நமது கணிணியில் டிரைவ்களில் உள்ள பைல்களின் விவரம் முழுவதும் அறிந்துகொள்ள இந்த சாப்ட்வேர் பயன்படுகின்றது.இதனை பதிவறக்கம் செய்திட இங்கு கிளிக் செய்யவும். இதனை இன்ஸ்டால் செய்ததும் உங்களுக்கு கீழ்கண்ட விண்டோ ஓப்பன் ஆகும்.
இதில் நமது கணிணியில் உள்ள டிரைவ்கள் தெரிய வரும் இதில எந்த டிரைவின் விவரம் தேவையோ அதனை தேர்வு செய்யவும். வரும் விண்டோவில் எந்த பைல்கள் எவ்வளவு இடத்தினை பிடித்துள்ளது என அறிய இதில் உள்ள சார்ட் கிளிக் செய்யவும்.இதில் உள்ள டீட்டெய்ல்ஸ் கிளிக் செய்திட உங்களுக்கு கீழ்கண்ட விண்டோ ஓப்பன் ஆகும்.இதில் பைல்களின் விவரம் தெரியவரும்.
இதில் உள்ள எக்ஸ்டென்ஷன்ஸ் கிளிக் செய்திட நம்மிடம் உள்ள பைல்களின் விவரமும் அதில் ப்ரோகிராம் பைல்.வீடியோ பைல்.ஆடியோபைல் என உள்ள பைல்களின் விவரம்அது பிடித்துள்ள இடம் அளவுகளையும் அறிந்துகொள்ளலாம். கீழே உள்ள விண்டோவில் பாருங்கள்.
இதில்உள்ளயூசர்ஸ் கிளிக் செய்திட யூசர எவ்வளவு சதவீதம் கணிணி எவ்வளவ சதவீதம் பயன்படுத்துகின்றது என விவரம் அறிந்துகொள்ளலாம்.
நாம் பயன்படுத்தும் டிரைவின் டாப் 100 பைல்களின் விவரம் அறிந்துகொள்ளலாம். இதன் மூலம் அதிகப்படியாக எந்த பைல்களை நாம் பார்வையிடுகின்றோம் என அறிந்துகொள்ளலாம். பயன்படுத்திப்பாருங்கள். கருத்துக்களை கூறுங்கள்.
வாழ்க வளமுடன்
வேலன்.
0 comments:
Post a Comment