வேலன்:-1300 கணக்கு பார்முலாக்கள்

எந்த கணக்கு எந்த வகுப்பாக இருந்தாலும் பார்முலாக்களுக்கு முக்கிய பங்கு உண்டு. ஒவ்வொரு வகுப்பிற்கும் தனிதனியே  பார்முலாக்கள் இருந்தாலும் இந்த புத்தகத்தில் சுமார் 330 பக்கங்களில் 1300 கணித பார்முலாக்கள் கொடுத்துள்ளார்கள். 7 எம்.பி. கொள்ளளவு கொண்ட இதனை பதிவிறக்கம் செய்திட இங்கு கிளிக் செய்யவும்.


இதனை பதிவிறக்கம் செய்து ஒப்பன் செய்ததும் உங்களுக்கு புத்தகத்தில் ஓவ்வொரு தலைப்பிலும் உபயோகப்படுகின்ற பார்முலாக்கள்கொடுத்துள்ளார்கள். பதிவிறக்கம ;செய்து வைத்துக்கொள்ளுங்கள். தேவைபபடும் சமயம் மிகவும் பயன்படும். பயன்படுத்திப்பாருங்கள். கருத்துக்களை கூறுங்கள்.
வாழ்க வளமுடன்
வேலன்.
பி.டி.எப்.கோப்பாக நீங்கள் பதிவிறக்க இங்கு கிளிக் செய்யுங்கள்

3 comments:

-'பரிவை' சே.குமார் said...

தேவைப்படும்... பதிவிறக்கம் செய்கிறேன்...
பகிர்வுக்கு நன்றி அண்ணா...

வேலன். said...

-'பரிவை' சே.குமார் said...
தேவைப்படும்... பதிவிறக்கம் செய்கிறேன்...
பகிர்வுக்கு நன்றி அண்ணா...//
நன்றி குமார்சார்...
வாழ்க வளமுடன்
வேலன்.

Jegan Mohan said...

Sir,
i like this blog which is useful to all. Thanks for all your information in this blog.

regards
jagan

Related Posts Plugin for WordPress, Blogger...