வேலன்:-வீட்டில் ஏற்படும் சின்ன சின்ன பழுதினை சரி செய்ய

 வீட்டில் ஏற்படும் சின்ன சின்ன பழுதுகளை சரி செய்ய   ஒரு சிறு வேலை என்றாலும் ஆட்கள் கிடைப்பது சிரமமாக உள்ளது. ஆட்கள் கிடைத்தாலும் உயர்ந்துவரும் விலைவாசியால் அவர்கள் கேட்கும்  கூலி நம்மை மலைக்க வைக்கின்றது. நமது இல்லத்தில் ஏற்படும் சின்ன சின்ன பழுதுகளை நாமே சரி செய்ய இந்த சின்ன புத்தகம் பயன்படுகின்றது. 2 எம்.பி. கொள்ளளவு கொண்ட இதனை பதிவிறக்கம் செய்திட இங்கு கிளிக் செய்யவும். இதனை பதிவிறக்கம் செய்து ஓப்பன் செய்கையில கீழ்கண்ட விண்டோ ஓப்பன் ஆகும்.
 குறைந்த முதலீட்டில் சின்ன சின்ன உபகரணங்கள் நாம் சொந்தமாக வாங்க வேண்டியிருக்கும். வீ்டடில் ஏற்படும் அனைத்து விதமான பழுதுக்களுக்கும் சுலபமான தீர்வுகள் கொடுத்துள்ளார்கள். அதனை விட இதில் குயிக் டிப்ஸ்ஸ'ம் கொடுத்துள்ளார்கள்.கீழே உள்ள விண்டோவில் பாருங்கள்.
புத்தகம முழுவதும் படிகத்துபாருங்கள்.பாதுகாத்து வைத்துக்கொள்ளுங்கள்.குறிப்பிட்ட பழுது ஏற்படும் சமயம் அதற்கான ததீர்வினை இதன் மூலம் காணுங்கள. பயன்படுத்திப்பாருங்கள.கருத்துக்களை கூறுங்கள. 
வாழ்க வளமுடன்.
வேலன்.
பி.டி.எப்.கோப்பாக நீங்கள் பதிவிறக்க இங்கு கிளிக் செய்யுங்கள்

9 comments:

பழனி. கந்தசாமி said...

ஆஹா, நமக்கும் மேலே ஒரு அண்ணாச்சியா? நான்தான் இந்த வேலைகள்ல சிங்கம்னு நெனச்சுக்கிட்டு இருந்தேன்!

திண்டுக்கல் தனபாலன் said...

இதோ உடனே தரவிறக்கம் செய்கிறேன்... நன்றி...

dharumaidasan said...

A CLASS INFORMATION
THANK YOU SIR

dharumaidasan said...

A CLASS INFORMATION
THANK YOU SIR

Manickam sattanathan said...

ஹாய் மாப்ஸ் , நான் வந்தாச்சு :))

வேலன். said...

பழனி. கந்தசாமி said...
ஆஹா, நமக்கும் மேலே ஒரு அண்ணாச்சியா? நான்தான் இந்த வேலைகள்ல சிங்கம்னு நெனச்சுக்கிட்டு இருந்தேன்!
நன்றி கந்தசாமி சார்..நம் எல்லோருக்கும் மேல் ஒருத்தர் இருக்கின்றார்..தங்கள் வ்ருகைக்கும் கருத்துக்கும் நன்றி சார்.வாழ்க வளமுடன் வேலன்.

வேலன். said...

திண்டுக்கல் தனபாலன் said...
இதோ உடனே தரவிறக்கம் செய்கிறேன்... நன்றி...

நன்றி தனபாலன் சார்..வாழ்க வளமுடன் வேலன்.

வேலன். said...

Blogger dharumaidasan said...
A CLASS INFORMATION
THANK YOU SIR

நன்றி தருமைதாசன் சார்..தங்கள் வருகைக்கும ்கருத்து்க்கும் நன்றி...வாழ்க வளமுடன் வேலன்.

வேலன். said...

Blogger Manickam sattanathan said...
ஹாய் மாப்ஸ் , நான் வந்தாச்சு :))

மீண்டும் மாம்ஸ்...வருக வருக என வரவேற்கின்றேன்.தங்கள் வருகைக்கும கருத்துக்கும் நன்றி மாம்ஸ்...வாழ்க வளமுடன் வேலன்.

Related Posts Plugin for WordPress, Blogger...