வேலன்:-சாப்ட்வேர்களின் வெர்சன்களை அறிந்துகொள்ள

சாப்ட்வேர்களின் வெர்சன்களை அறிந்துகொள்ள
ஒவ்வொரு சாப்ட்வேர்களையும் மாற்றங்கள் செய்துகொண்டு வருகின்றார்கள். நாம் கணிணியில் இன்ஸ்டால் செய்யும் சமயம் இருக்கும் அப்ளிகேஷன்கள் அடுத்த சில தினங்களில் அப்டேட் ஆகிஇருக்கும. நாம் கணிணியை ஒ.எஸ் மாற்றும் சமயம் நமக்கு குறிப்பிட்ட அப்ளிகேஷன் எந்த வெர்சன் போட்டோம என தெரியாது. இநத குறையை நிவர்த்தி செய்ய நாம் கணிணியில் இன்ஸ்டால் செய்துள்ள அப்ளிகேஷன்கள் எதுஏது அது எந்த வெர்சன் என அறிந்து அதனை பிடிஎப் பைலாக சேமித்து வைத்துக்கொள்ள இந்த சின்ன சாப்ட்வேர் பயன்படுகின்றது.இதனை பதிவிறக்கம் செய்திட இங் குகிளிக் செய்யவும.இதனை இன்ஸ்டால் செய்து கிளிக் செய்ததும் உங்களுக்கு கீழ்கண்ட விண்டோ ஓப்பன் ஆகும்.

 இதில் உள்ள ஷோமீ கிளிக் செய்ததும் உங்களுடைய கணிணியில் உள்ள அனைத்து சாப்டவேர்களின் பெயர்களும் தெரியும் இப்போது இதில் உள்ள எக்ஸ்பெர்ட் பிடிஎப் கிளிக் செய்திட உங்களுக்கான சாப்ட்வேர்கள் பிடிஎப் பைலாக சேமிப்பாகும்.
அதனை தனியாக எடுததுவைத்துக்கொண்டு அடுத்த முறை நீங்கள் கணிணியில் ஓ.ஏஸ் மாற்றும் சமயம் அது மிகவும் பயன்தரும். பயன்படுத்திப்பாருங்கள. கருத்துக்களை கூறுங்கள். 
வாழ்க  வளமுடன் 
வேலன்.
பி.டி.எப்.கோப்பாக நீங்கள் பதிவிறக்க இங்கு கிளிக் செய்யுங்கள்

5 comments:

திண்டுக்கல் தனபாலன் said...

பயனுள்ள மென்பொருள்... நன்றி...

sakthi said...

very useful anna

வேலன். said...

திண்டுக்கல் தனபாலன் said...
பயனுள்ள மென்பொருள்... நன்றி...//

நன்றி தனபால்ன சார்..தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி..வாழ்க வளமுடன் வேலன்.

வேலன். said...

sakthi said...
very useful anna

நன்றி சக்தி சார்...வாழ்க வளமுடன் வேலன்.

Anonymous said...

indha software download seivthu yepadi.
link click pana ad page open agi verasoftware wyk aguthu

Related Posts Plugin for WordPress, Blogger...