான் முடியும்.உங்கள் கணிணியில் சேமித்து பின்னர் பார்க்க ஏதாவது ஒரு சாப்ட்வேர் உங்களுக்கு தேவை.பயன்படுத்திப்பாருங்கள். வாழ்கவளமுடன் வேலன்.

Harish said...

தங்களின் பதிவுகள் அருமை.இணையத்திலிருந்து பதிவிறக்கம் செய்த ஃபோல்டரை எப்படி
unzip செய்வது?.தயவுசெய்து தெரிவியுங்கள்.
அன்புடன்,
J.Harikrishnan,
Bengaluru

Anonymous said...

///software download pannama youtube video va download panna mudiyatha?//


you can download YouTube videos without software by using Firefox browser. An add-on application in Firefox browser that is called "download helper"..its very easy to download and change format before downloading videos.

-NSK

Related Posts Plugin for WordPress, Blogger...