வேலன்:-யூடியூப் வீடியோக்களை விளம்பரம் இல்லாமல் பார்க்க

எந்த பத்திரிக்கை வாங்கினாலும் விளம்பரங்கள் இல்லாமல் இல்லை.வீடியோக்களிலும் விளம்பரம் இல்லாமல் வீடியோக்கள் வருவதில்லை. நாம் அடிக்கடி பார்க்கும் யூடியூப் வீடியோக்களில் சிலவற்றில் ஆரம்பத்திலும் சிலவற்றில் நடுவிலும் விளம்பரங்கள் வந்து நமது பொறுமைய சோதிக்கும். ஆனால் விளம்பரமே வராமல் யூடியூப் வீடியோக்களை பார்க்க இந்த இணைய தளம் பயன்படுகின்றது. இந்த தளம் காண இங்கு கிளிக் செய்யவும். இதில் உங்களுக்கு கீழ்கண்ட விண்டோ ஓப்பன் ஆகும்.


இதில் நாம் பார்க்கவேண்டிய யூடியூப் வீடியோவின் யூஆர்எல் முகவரியை காப்பி செய்து இதில் பேஸ்ட் செய்து கீழே உள்ள Go பட்டனை கிளிக் செய்யவும். முழு திரையில் உங்களுக்கான வீடியோ எந்த ஒரு விளம்பரமும் இன்றி ஓடுவதை நீங்கள் காணலாம். பயன்படுத்திப்பாருங்கள்.க ருத்துக்கனை கூறுங்கள்.
வாழ்க வளமுடன்
வேலன். 
பி.டி.எப்.கோப்பாக நீங்கள் பதிவிறக்க இங்கு கிளிக் செய்யுங்கள்

4 comments:

மாயா said...

ஏன் மற்றைய இணையத்தளங்களுக்கு செல்லவேண்டும ? அதுதான் இணைய ஊலாவிகளுக்கு add ons என்று உள்ளதே அவற்றை நிறுவினால் விளம்பரமில்லாமல் பார்க்கமுடியுமே ?

https://adblockplus.org/ சென்று உங்களுக்குத்தேவையான add onsஐ நிறுவிவிடுங்கள்... எல்லாப் பிரச்சினையும் தீர்ந்துவிடும்

Anonymous said...

Good information bro

Alien said...

Nice.
Thanks for sharing.

கோவம் நல்லது said...

Hi,
I am reading your blog from long time.
If you have interest, i can get you one business, to display advertisements in your blog. we are looking for some blogs who writing technical posts. write me if you are interested - jeeva1106@gmail.com

Related Posts Plugin for WordPress, Blogger...