வேலன்:-பரமபதம் விளையாட்டு

ஆதவன் படத்தில் ஒரு வசனம் வரும். சரோஜாதேவி அவர்களிடம் கேட்பார்கள்.எம்.ஜி.ஆரை தெரியுமா என்று. அதற்கு அவர் எம்.ஜி.ஆர் .படங்களை மறக்க முடியுமா என்பார்..அதுபோல வீட்டில் உள்ள பெரியவர்களை கேட்டுப்பாருங்கள்.பரமபதம் விளையாடுவீர்களா என்று..வைகுண்ட ஏகாதேசியின் ஸ்பெஷலே பரமபத விளையாட்டுதான்.வாழ்க்கையில் வெற்றியும் தோல்வியும் சகஜம் என்று சிம்பிளாக உணர்த்தும் விளையாட்டு அது.இந்த விளையாட்டை நவீன யுகத்தில் விளையாட கமயூட்டரிலும் வந்து விட்டது.இந்த விளையாட்டை பதிவிறக்க இங்கு கிளிக் செய்யவும்.இதை உங்கள் கணிணியில் இன்ஸ்டால் செய்ததும் உங்களுக்கு கீழ்கண்ட விண்டோ ஓப்பன் ஆகும்.
இதன் இடதுபுறம் உங்களுக்கு கீழ்கண்ட விண்டோ இருக்கும். அதில எத்தனை நபர்கள் விளையாட போகின்றார்களோ அந்த நபர்களுக்கு எதிரே டிக் செய்யவும்.
உடன் விளையாடும் நண்பர்களின் பெயரை தட்டச்சு செய்யுங்கள்.
தட்டச்சு செய்தபின் வந்த படம் கீழே:-அந்த அந்த நண்பர்களின் காய்களின் நிறங்களை ஞாபகம் வைத்துக்கொள்ளுங்கள்.
அவ்வளவுதாங்க. இனி விளையாட ஆரம்பிக்கலாம். இதில மேல்புறம் உள்ள ROLL DICE கிளிக் செயயுங்கள். எண்ணிக்கை வரும் அதே சமயம் அநத விளையாட்டுக்கு உரியவரின காய் போர்டில் நகர ஆரம்பிக்கும்.
காய் நகர்ந்தபின் வரும் விண்டோவினை பாருங்கள்.இதில் ஏணியில் வரும் சமயம் காய் மேலே செலவதும் பாம்பில் வரும் சமயம் கீழே இறங்கிவிடுவதும் நடக்கும்.
இறுதியல் யார் வெற்றி பெற்றார்களோ அவர்கள் பெயர் வரும்.கீழே உள்ள படத்தை பாருங்கள்.
400 கே.பி. அளவிள்ள உள்ள இதை பதிவிறக்கி நீங்கள் ஒருமுறை விளையாடிவிட்டு குழந்தைகளிடம் விளையாட கொடுங்கள்.
வாழ்க வளமுடன்.
வேலன்.
JUST FOR JOLLY PHOTOS:-
 டிரைவர் வந்தால் சொல்லு..அதற்குள் ஒரு குட்டி தூக்கம் போட்டுவிட்டு வந்துவிடுகின்றேன்...
இன்றைய PSD புகைப்படம் கீழே:-
டிசைன் செய்தபின் வந்த புகைப்படம் கீழே:-
இந்த டிசைனை பதிவிறக்க இங்கு கிளிக்  செய்யவும். பி.டி.எப்.கோப்பாக நீங்கள் பதிவிறக்க இங்கு கிளிக் செய்யுங்கள்

27 comments:

ஹாய் அரும்பாவூர் said...

மிகவும் நல்ல விளையாட்டு
சிறிய வயதில் நாள் விளையாடியது
மிக்க நன்றி

தொடரட்டும் உங்கள் சேவை வேலன்

selvaraj said...

கணினியில் பதிய முடியவில்லை. கோப்பில் ஏதேனும் பிழை உள்ளதா என சரி பார்க்கவும்.
நன்றி... வாழ்த்துக்கள்.

S Maharajan said...

சிறு வயசு விளையாட்டை ஞாபக
படுத்தியமைக்கு/நானும்,தலைவரும் ரஜினியும் இருக்கும்
போட்டோவை பதிவில் பயன்படுத்தியமைக்கும் மிக்க நன்றி வேலன் சார்.

யூர்கன் க்ருகியர் said...

ஆடிடலாம் !
நன்றி

யூர்கன் க்ருகியர் said...

பைக்-லேயே பரமபதம் ஆடுவது எப்படின்னு தெரியுமா ?

Senthilkumar A K said...

i am unable to see that.. there is some problem in the attached file just check and upload again

வேலன். said...

செந்தில்குமார் மற்றும் செல்வராஜ் அவர்களுக்கு தவறை சரிசெய்துவிட்டேன்.இப்போது டவுண்லோடு செய்து பாருங்கள்.தவறை சுட்டிகாட்டியமைக்கு நன்றி...வாழ்க வளமுடன்.வேலன்.

சசிகுமார் said...

வேலன் சார் இப்பொழுது சரியாகி விட்டது. இன்ஸ்டால் செய்து விட்டேன். பிறகு தான் விளையாட வேண்டும்

SUFFIX said...

பகிர்விற்கு நன்றி!!

Chitra said...

Seeing the Jolly photo - I remembered reading a bumper sticker from a lady's car. Obviously, she hated cats to the core. The sticker read like this:
"If your cat is missing, look under my car, first." :-(

கக்கு - மாணிக்கம் said...

