ஒரு பைலில் உள்ள பிடிஎப் பைல்களை ஒன்றாக இணைக்கவும். ஓரு போல்டரில் உள்ள பிடிஎப் பைல்களை ஒன்றாக இணைக்கவும் இந்த பிடிஎப் ஜாயினர் உதவுகின்றது. 17 எம்.பி. கொள்ளளவு கொண்ட இதனை பதிவிறக்கம் செய்திட இங்கு கிளிக் செய்யவும். இதனை இன்ஸ்டால் செய்ததும் உங்களுக்கு கீழ்கண்ட விண்டோ ஓப்பன் ஆகும்.
இதில் தனிதனி பைல்களில் உள்ள பிடிஎப் பைல்களை இணைக்க விரும்பினால் தேவைப்படும் பைல்களை தேர்வு செய்யவும்.சேமிகக விரும்பும் இடத்தினையும் தேர்வு செய்யவும். புதிய பைலுக்கு வேண்டிய பெயரையும் தட்டச்சு செய்யவும். பிறகு இதன் கீழே உள்ள கன்வர்ட் கிளிக் செய்யவும். ஓரு போல்டரில் உள்ள குறிப்பிட்ட பைல்கள் மட்டும் இணைக்க விரும்பினால் அதனை மட்டும் தேர்வு செய்து கீழே உள்ள கன்வர்டர் செலக்டட் தேர்வு செய்யவும்.கீழே உள்ள விண்டோவில் பாருங்கள்.சில நொடிகள் காத்திருத்தலுக்கு பின்னர் நீங்கள் தேர்வு செய்த இடத்தில் உங்களுக்கான பிடிஎப் பைல்கள் இணைந்து காணப்படும். இது முற்றிலும் இலவச சாப்ட்வேர் ஆகும். பயன்படுத்திப்பாருங்கள். கருத்துக்களை கூறுங்கள்.
வாழ்க வளமுடன்
வேலன்.
0 comments:
Post a Comment