வேலன்:-பிடிஎப் பைல்களை பாதுகாக்க

பிடிஎப் பைல்'களை ஒன்றுக்கும் மேற்பட்ட பைல்களை ஒன்றாக்க.பிரிக்க.குறிப்பிட்ட பக்கங்களை மட்டும் தனியே எடுக்க.நடுவில் சில பக்கங்களை சேர்க்க.பிடிஎப் பைல்களுக்கு பாஸ்வேர்ட் கொடுக்க.டேட்டாவினை அறிந்துகொள்ள இந்த சின்ன சாப்ட்வேர் பயன்படுகின்றது. 2 எம்.பி.கொள்ளளவு கொண்ட இதனை பதிவிறக்கம் செய்திட  இங்கே கிளிக்செய்யவும். இதனை இன்ஸ்டால் செய்ததும் உங்களுக்கு கீழ்கண்ட விண்டோ ஓப்பன் ஆகும்.
இதில் நமக்கு தேவையான பைலினை தேர்வு செய்யவும். இதில் உள்ள ஆப்ஷன் கிளிக் செய்திட கீழ்கண்ட விண்டோ ஓப்பன் ஆகும். இதில் Merge PDF Files.Split PDF Files;.Divide PDF Files.Extract Pages.InsertPages.Protect PDF Pages.Show Metadata.Remove Metada போன்ற ஆப்ஷன்கள் கொடுத்துள்ளார்கள். 
Merge PDF Files கிளிக் செய்து ஓன்றுக்கும் மேற்பட்ட பிடிஎப் பைல்களை ஓரே பைல்களாக மாற்றலாம். Split PDF Files கிளிக் செய்து பிடிஎப் பைல்களை வேண்டிய அளவிற்கு பிரித்து வைக்கலாம்.Divide PDF Files கிளிக் செய்திட கீழ்கண்ட விண்டோ ஓப்பன் ஆகும்.
இதில் பிடிஎப் பைல்களை எத்தனை எண்ணிக்கையில் பிடிஎப்பைல்கள்வேண்டுமோ அந்த எண்ணிக்கையில் பிரித்துக்கொள்ளலாம்.
பிடிஎப் பைலினை தனியே வேண்டிய பக்கம்மட்டும் பிரித்துவைக்கலாம். கீழே உள்ள விண்டோவில் பாருங்கள்.

இன்சர்ட் பேஜில் நமக்கு தேவையான பக்கங்களை இதில இணைத்துக்கொள்ளலாம். கீழே உள்ள விண்டோவில் பாருங்கள்.

அதுபோல நமது பிடிஎப் பைலினை நாம்பாஸ்வேரட் கொடுத்து பாதுகாக்கலாம்.பாஸ்வேர்ட் கொடுத்தபின்னர் ;நாம் பிடிஎப் பைலினை திறக்க நமக்கு பாஸ்வேர்ட் கேட்டு விண்டோ ஓப்பன் ஆகும். கீழு உள்ள  விண்டோவில் பாருங்கள்.
அதுபோல பிடிஎப் டேட்டாக்களை நாம் விரும்புமாறு மாற்றிக்கொள்ளலாம். பயன்படுத்திப்பாருங்க்ள.கருத்துக்களை கூறுங்கள். 
வாழ்க வளமுடன்
வேலன்.
பி.டி.எப்.கோப்பாக நீங்கள் பதிவிறக்க இங்கு கிளிக் செய்யுங்கள்

5 comments:

Yarlpavanan said...

சிறந்த வழிகாட்டல்
தொடருங்கள்

Unknown said...

The file link that you requested is not valid.

வேலன். said...


Blogger TEX WILLER said...
அய்யா வணக்கம் பி டி எப் பைல்களை பாதுகாக்க பார்த்தேன் சாப்ட்வேர் ஓபன் ஆக வில்லை நன்றி மேலும் டிரைவ் ஐ கான் மாற்ற பழைய பதிவினை மீண்டும் பதிவிடுமாறு கேட்டுக்கொள்கிறேன் நன்றி அன்புடன் டெக்ஸ் வில்லர்ஃஃ
தங்கள் கேட்டபடி லிங்க மாற்றி விட்டேன்.இப்போது சரியாக வரும். அதிலும் உங்களுக்கு பதிவிறக்கம் ஆகவில்லையேன்றால் கீழே உள்ள லிங்கில் முயற்சிக்கவும்.
http://www.mediafire.com/download/g61alky5nh3yxs1/UnityPDF-Setup.exe
நன்றி..
வாழ்க வளமுடன்
வேலன்.

வேலன். said...

Yarlpavanan Kasirajalingam said...
சிறந்த வழிகாட்டல்
தொடருங்கள்ஃஃ

நன்றி நண்பரே...
வாழ்க வளமுடன்
வேலன்.

வேலன். said...

Unknown said...
The file link that you requested is not valid.ஃஃ

லிங்க் மாற்றிவிட்டேன் நண்பரே..இப்போது முயற்சி செய்து பாருங்கள்.
வாழ்க வளமுடன்
வேலன்.

Related Posts Plugin for WordPress, Blogger...