வேலன்:-போட்டோவை பென்சில் -பேனா -ஸ்கெட்ச் -போட்டோக்களாக மாற்ற

போட்டோக்களை பென்சில்- பேனா - ஸ்கெட்ச என விதவிதமாக மாற்றுவதில் நிறைய சாப்ட்வேர்கள். உள்ளன.Instant Photo Sketch அதில் ஒன்று.6 எம்.பி.கொள்ளளவு கொண்ட இதனை பதிவிறக்கம் செய்ய இங்கு கிளிக்செய்யவும். இதனை இன்ஸ்டால் செய்ததும் உங்களுக்கு கீழ்கண்ட விண்டோ ஓப்பன் ஆகும்.அதில் தேவையான புகைப்படத்தினை உங்கள் கணிணியில் இருந்து தேர்வுசெய்யவும்.
இதன் வலது புறம் பேனா - பென்சில் - போஸ்டர் - கலர் ஸ்கெட்ச் என விதவிதமமான ஸ்லைடர்கள் இருக்கும். அதில் என்ன தேவையோ அதனை தேர்வு செய்யவும். பின்னர் அதில் உள்ள அளவிற்குஎற்ப நமக்கு தேவையான அளவிற்குபடத்தினை மாற்றிக்கொள்ளலாம்.
பிரிவியு பார்க்கும் வசதியும் படத்தினை சூம் செய்து பார்க்கும் வசதியும் உள்ளது. மேலும் படத்தினை மாற்றியவுடன் அதன் ஒரிஜினல் இமேஜ் யும் நாம்பார்த்து கொள்ளலாம்.
 இறுதியில் நமக்குபிடித்திருந்தால் அதனை சேவ் செய்து உபயோகிக்கலாம். பயன்படுத்திப்பாருங்கள்.கருத்துக்களை கூறுங்கள.
வாழ்க வளமுடன்
வேலன்.


பின்குறிப்பு:- சுற்றுச்சுழல் பாதிப்பிலிருந்து உலகினை காப்பாற்ற உலகநாடுகள் சேர்ந்து வருடத்திற்கு ஒரு முறை மின்சாரத்தை உபயோகிப்பதில்லை என முடிவேடுத்து நேற்று இரவு 1 மணிநேரம் மின்சாரத்தை உபயோகிக்கவில்லை.தமிழ்நாட்டில் நாம் சுற்றுசுழலை பாதுகாக்க 12 மணிநேரம் மின்சாரத்தை உபயோகிக்காமல் இருக்கின்றோம்.இப்போது சொல்லுங்கள்;- மேல்நாட்டு மக்களை விட நமக்கு சுற்றுசுழலில் அதிக அக்கறை உள்ளதா - இல்லையா?
பி.டி.எப்.கோப்பாக நீங்கள் பதிவிறக்க இங்கு கிளிக் செய்யுங்கள்

3 comments:

Anonymous said...

Picasa also provides a pencil sketch effect now.

மென்பொருள் பிரபு said...

I propose we stop writing articles to thiruttu computer magazine.

All of us should cooperate to make it a success.

we should ask for advance beforehand to send articles.

he takes 4 months to send money.

Even a auto driver earns that money in half an hour.

thiruttu computer gets 1/2/3 year subscription in advance.

sale of stand copies only after payment by buyer.

He gets money from others beforehand. but Then why cant he give advance to us.

Even a person who paints asks for advance.

Otherwise i am ready to call myself a comedy piece.

Anonymous said...

வேலன் சார் உங்களது பதிவுகளை தொடர்ந்து படித்து வருகிறேன், அனைத்துமே பயனுள்ளதாக இருக்கிறது, உங்களது இந்த சேவை மேலும் தொடர வாழ்த்துக்கள்.

மேலும் உங்களிடம் ஒரு சந்தேகம் வேலன்-போட்டோஷாப் -புகைப்படத்தின் ஓரங்களை அழகாக்க
Posted by வேலன். on Friday, January 7, 2011

இந்த effects களை இப்பொழுது download செய்ய இயலவில்லை, அதை download செய்ய என்ன செய்ய வேண்டும்?
எனக் கூறினால் எனக்கு பயனுள்ளதாக இருக்கும்.

நன்றி!

- ~~~சூர்யா~~~

Related Posts Plugin for WordPress, Blogger...