வேலன்:-இணையத்திலிருந்து புகைப்படங்களை ஒருநொடியில் காப்பி செய்ய

இணையத்தில் நாம் புகைப்படங்களை டவுண்லோடு செய்ய அந்த புகைப்படத்தை தேர்வு செய்து பின்னர் தனியே ஒரு போல்டரில் சேமித்து வைப்போம். ஒன்று இரண்டு படங்கள் என்றால் பரவாயில்லை.அதுவே 20 முப்பது படங்கள் என்றால் ஒவ்வோரு படத்தையும் தேர்வு செய்து டவுண்லோடு செய்வோம். ஆனால் இந்த சாப்ட்வேரில் ஒரு இணைய பக்கத்தில் உள்ள அனைத்துப் படங்களையும் நொடியில் வேண்டிய அளவில் - வேண்டிய பார்மெட்டில் -வேண்டிய டிரைவில் சேமித்துவிடும்.காசு கொடுத்து வெளியில் சென்று ப்ரவ்சிங் செய்பவர்கள் இந்த சாப்ட்வேரை பயன்படுத்தி விரைந்து அதிக அளவு படங்களை டவுண்லோடு செய்து பயன்படுத்திக்கொள்ளலாம்.700 கே.பி. அளவுள்ள சின்ன சாப்ட்வேர் இது.இதனை பதிவிறக் கஇங்கு கிளிக் செய்யவும்.
இதை பதிவிறக்கி இன்ஸ்டால் செய்ததும் உங்களுக்கு கீழ்கண்ட சின்ன விண்டோ ஓப்பன் ஆகும்.
அதன் மீது கிளிக் செய்ய உங்களுக்கு கீழ்கண்டவாறு விண்டோ ஓப்பன் ஆகும்.
இதில முதலில் உள்ள Set கிளிக் செய்தால் உங்களுக்கு கீழ்கண்ட விண்டோ ஓப்பன் ஆகும்.
இதில் புகைப்படங்கள் உங்களுக்கு JPG.BMP,GIF,TIF ஆகிய பார்மெட்டுகளில் எந்த பார்மெட்டில் வேண்டுமோ அந்த பார்மெட்டை செலக்ட் செய்து கொள்ளுங்கள். அதைப்போல் வேண்டிய அளவினையும் தேர்வு செய்து கொள்ளுங்கள். நீங்கள் பதிவிறக்கம் செய்யும் புகைப்படங்கள் எந்த போல்டரில் சேமிக்க வேண்டுமோ அந்த போல்டரையும் தேர்வு செய்து கொள்ளுங்கள்.இறுதியில ஒ.கே. கொடுங்கள். அவ்வளவுதான் . செட்டிங்ஸ் முடிந்தது. இப்போது வேண்டிய இணையதளத்தை திறங்கள்.உங்களுக்கு இந்த சாப்ட்வேரின் சின்ன ஐ-கானும் உடன் வரும். இதில் நீங்கள் இணைய பக்கத்தில் இருந்து மொத்த புகைப்படங்களை யும் பதிவிறக்க விரும்பினால் அந்த இணைய தள முகவரியை அப்படியே இழுத்துவந்து இந்த ஐ-கானில் விட்டுவிடுஙகள்.ஒன்றிடண்டு படங்கள் மட்டும் வேண்டும் என்றால் அந்த குறிப்பிட்ட படத்தை மட்டும் தேர்வு செய்து இந்த ஐ-கானில் விட்டுவிடுங்கள். இப்போது ஐ-கானை கவனியுங்கள். கீழ்கண்டதை போல் ஐ-கான் மாறியிருக்கும்.
மீண்டும் ஐ-கான் நிறம் மாறியதும் மீண்டும சேமிக்க துவங்குங்கள். அவ்வளவுதாங்க...இப்போது நீங்கள் சேமிக்க சொல்லிய போல்டரில் பார்த்தால் அனைத்து புகைப்டங்களும் இருக்கும்..எப்படி சுலபமாக இருக்கின்றதா..? பதிவின்நீளம்கருதிஇத்துடன்முடித்துக்கொள்கின்றேன்.பயன்படுத்திப்
பாருங்கள். கருத்துக்களை சொல்லுங்கள்.
வாழ்க வளமுடன்.
வேலன்.
JUST FOR JOLLY PHOTOS:-
என்னைப்பார் யோகம் வருமுன்னு சொல்றாங்க...ஆனால் எனக்குதான் யோகம் வரமாட்டேன்கிறது...
இன்றைய PSD புகைப்படம் கீழே:-
டிசைன் செய்தபின் வந்த புகைப்படம் கீழே:-
இதனை பதிவிறக்க இங்கு கிளிக் செய்யவும். பி.டி.எப்.கோப்பாக நீங்கள் பதிவிறக்க இங்கு கிளிக் செய்யுங்கள்

41 comments:

ஹாய் அரும்பாவூர் said...

