போட்டோஷாப் துணையில்லாமல் புகைப்படங்களில மாற்றங்கள் செய்திட இந்த சின்ன சாப்ட்வேர் பயன்படுகின்றது. படங்களில் சூழ்நிலைக்கு ஏற்ப எபெக்ட்டுகள் கொண்டுவருவதற்கும் புகைப்படங்களை சுழற்றுவதற்கும்,வேண்டிய அளவிற்கு கொண்டுவருவதற்கும் பிரைட்நஸ்.கான்ட்ராஸ்ட் கொண்டுவருவதற்கும் இந்த சின்ன சாப்ட்வேர் பயன்படுகின்றது.15 எம்.பி.கொள்ளளவு கொண்ட இதனை பதிவறக்கம் செய்திட இங்கு கிளிக் செய்யவும். இதனை இனஸ்டால் செய்ததும் உங்களுக்கு கீழ்கண்ட விண்டோ ஓப்பன் ஆகும்.
இதில் நமக்கு தேவையான புகைப்படத்தினை தேர்வு செய்யவும்.இதில் இடதுபுறம் 16 எபெக்ட்டுகள் கொடுத்துள்ளார்கள்.தேவையானதை கிளிக் செய்தால் புகைப்படததில் அந்த மாறுதல் உடனே நடக்கும்.
இதில் இரண்டு பாப்அப் மெனு கொடுத்துள்ளார்கள்.புகைப்படததில் சர்கிள் லைட்.டார்க்.உட்பட 4 க்கு மாறுதல்கள் கொடுத்துள்ளார்கள் தேவைப்பட்டால் புகைப்படத்தி ல்அந்த மாறுதலை நாம் கொண்டுவரலாம்.கீழே உள்ளள விண்டோவில் பாருங்கள்.
அதனைப்போல புகைப்படங்களுக்கு ப்ரேம் டிசைன்கள் 7 கொடுத்துள்ளார்கள் தேவைப்பட்டால் அதில்ஒன்றினை தேர்வு செய்துகொள்ளலாம்.கீழே உள்ள விண்டோவில் பாருங்கள்.புகைப்படங்களை கிராப் செய்தல்,திருப்புதல்.இடதுவலது புறமாக மாற்றுதல்.பிரைட்னஸ் கான்ட்ராஸ்ட் கொண்டுவரலாம்.புகைப்படத்தினை வேண்டிய சைஸ் கொண்டுவரலாம். கீழே உள்ள விண்டோவில் பாருங்கள்.
ப்ரேம் டிசைன் செய்தபின் வந்த புகைப்படம் கீழே
இது முற்றிலும் இலவசமே...பயன்படுத்திப்பர்ருங்கள்கருத்துக்களை கூறுங்கள்.
வாழ்க வளமுடன்
வேலன்.
2 comments:
பகிர்வுக்கு நன்றி வேலன் சார்...
இது எனது மொபைலில் இருக்கிறது..
பயன்படுத்திப் பார்க்கிறேன்... நமது தளத்தில் பயன்படுத்த முடியும் அல்லவா...? நன்றி...
Post a Comment