நமது கணிணி சில சமயம் நாம் துவங்கும் சமயம் ஆமைவேகத்தில்
துவங்கும். சிலர் கணிணியை ஆன் செய்துவிட்டு டீ சாப்பிட்டுவர
சென்றுவிடுவர். அவர்கள் டீ சாப்பி்ட்டுவருவதற்கும் கணிணி ஆன்
ஆகி இருப்பதற்கும் நேரம் சரியாக இருக்கும். கணிணி அவ்வாறு
மெதுவாக இயங்க என்ன காரணம்.?
சில சாப்ட்வேர்களை நாம் இன்ஸ்டால் செய்யும் போது அந்த
மென்பொருள்களின் ஐகான்கள் டெக்ஸ்டாப்பில் உள்ள டாஸ்க்பாரின்
வலது பக்க மூலையில் அமர்ந்துவிடும். இவ்வாறு தேவையில்லாத
மென்பொருள்கள் நமது கம் யூட்டர் பூட் ஆகும் போது விண்டோஸ்
ஆப்பரேட்டிங் சிஸ்டத்தோடு லோடு ஆவதால் கணிணி பூட் ஆவதற்கு
அதிக நேரம் எடுத்துக்கொள்ளும். இதனை எவ்வாறு தவிர்க்கலாம்
என இப்போது காணலாம்.
முதலில் டெஸ்க்டாப்பிலுள்ள ஸ்டார்ட் பட்டனை கிளிக்
செய்து ரன் ஆப்ஷனை தேர்வு செய்யுங்கள். அதில் msconfig என
தட்டச்சு செய்து ஓ.கே. கொடுங்கள். விளக்கப்படம் கீழே:-
இப்போது உங்களுக்கு கீழ்கண்ட விண்டோ ஓப்பன் ஆகும்.
இதில் ஆறாவது காலத்தில் உள்ள Startup கிளிக் செய்யுங்கள்.
உங்களுக்கு கீழ்கண்ட விண்டோ ஓப்பன் ஆகும்.
இப்போது வரும் Startup விண்டோவில் உங்களுக்குஎந்த
மென்பொருள் விண்டோ ஆப்பரேட்டிங் சிஸ்டம் லோடு ஆக
வேண்டுமோ அதை மட்டும் வைத்துக்கொண்டு மற்றதை Disenable
செய்து விடுங்கள். Apply செய்து ஓ.கே. கொடுங்கள்.
இப்போது உங்களுக்கு கீழ்கண்ட விண்டோ ஓப்பன் ஆகும்.
ரீ -ஸ்டார்ட் கொடுங்கள். இப்போது உங்கள் கணிணி வேகமாக
செயல்படுவதை காண்பீர்கள்.பதிவின் நீளம் கருதி இத்துடன்
முடிக்கின்றேன். இன்னும் தேவையில்லாதவற்றை எல்லாம்
எப்படி நீக்குவது பற்றி பின்னர்பார்க்கலாம்.
பதிவினை பாருங்கள். பிடித்திருந்தால் மறக்கமால் ஓட்டுப்
போடுங்கள்.
வாழ்க வளமுடன்,
வேலன்.
கணிணியை இதுவரை வேகமாக இயங்கவைத்தவர்கள்:-
பி.டி.எப்.கோப்பாக நீங்கள் பதிவிறக்க இங்கு கிளிக் செய்யுங்கள்
13 comments:
பதிவு நன்று. நன்றி சார்.
Useful posting. Thank you.
Velan Sir,
Good post for new peoples.
Well Done.
Best Wishes.
Muthu Kumar.N
என்னுடய கணினியில் ctfmon,msmsgs,orbit என மூன்று start up கள் enable ஆகியுள்ளது இதில் எது ஆப்ரடிங் system தோடு லோடு ஆகவேண்டும் என்பதை எப்படி அறிவது? எதனை disable செய்யவேண்டும்? தயவு செய்து விள்க்கவும்
யூர்கன் க்ருகியர் கூறியது...
பதிவு நன்று. நன்றி சார்.//
நன்றி நண்பரே...
வாழ்க வளமுடன்,
வேலன்.
Malu கூறியது...
Useful posting. Thank you.//
நன்றி நண்பர் மாலு அவர்களே......
வாழ்க வளமுடன்,
வேலன்.
ந.முத்துக்குமார்-சிங்கப்பூர் கூறியது...
Velan Sir,
Good post for new peoples.
Well Done.
Best Wishes.
Muthu Kumar.N//
நன்றி நண்பர் முத்துக்குமார் அவர்க்ள...
வாழ்க வளமுடன்,
வேலன்.
2009kr கூறியது...
என்னுடய கணினியில் ctfmon,msmsgs,orbit என மூன்று start up கள் enable ஆகியுள்ளது இதில் எது ஆப்ரடிங் system தோடு லோடு ஆகவேண்டும் என்பதை எப்படி அறிவது? எதனை disable செய்யவேண்டும்? தயவு செய்து விள்க்கவும்//
ஒவ்வொன்றாக நீக்கி முயற்சி செய்து பாருங்கள். விவரம் புரியும்..
வாழ்க வளமுடன்,
வேலன்.
உமது சேவை தொடரட்டும் .
இதைதான் தேடி கொண்டிருந்தேன்
வாழ்க வள்முடன் வேலன்
najeeb கூறியது...
உமது சேவை தொடரட்டும் ஃஃ
நன்றி நண்பர் நஜீப் அவர்களே....
வாழ்க வளமுடன்,
வேலன்.
ummar கூறியது...
இதைதான் தேடி கொண்டிருந்தேன்
வாழ்க வள்முடன் வேலன்//
நன்றி உமர் அவர்களே...
வாழ்க வளமுடன்,
வேலன்.
ந.முத்துக்குமார்-சிங்கப்பூர் கூறியது... Velan Sir, Good post for new peoples. Well Done. Best Wishes. Muthu Kumar.N// நன்றி நண்பர் முத்துக்குமார் அவர்க்ள... வாழ்க வளமுடன், வேலன்.
Post a Comment