நல்ல தகவலுக்கு நன்றி வேலன்

வேலன். said...

ஹாய் அரும்பாவூர் கூறியது...
நல்ல தகவலுக்கு நன்றி வேலன்//

அட அதுக்குள்ள கருத்தா...நன்றி அரும்பாவூர்...வாழ்க வளமுடன், வேலன்.

simbu said...

Dear velan sir,

very useful....

thanks for sharing..

Excellent...

ஆ.ஞானசேகரன் said...

சிறப்பு

மணி (ஆயிரத்தில் ஒருவன்) said...

இதவும் பயனுள்ள பதிவு தான்.
மிக்க நன்றி.
வேலன் சார் கோரல் டிரா பற்றி
கேட்டிருந்தேனே

ஜெய்லானி said...

//என்னைப்பார் யோகம் வருமுன்னு சொல்றாங்க...ஆனால் எனக்குதான் யோகம் வரமாட்டேன்கிறது...//

ஏன் இல்லை ,நாம்ம வேலன் சார் பிளாக்கிலேயே வந்தாச்சே! அப்படின்னா யோகம்தானே.

ஜெய்லானி said...

நாங்க சும்மாவே அடுத்தவங்க படத்தை ஆட்டைய போடுவோம் . இதுக்கு சாஃப்ட்வேர் வேறயா !! இனி அடிச்சா சிக்ஸர் , பவுண்டரிதான் நன்றி வாத்யாரே.

S Maharajan said...

நல்ல பயனுள்ள தகவல்
நன்றி வேலன் சார்
உங்களுடைய ஈமெயில் ஐடி கிடைக்குமா?

ந.முத்துக்குமார்-சிங்கப்பூர் said...

Dear Velan Sir,

Wow this whole week you make very good postings about photos.

Good help for everybody.

Best wishes
Muthu Kumar.N

simbu said...

Dear velan sir,

i need your previous posting photo to DVD album SW license key...

can u help me...

pls send my imail id:

silambu_rvc@yahoo.com

கக்கு - மாணிக்கம் said...

வழக்கம் போலவே நல்ல பதிவுதான்.
(ஐயோ இப்படி சொல்லி சொல்லியே போரடிச்சி போச்சி மாப்ஸ்)

வீட்டில் இருக்கும் யாராவது தன் பேரை ' யோகம் ' என்று மாற்றி வைத்துக்கொண்டால் தான் உண்டு.
//யோகம் வரும்//

Chitra said...

////என்னைப்பார் யோகம் வருமுன்னு சொல்றாங்க...ஆனால் எனக்குதான் யோகம் வரமாட்டேன்கிறது...////

கழுதையை, என்னை பார்க்க சொல்ல வேண்டியதுதான்..... ha,ha,ha,ha,...

PRAKASH said...

சும்மாவே இணையத்தில வச்சு ஒவ்வொரு படமா தேடித்தேடி இறக்கிறதுக்குள்ள தலை வெடிச்சிடும். இப்ப வசதியா இருக்கு. மிக்க நன்றி.

வேலன். said...

simbu கூறியது...
Dear velan sir,

very useful....

thanks for sharing..

Excellent...//

நன்றி சிம்பு சார்..
தங்கள் வருகைக்கும் கரு்த்துக்கும் நன்றி..
வாழ்க வளமுடன்.
வேலன்.

வேலன். said...

ஆ.ஞானசேகரன் கூறியது...
சிறப்பு//

நன்றி ஞான சேகரன் சார்்...
தங்கள் வருகைக்கும கருத்துக்கும் நன்றி..
வாழ்க வளமுடன்.
வேலன்.

வேலன். said...

மணி (ஆயிரத்தில் ஒருவன்) கூறியது...
இதவும் பயனுள்ள பதிவு தான்.
மிக்க நன்றி.
வேலன் சார் கோரல் டிரா பற்றி
கேட்டிருந்தேனே//

கோரல்டிரா பற்றி தனியே பதிவிடுகின்றேன் நண்பரெ..தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி..
வாழ்க வளமுடன்.
வேலன்.

