சில அப்ளிகேஷனகள் -இலவச மென்பொருள்கள் பதிவிறக்கம் செய்கையைில் நம்மிடம் நமது இமெயில முகவரி கேட்பார்கள். அதனை பிறகு மற்றவர்களுக:கு விற்றுவிடுவார்கள் அதன்மூலம் நமது இமெயில முகவரிக்கு தேவையில்லாத விளம்பரங்கள்-ஸ்ஃபாம் மெயில்கள் வந்து நமது இன்பாக்ஸினை நிரப்பிவிடும். அவ்வாறு இமெயிலில் நமது இமெயில் முகவரிகொடுக்காமல் தற்காலிகமான இமெயில் கொடுத்தால் நமக்கு தேவையில்லாத மெயில வருவதை தவிர்க்கலாம். இவ்வாறு இலவச தற்காலிகமான இமெயில் வழங்கும் பல இணைய சேவைகள் உள்ளது. அதுபோல உள்ள ஒரு இமெயில சேவைபெற இங்கு கிளிக் செய்யவும்.இதன் இணையதளம் சென்றதும் உங்களுக்கு கீழ்கண்ட விண்டோ ஓப்பன் ஆகும்.
அதில உங்களுக்கு விருப்பமான பெயரினை தட்டச்சு செய்திடவும்
தங்கள் ;தட்டச்சு செய்யும் பெயரில் ஏற்கனவே யாராவது லாகின் செய்திருந்தால் உங்களுக் கு மெயில ஓப்பன் ஆகாது. வேறு ஓரு பெயர் கொடுக்கவும்.சில நிமிடங்கள் காத்திருப்பிற்கு பின் உங்களுக்கு உங்களுக்கூன இமெயில ஓப்பன் ஆகிவிடும்
இதில் உங்கள் இமெயில முகவரி கொடுத்திருப்பார்கள். அதனை காப்பி செய்து வேறு எங்கு வேண்டுமானாலும் நீஙகள் பயன்படுத்திககொள்ளலாம். இதன் மூலம் ஸ்ஃபெம் மெயிலிருந்து நம்மை காத்துக்கொள்ளலாம் தேவையிலலை யென்றால் இந்த இமெயில் முகவரியை அழித்துவிடலாம்.பயன்படுத்திப்பாருங்கள்.
வாழ்கவளமுடன்
வேலன்.
0 comments:
Post a Comment