நல்லாதான் இருக்கு,

//பைக்-லேயே பரமபதம்

ஆடுவது எப்படின்னு தெரியுமா ?//

யூர்கன் சொன்னது.

அய்ய சின்ன மாப்பு, பைக்ல பரம பதம் ஆடினால்

பரம பதம் சேரவேண்டியதுதான்.

ஒண்டிக்கட்டையா .....அத்தான் நொம்ப துல்லிகினு கீது !!

Mrs.Menagasathia said...

இந்த சாப்ட்வேரை இன்ஸ்டால் செய்ய போறேன்.எனக்கு ரொம்ப பிடித்த விளையாட்டு இது.பகிர்வுக்கு நன்றி சகோ,ஜாலி போட்டோ கமெண்ட் சூப்பர்ர்ர்...

sarusriraj said...

ரொம்ப நல்லா இருக்கு டிரை பண்ணி பார்கிறேன் .

karthik said...

நானும் டவுன்லோடு பண்ணிட்டேன்

வேலன். said...

ஹாய் அரும்பாவூர் கூறியது...
மிகவும் நல்ல விளையாட்டு
சிறிய வயதில் நாள் விளையாடியது
மிக்க நன்றி

தொடரட்டும் உங்கள் சேவை வேலன்//

நன்றி அரும்பாவூர்...தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி..வாழ்க வளமுடன்,வேலன்.

வேலன். said...

S Maharajan கூறியது...
சிறு வயசு விளையாட்டை ஞாபக
படுத்தியமைக்கு/நானும்,தலைவரும் ரஜினியும் இருக்கும்
போட்டோவை பதிவில் பயன்படுத்தியமைக்கும் மிக்க நன்றி வேலன் சார்.//

நன்றி மகாராஜன் சார்..தங்கள் வருகைக்கும் வாழத்துக்கும் நன்றி..வாழ்க வளமுடன்.வேலன்

வேலன். said...

யூர்கன் க்ருகியர் கூறியது...
ஆடிடலாம் !
நன்றி//

யூர்கன் க்ருகியர் கூறியது...
பைக்-லேயே பரமபதம் ஆடுவது எப்படின்னு தெரியுமா ?//

அதற்கு ஊட்டி மாதிரி மலைப்பிரதேசம் வேண்டும்.பைக்கில் பரமபதம் சுலபமாக ஆடலாம்.தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி சார்..வாழ்க வளமுடன்,வேலன்.

வேலன். said...

சசிகுமார் கூறியது...
வேலன் சார் இப்பொழுது சரியாகி விட்டது. இன்ஸ்டால் செய்து விட்டேன். பிறகு தான் விளையாட வேண்டும்//
நன்றி சசிகுமார்..வாழ்க வளமுடன்.வேலன்.

வேலன். said...

SUFFIX கூறியது...
பகிர்விற்கு நன்ற//

நன்றி சபிக்ஸ் சார்..வாழ்க வளமுடன்,வேலன்.

வேலன். said...

Chitra கூறியது...
Seeing the Jolly photo - I remembered reading a bumper sticker from a lady's car. Obviously, she hated cats to the core. The sticker read like this:
"If your cat is missing, look under my car, first." :-(//
தங்கள் வருகைக்கும் கமெண்டுக்கும் நன்றி சகோதரி...வாழ்க வளமுடன்,வேலன்.

வேலன். said...

கக்கு - மாணிக்கம் கூறியது...
நல்லாதான் இருக்கு,

//பைக்-லேயே பரமபதம்

ஆடுவது எப்படின்னு தெரியுமா ?//

யூர்கன் சொன்னது.

அய்ய சின்ன மாப்பு, பைக்ல பரம பதம் ஆடினால்

பரம பதம் சேரவேண்டியதுதான்.

ஒண்டிக்கட்டையா .....அத்தான் நொம்ப துல்லிகினு கீது !!//

நீங்களாவது அவருக்கு ஒரு பெண்ணை பார்த்து முடித்துவையுங்கள் மாம்ஸ்...வருகைக்கும் கருத்துக்கும் நன்றி..வாழ்க வளமுடன்,வேலன்.

வேலன். said...

Mrs.Menagasathia கூறியது...
இந்த சாப்ட்வேரை இன்ஸ்டால் செய்ய போறேன்.எனக்கு ரொம்ப பிடித்த விளையாட்டு இது.பகிர்வுக்கு நன்றி சகோ,ஜாலி போட்டோ கமெண்ட் சூப்பர்ர்ர்...//

நன்றி சகோதரி..குழந்தைபடம் அருமையாக உள்ளது.வாழ்க வளமுடன்,வேலன்.

வேலன். said...

sarusriraj கூறியது...
ரொம்ப நல்லா இருக்கு டிரை பண்ணி பார்கிறேன் .ஃஃ//

நன்றி சகோதரி..வாழ்க வளமுடன்,வேலன்.

வேலன். said...

karthik கூறியது...
நானும் டவுன்லோடு பண்ணிட்டேன்//

நன்றி கார்திக்..வாழ்க வளமுடன்,வேலன்.

ஜெய்லானி said...

################
உங்களுக்கு விருது கொடுத்துள்ளேன். வந்து பெற்று செல்லவும் .நன்றி

http://kjailani.blogspot.com/2010/04/blog-post_5104.html
################

பாலா said...

நல்லாதான் இருக்கு...
அட நல்லாத்தான் இருக்கு...
அட நல்லாயிருக்கு.....

Anonymous said...

நன்றாகவே உள்ளது ஐயா நீங்கள் தொடரும் இச்சேவைக்கு நன்றி

Related Posts Plugin for WordPress, Blogger...