வேலன். said...

ஜெய்லானி கூறியது...
//என்னைப்பார் யோகம் வருமுன்னு சொல்றாங்க...ஆனால் எனக்குதான் யோகம் வரமாட்டேன்கிறது...//

ஏன் இல்லை ,நாம்ம வேலன் சார் பிளாக்கிலேயே வந்தாச்சே! அப்படின்னா யோகம்தானே.//
உங்கள் வாக்கு பலித்தால் எனக்கும மகிழ்ச்சிதான் ஜெய்லானி சார்..
தங்கள் வருகைக்கும் கருத்துக்கும நன்றி சார்...
வாழ்க வளமுடன்.
வேலன்.

வேலன். said...

ஜெய்லானி கூறியது...
நாங்க சும்மாவே அடுத்தவங்க படத்தை ஆட்டைய போடுவோம் . இதுக்கு சாஃப்ட்வேர் வேறயா !! இனி அடிச்சா சிக்ஸர் , பவுண்டரிதான் நன்றி வாத்யாரே.//

அடி தூள் கிளப்புங்க ஜெய்லானி சார்..வாழ்க வளமுடன்.'
வேலன்.

வேலன். said...

S Maharajan கூறியது...
நல்ல பயனுள்ள தகவல்
நன்றி வேலன் சார்
உங்களுடைய ஈமெயில் ஐடி கிடைக்குமா?//
நன்றி மகாராஜன் சார்...உங்கள் மெயில் ஐடி தாருங்கள் மெயில் அனுப்பி வைக்கின்றேன்.
வாழ்க வளமுடன்.
வேலன்.

வேலன். said...

ந.முத்துக்குமார்-சிங்கப்பூர் கூறியது...
Dear Velan Sir,

Wow this whole week you make very good postings about photos.

Good help for everybody.

Best wishes
Muthu Kumar.N//

நன்றி முத்துக்குமார் சார்..

தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி..
வாழ்க வளமுடன்.
என்றும் அன்புடன்.
வேலன்.

வேலன். said...

simbu கூறியது...
Dear velan sir,

i need your previous posting photo to DVD album SW license key...

can u help me...

pls send my imail id:

silambu_rvc@yahoo.com//
அனுப்பி வைக்கின்றேன் நண்பரே...
தங்கள் வருகைக்கும் கருத்துக்கும ந்ன்றி...

வாழ்க வளமுடன்.
வேலன்.

பொன்மலர் said...

எனது 50 வது பதிவு. உங்களை பற்றி குறிப்பிட்டுள்ளேன் பாருங்களேன்
http://ponmalars.blogspot.com/2010/04/50.html

வேலன். said...

கக்கு - மாணிக்கம் கூறியது...
வழக்கம் போலவே நல்ல பதிவுதான்.
(ஐயோ இப்படி சொல்லி சொல்லியே போரடிச்சி போச்சி மாப்ஸ்)

வீட்டில் இருக்கும் யாராவது தன் பேரை ' யோகம் ' என்று மாற்றி வைத்துக்கொண்டால் தான் உண்டு.
//யோகம் வரும்//
வருகைக்கும கருத்துக்கும நன்றி மாம்ஸ்...
சீக்கிரம் பெயரை மாற்றி விடுங்கள்.
வருகை்ககும் கருத்துக்கும் நன்றி.
வாழ்க வளமுடன்.
வேலன்.

வேலன். said...

Chitra கூறியது...
////என்னைப்பார் யோகம் வருமுன்னு சொல்றாங்க...ஆனால் எனக்குதான் யோகம் வரமாட்டேன்கிறது...////

கழுதையை, என்னை பார்க்க சொல்ல வேண்டியதுதான்..... ha,ha,ha,ha,...//
சகோதரி...இப்போ யோகம் யாருக்கு வரவேண்டும்...உங்களுக்கா..? கழுகைக்கா..?

தங்கள் வருகைக்கும் கருத்துக்கும நன்றி...வாழ்க வளமுடன்.
வேலன்.

வேலன். said...

PRAKASH கூறியது...
சும்மாவே இணையத்தில வச்சு ஒவ்வொரு படமா தேடித்தேடி இறக்கிறதுக்குள்ள தலை வெடிச்சிடும். இப்ப வசதியா இருக்கு. மிக்க நன்றி.//
நன்றி பிரகாஷ் சார்..
வாழ்க வளமுடன்.
வேலன்.

