வேலன்:-எளிமையான சயின்டிபிக் கால்குலேட்டர்.

கணிணியிலேயே கால்குலேட்டர் இருந்தாலும் கூடுதல் வசதிகளுடன் இந்த கால்குலேட்டர் உள்ளது. 700 கே.பி. அளவுள்ள இதனை பதிவிறக்கம் செய்திட இங்கு கிளிக் செய்யவும். இதனை ஒப்பன் செய்ததும் உங்களுக்கு கீழ்கண்ட விண்டோ ஓப்பன் ஆகும். 

 படுக்கை வசம ;அல்லது நெட்டு வசம் நாம்கால்குலேட்டரை அமைத்துக்கெள்ளலாம். 
இதில் உள்ள மெனு கிளிக் செய்தால் வரும் பாப்அப்மெனுவில் உங்களுக்கு வரும் விண்டோவில் செட்டிங்ஸ் கிளிக் செய்யவும். கீழ்கண்ட விண்டோ ஓப்பன் ஆகும்.
வரும் விண்டோவில் உள்ள precisionகிளிக் செய்து கால்குலேட்டரில் வரும் டிஜிட்டல்களை முடிவு செய்யலாம். இதில் உள்ள Formatting கிளிக் செய்து கால்குலேட்டரில் வரும் விடைகளில் பாயிண்ட் மற்றும் கமாவினை நாம் முடிவு செய்துகொள்ளலாம். அளவில் சின்னதாகவும் பயன்படுத்த எளிதாகவும் உள்ள தால் நீங்களும் பயன்படுத்திப்பாருங்கள்.கருத்துக்களை கூறுங்கள்.
வாழ்க வளமுடன்
வேலன்.
பி.டி.எப்.கோப்பாக நீங்கள் பதிவிறக்க இங்கு கிளிக் செய்யுங்கள்

2 comments:

-'பரிவை' சே.குமார் said...

ஆஹா... ஆஹா....
கால்குலேட்டர் அருமை...
பகிர்வுக்கு நன்றி.


வேலன். said...

Blogger -'பரிவை' சே.குமார் said...
ஆஹா... ஆஹா....
கால்குலேட்டர் அருமை...
பகிர்வுக்கு நன்றி.//

நன்றி குமார் சார்..தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி...
வாழ்க வளமுடன்
வேலன்.

Related Posts Plugin for WordPress, Blogger...