வேலன். said...

பொன்மலர் கூறியது...
எனது 50 வது பதிவு. உங்களை பற்றி குறிப்பிட்டுள்ளேன் பாருங்களேன்
http://ponmalars.blogspot.com/2010/04/50.html//

தங்கள வருகைக்கும் கருத்துக்கும் வாழ்த்துக்கும் நன்றி...உங்கள் தளம் சென்று பார்த்தேன்.மிக்க மகிழ்ச்சியடைந்தேன். வாழ்க வளமுடன். வேலன்.

PalaniWorld said...

என் போன்ற வலைத்தளம் வைத்திருப்போற்கு இது பயனுள்ள மென்பொருள் .தொடரட்டும் உங்கள் சேவை.

Kiyass said...

நேரத்தை மீதப் படுத்த மிகவும் உபயோகமுள்ள பதிவு, ரொம்ப நன்றி சார்.

Mohideen B said...

dear boss

verry excelent service
Mohi
Srilanka

S Maharajan said...

maarasa79@gmail.com

velan sir this is my mail id

சசிகுமார் said...

நண்பரே வழக்கம் போல நல்ல மென்பொருளை கொடுத்து உள்ளீர்கள். உங்கள் புகழ் மென்மேலும் உயர என் மனமார்ந்த வாழ்த்துக்கள்.

colvin said...

பல நாட்களாக தேடிய மென்பொருள். பல த்டவை சிந்தித்திருப்பேன் இப்படி ஒரு சொப்ட்வெயர் இருக்காதா என்று. நேரத்தை மிச்சம்பிடித்து தந்தமைக்கு மிக்க நன்றி

♫ ♪ ..♥ .பனித்துளி சங்கர் .♥..♪ ♫ said...

நல்ல தகவல் . அதிக நாட்களாக இருந்த பிரச்சனை உங்களின் இந்த பதிவால் தீர்ந்தது . மிகவும் பயனுள்ள பதிவு பகிர்வுக்கு நன்றி !

punitha said...

ஆஹா.. சூப்பர்! அருமையான குறிப்பு.

உங்கள் பிளாக்கை நான் http://www.filmics.com/tamilshare என்ற இணைய தளத்தில் பார்த்து அறிந்து கொண்டேன். உங்கள் திறமைகள்/உணர்வுகள் மற்றும் உங்களுக்கு தெரிந்த இணையத்தில் நீங்கள் கண்ட பக்கங்களை மற்றவருடன் பகிர்ந்து கொள்ள இந்த தளத்தில் இலவசமாக பகிர்ந்து கொள்ளுங்கள்.

பாலராஜன்கீதா said...

மிகவும் பயனுள்ள இடுகை வேலன். மிக்க நன்றி.

வேலன். said...

PalaniWorld கூறியது...
என் போன்ற வலைத்தளம் வைத்திருப்போற்கு இது பயனுள்ள மென்பொருள் .தொடரட்டும் உங்கள் சேவை.//

நன்றி பழனி சார்...வாழ்க வளமுடன்,வேலன்.

வேலன். said...

Kiyass கூறியது...
நேரத்தை மீதப் படுத்த மிகவும் உபயோகமுள்ள பதிவு, ரொம்ப நன்றி சார்.ஃ//
நன்றி கியாஸ் சார் ..வருகைக்கும் கரு்த்துக்கும் நன்றி வாழ்க வளமுடன்,வேலன்.

வேலன். said...

Mohideen B கூறியது...
dear boss

verry excelent service
Mohi
Srilanka//

நன்றி மொகைதீன் சார்...வாழ்க வளமுடன்.வேலன்.

வேலன். said...

S Maharajan கூறியது...
maarasa79@gmail.com

velan sir this is my mail idஃ//

தங்களுக்கு மெயில் அனுப்பிவிட்டேன் நண்பரே..வாழ்க வளமுடன்,வேலன்.

வேலன். said...

சசிகுமார் கூறியது...
நண்பரே வழக்கம் போல நல்ல மென்பொருளை கொடுத்து உள்ளீர்கள். உங்கள் புகழ் மென்மேலும் உயர என் மனமார்ந்த வாழ்த்துக்கள்.ஃ//

நன்றி சசிகுமார்...வாழ்க வளமுடன்,வேலன்.

Anonymous said...

this software doesnt work i want this software could you pls send me

mail2@mafaiz@gmail.com

Related Posts Plugin for WordPress, Blogger...